
Arivil aadhavan naan arivil aadhavan
Arivil aadhavan naan arivil aadhavan
Aadhavan munnae agal vilakkaa
Aayizhai unakku arivirukkaa
Aadhavan munnae agal vilakkaa
Aayizhai unakku arivirukkaa
Arivil aadhavan naan arivil aadhavan
Aam arivil aadhavan nee arivilladhavan
Arivil aadhavan nee arivilladhavan
Irulinil udhavum agal vilakku
Idhaiyariyaamal yen vazhakku
Irulinil udhavum agal vilakku
Idhaiyariyaamal yen vazhakku
Arivil aadhavan
Female : Nee arivillaadhavan
Eeyin vaayinum chinnadhu ennadhu
Yendhizhaiye nee seppiduga
Eeyin vaayinum chinnadhu ennadhu
Yendhizhaiye nee seppiduga
Adhan vaai vazhi sellum unavae aagum
Pandithanae nee kandu kolga
Adhan vaai vazhi sellum unavae aagum
Pandithanae nee kandu kolga
Manidhanukkulla irupathimoondru
Kangal ennavoo solliduga
Manidhanukkulla irupathimoondru
Kangal ennavoo solliduga
Avai mugakann irandu agakann ondru
Nagakann iruppadhu enniduga
Avai mugakann irandu agakann ondru
Nagakann iruppadhu enniduga
Avai mugakann irandu agakann ondru
Nagakann iruppadhu enniduga ….haa aaa aa aa ..haa
Avai mugakann irandu agakann ondru
Nagakann iruppadhu enniduga
Seran ilango seppiyadhaam
Andha adhigaram silapadhigaram
Seran ilango seppiyadhaam
Andha adhigaram silapadhigaram
Adhigaram silapadhigaram
Nenjil mulaithu naakkil kilaikkum
Vidhai enna
Nenjil mulaithu naakkil kilaikkum
Vidhai enna…enna
Female : Vanjamillaadha pulavargal paadum kavidhai
Vanjamillaadha pulavargal paadum kavidhai
Uyirum meiyum ottiyapadiye
Iravathendrum iruppadhedhu
Uyirum meiyum ottiyapadiye
Iravathendrum iruppadhedhu
Female : Kallum mannum thondridum munnaal
Thondriya engal tamizh amudhu
Kallum mannum thondridum munnaal
Thondriya engal tamizh amudhu
Thondriya engal tamizh amudhu
Anjum ettum ondragum
Ariyadhiruppin rendaagum
Moondrum naalum ezhaagum
Mudive illaa aaraagum
Araiyum kaalum mukkaalum
Archithaal arul muzhudhaagum
Kuraiyum pizhaiyum kaanborkku
Gunamum manmum pazhudhaagum…..
எம். எஸ். விஸ்வநாதன்
வாலி
அறிவில் ஆதவன் நான் அறிவில் ஆதவன்
அறிவில் ஆதவன் நான் அறிவில் ஆதவன்
ஆதவன் முன்னே அகல் விளக்கா
ஆயிழை உனக்கு அறிவிருக்கா
ஆதவன் முன்னே அகல் விளக்கா
ஆயிழை உனக்கு அறிவிருக்கா
அறிவில் ஆதவன் நான் அறிவில் ஆதவன்..
ஆம்..அறிவில் ஆதவன் நீ அறிவில்லாதவன்
அறிவில் ஆதவன் நீ அறிவில்லாதவன்
இருளினில் உதவும் அகல் விளக்கு
இதையறியாமல் ஏன் வழக்கு
இருளினில் உதவும் அகல் விளக்கு
இதையறியாமல் ஏன் வழக்கு
அறிவில் ஆதவன்...
பெண் : நீ அறிவில்லாதன்
ஈயின் வாயினும் சின்னது என்னது
ஏந்திழையே நீ செப்பிடுக
ஈயின் வாயினும் சின்னது என்னது
ஏந்திழையே நீ செப்பிடுக
அதன் வாய் வழி செல்லும் உணவே ஆகும்
பண்டிதனே நீ கண்டு கொள்க
அதன் வாய் வழி செல்லும் உணவே ஆகும்
பண்டிதனே நீ கண்டு கொள்க
மனிதனுக்குள்ள இருபத்தி மூன்று
கண்கள் என்னவோ சொல்லிடுக
மனிதனுக்குள்ள இருபத்தி மூன்று
கண்கள் என்னவோ சொல்லிடுக
அவை முகக்கண் இரண்டு அகக்கண் ஒன்று
நகக் கண் இருபது எண்ணிடுக
அவை முகக்கண் இரண்டு அகக்கண் ஒன்று
நகக் கண் இருபது எண்ணிடுக
உலகம் எங்கும் செல்லும் வெல்லும்
அதிகாரம் யார் அதிகாரம்...ஹா ...ஆஆஆ..... ஹா
உலகம் எங்கும் செல்லும் வெல்லும்
அதிகாரம் யார் அதிகாரம்...
சேரன் இளங்கோ செப்பியதாம்
அந்த அதிகாரம் சிலப்பதிகாரம்
சேரன் இளங்கோ செப்பியதாம்
அந்த அதிகாரம் சிலப்பதிகாரம்
அதிகாரம் சிலப்பதிகாரம்
நெஞ்சில் முளைத்து நாக்கில் கிளைக்கும்
விதை என்ன...
நெஞ்சில் முளைத்து நாக்கில் கிளைக்கும்
விதை என்ன...என்ன
பெண் : வஞ்சமில்லாத புலவர்கள் பாடும் கவிதை
வஞ்சமில்லாத புலவர்கள் பாடும் கவிதை
உயிரும் மெய்யும் ஒட்டியபடியே
இறவாதென்றும் இருப்பதெது
உயிரும் மெய்யும் ஒட்டியபடியே
இறவாதென்றும் இருப்பதெது
பெண் : கல்லும் மண்ணும் தோன்றிடும் முன்னால்
தோன்றிய எங்கள் தமிழமுது
கல்லும் மண்ணும் தோன்றிடும் முன்னால்
தோன்றிய எங்கள் தமிழமுது
தோன்றிய எங்கள் தமிழமுது
அஞ்சும் எட்டும் ஒன்றாகும்
அறியாதிருப்பின் ரெண்டாகும்
மூன்றும் நாலும் ஏழாகும்
முடிவே இல்லா ஆறாகும்
அரையும் காலும் முக்காலும்
அர்ச்சித்தால் அருள் முழுதாகும்
குறையும் பிழையும் காண்போர்க்கு
குணமும் மனமும் பழுதாகும்.....
Movie Summary: Mupperum Deviyar is a 1987 Tamil devotional film centered on the lives and spiritual significance of three great goddesses—Durga, Lakshmi, and Saraswati—highlighting their divine power and benevolence.
Song Credits:
Singers: Not available
Musical Style: Devotional Tamil film song with classical and light-music influences.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.