Mohini

2016
Lyrics
Language: English

………………………..

Mohini mannil vandhu
Enna seiya pogiralo
Yengum ilam nenjai koidhu
Yelam vida pogiralo

Thaen Thuligal paarvai aanal
Paarkum porul ennavagum
Indha nodi vaazhndhuvitten
Aayul ini ketka maten

………………………..

Mohini mannil vandhu
Enna seiya pogiralo
Yengum ilam nenjai koidhu
Yelam vida pogiralo

Thoongavillai orr iravu
Dhoorathilae paal nilavu
Idhayam muzhudhum un mugam
Idhalum padhindha nyabagam

Elaam ellam
Nodi neram dhaanae
Polla polla kanavu

Endrae kanden
Adhan pinbu naanae
Agaalam andru dhaan

………………………..

Vennilavu megathilae
Maraivathu pol maraindhavalae
Veliyae varum naal naalaiya
Ulagam urangum velaiya

Varanum varanum
Enakagavae nee
Idhayam idhayam muzhudhum

Eriyum eriyum
Anaiyadha thee thee
En deva thoodham nee

………………………..

Mohini mannil vandhu
Enna seiya pogiralo
Yengum ilam nenjai koidhu
Yelam vida pogiralo

Thaen Thuligal paarvai aanal
Paarkum porul ennavagum
Indha nodi vaazhndhuvitten
Aayul ini ketka maten..ae……

………………………..


Language: Tamil

டி. சத்யபிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ் குமார்

மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

தேன் துளிகள்
பார்வை ஆனால் பார்க்கும்
பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து
விட்டேன் ஆயுள் இனி
கேட்க மாட்டேன்

மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

தூங்கவில்லை
ஓர் இரவு தூரத்திலே
பால் நிலவு இதயம்
முழுதும் உன் முகம்
இதழும் பதிந்த ஞாபகம்

எல்லாம் எல்லாம்
நொடி நேரம்தானே பொல்லா
பொல்லாக் கனவு

என்றே கண்டேன்
அதன் பின்பு நானே
அகாலம் அன்றுதான்

வெண்ணிலவு
மேகத்திலே மறைவது
போல் மறைந்தவளே
வெளியே வரும் நாள்
நாளையா உலகம் உறங்கும்
வேளையா

வரணும் வரணும்
எனக்காகவே நீ இதயம்
இதயம் முழுதும்

எரியும் எரியும்
அணையாத தீ தீ
என் தேவ தூதம் நீ

மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

தேன் துளிகள்
பார்வை ஆனால் பார்க்கும்
பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து
விட்டேன் ஆயுள் இனி
கேட்க மாட்டேன் ஏ


Movie/Album name: Meendum Oru Kadhal Kadhai

Movie Summary: Meendum Oru Kadhal Kadhai is a 2016 Tamil romantic drama about a Hindu boy and a Muslim girl who fall in love in Sri Lanka and struggle to overcome the religious and familial barriers that stand between them.

Song Credits: - Film: Meendum Oru Kadhal Kadhai (2016) - Composers: G. V. Prakash Kumar - Singers: G. V. Prakash Kumar, Saindhavi - Lyricist: Na. Muthukumar

Musical Style: A melodic romantic duet blending contemporary Tamil film music with soft orchestral arrangements and light Carnatic touches.


Artists