Parakkum Em Killaikaal

1967
Lyrics
Language: English

Female : Parakkum em killaikaal
Paadm em poovaikkaal
Arakann ennathagum
Adigal aaroorarai…ee…

Female : Marakkakillamaiyum
Valaigal nillaamaiyum
Marakkakillamaiyum
Valaigal nillaamaiyum
Urakkam illaamaiyum
Unardha valleergalae…


Language: Tamil

பெண் : பறக்கும் எம் கிள்ளைகாள்
பாடும் எம் பூவைகாள்
அறக்கண் என்னத் தகும்
அடிகள் ஆரூரரை….

பெண் : மறக்ககில்லாமையும்
வளைகள் நில்லாமையும்
மறக்ககில்லாமையும்
வளைகள் நில்லாமையும்
உறக்கம் இல்லாமையும்
உணர்த்த வல்லீர்களே……..


Movie/Album name: Sundara Murthy Nayanar

Artists