Thaalaattum Kaatre Sol

2002
Lyrics
Language: English

Female : Lalalaa lalalaa laa…ooo oo ooo
Lalalaa lalalaa laa…ooo oo ooo

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae
En vaanil chandhiranum sooriyanum neeyae
Kunguma poovae kulir manjal nilavae
Nenjukkul aadi varum thangamani thaerae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae

Female : Lalalaa lalalaa
Lalalaa lalalaa
Lalalaa lalalaa lalalaa
Lalalaa lalalaa
Lalalaa lalalaa
Lalalaa lalalaa lalalaa

Male : Vaanavil vannathai konjam kuzhaithu
En oviyathil naan unnai vaithaen
Nenjilae konjidum anbai eduthu
Un sangeethathil nee ennai vaithaai
Un kangalil oru dheepam vaithaai
Vin meengalai en pakkam vaithaai
Nee sollum vaartthai neengaadha naadham
Dhevan naan paadum vedhamae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae
En vaanil chandhiranum sooriyanum neeyae
Kunguma poovae kulir manjal nilavae
Nenjukkul aadi varum thangamani thaerae

Male : Boomikkul ver polae indha sondhangal
Nee vittu ponaal uyir pattu pogum
Poovukkul vaasathai pola naesangal
Un naesam ponaal en swaasam pogum
Anbu ennum nam raajjiyathil
Aala vandha en chella raani
Paasathin selvam kuraiyaadhu ingae
Anbil naam ezhai illaiyae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae
En vaanil chandhiranum sooriyanum neeyae
Kunguma poovae kulir manjal nilavae
Nenjukkul aadi varum thangamani thaerae

Male : Thaalaattum kaatrae thaai sonna paattae

Female : Lalalaalaa laalaalaa…


Language: Tamil

பெண் : லலலா லலலா லா…..ஓஓ ஓ ஓஒ
லலலா லலலா லா…..ஓஓ ஓ ஓஒ

ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே
குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே
நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

பெண் : லலலா லலலா
லலலா லலலா
லலலா லலலா லலலா
லலலா லலலா
லலலா லலலா
லலலா லலலா லலலா

ஆண் : வானவில் வண்ணத்தை கொஞ்சம் குழைத்து
என் ஓவியத்தில் நான் உன்னை வைத்தேன்
நெஞ்சிலே கொஞ்சிடும் அன்பை எடுத்து
உன் சங்கீதத்தில் நீ என்னை வைத்தாய்
உன் கண்களில் ஒரு தீபம் வைத்தாய்
விண் மீன்களை என் பக்கம் வைத்தாய்
நீ சொல்லும் வார்த்தை நீங்காத நாதம்
தேவன் நான் பாடும் வேதமே

ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே
குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே
நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

ஆண் : பூமிக்குள் வேர் போலே இந்தச் சொந்தங்கள்
நீ விட்டுப் போனால் உயிர் பட்டுப் போகும்
பூவுக்குள் வாசத்தைப் போல நேசங்கள்
உன் நேசம் போனால் என் சுவாசம் போகும்
அன்பு என்னும் நம் ராஜ்ஜியத்தில்
ஆள வந்த என் செல்ல ராணி
பாசத்தின் செல்வம் குறையாது இங்கே
அன்பில் நாம் ஏழை இல்லையே

ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே
குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே
நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

ஆண் : தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

பெண் : லலலாலா லலலாலா……


Movie/Album name: Devan

Summary of the Movie (Devan): A political thriller revolving around a journalist uncovering corruption and power struggles in the political landscape.

Song Credits:
- Music: Deva
- Lyrics: Palani Bharathi
- Singers: Hariharan, Sujatha

Musical Style: Melodic, folk-inspired with a classical touch.

Raga Details: Based on Kalyani raga (Melakarta 65, parent scale of Hindustani Yaman).

Key Artists Involved:
- Music Director: Deva
- Singers: Hariharan, Sujatha

Awards & Recognition: Not widely awarded, but appreciated for its composition.

Scene Context: A romantic sequence showcasing the blossoming love between the lead characters amidst scenic landscapes.


Artists