Middle Class

2021
Lyrics
Language: English

Hey hey…(2)

Hey top um illa bottom um illa
Naanga centre piece u da
Yedhukumae asaradha
Naanga middle class u da

Mangathu ennaikumae
Engaloda maasuda
Thangathu kaila dhaan
Panam kaasu da

Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppodhum kola massu da
Summavae kolar pieceu da…

Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppodhum kola massu da
Summavae kolar pieceu da…

Jova kava slowva poivarum
Ulta ulagil yedhuda nirandharam
Day to night u….
Male : Appadiya
Male : Daily kalavaram
Adhula narkunna irukum
Naanga nadutharam

3 shiftu workla than tholaiyurom
Chorus : Tholaiyurom
Male : Office mudinja happyathaan alaiyurom
Chorus : Alaiyurom
Male : Venam macha yengaluku vilambaram
Chorus : Venam venam
Male : Kandipadha jaipom lifela oru tharam…

Hey maasa kadsi budget thundu
Middle class middle class
Maasa kadsi budget thundu
Middle class middle class

Thunbo engalukku kaal dhoosu
Macha naanga ellam middle class
Thunbo engalukku kaal dhoosu
Macha naanga ellam middle class

Naanga middle classu
Naanga ellam middle classu
Eppovumae kola massu
Summavae kolar pieceu

Toppa kaitu thadaigala dhaan
Dappaluna thaanduvom
Offeru la thuniya vaangi
Branda scene ah poduvom…

Oc wifi la
Iphone ah nonduvom
Ellarum nalla irruka
Kadavula thaan venduvom

Ah ah enne pinna
Solidu shoikkaru

Pinji pona serupula than
Pin kuthikuvom
Nenja thukki nimirdhukunu
Naanga suthikuvom

Hey maasa kadsi budget thundu
Middle class middle class
Maasa kadsi budget thundu
Middle class middle class

Middle classu da
Naanga ellam middle classu da
Eppovumae kola massu da
Summavae kolar pieceu da…

Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppovumae kola massu da
Summavae kolar pieceu da…


Language: Tamil

பம்பா பாக்யா

ஹிப் ஹாப் தமிழா

ஹே ஹே ....(2)

ஹே டாப்-பும் இல்ல பாட்டமும் இல்ல
நாங்க சென்டர் பீஸு டா
எதுக்குமே அசராத
நாங்க மிடில் கிளாஸு டா

மங்காது என்னைக்குமே
எங்களோட மவுசுடா
தங்காது கைல தான்
பணம் காசு டா

ஹே மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா

ஹே மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா

ஜோவா காவ ஸ்லோவா போய்வரும்
உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம்

அப்படியா

டே டூ நைட்டு டெய்லி கலவரம்
அதில்ல நற்குன்னா இருக்கும்
நாங்க நடுதரம்

3 ஷிஃட்டு வொர்க்ல தான்
குழு : தொலையுறோம்
ஆண் : ஆஃபீஸ் முடிஞ்சா ஹேப்பி அதான்
குழு : அலையுரோம்
ஆண் : வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம்
குழு : வேணாம் வேணாம்
ஆண் : கண்டிப்பா தா ஜெய்போம் லைஃப்ல ஒரு தரம்

ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாசு மிடில் கிளாசு
மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்

துன்போ எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு
துன்போ எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு

நாங்க மிடில் கிளாசு
நாங்க எல்லா மிடில் கிளாசு
எப்போதும் கொல மாசு
சும்மாவே கோளார் பீசு

டாப்ப கயிட்டு தடைகள தான்
டபாலுனு தாண்டுவோம்
ஆப் பர்ல துணிய வாங்கி
பிராண்டா சீன போடுவோம்

ஓசி வைஃபை ல
ஐபோன நோண்டுவோம்
எல்லாரும் நல்லா இருக்க
கடவுள தா வேண்டுவோம்

ஆ ஆ என்னா பின்ன
சோலிடு சோய்க்காரு

பிஞ்சி போன செருப்புல தான்
பின்ன குத்திக்குவோம்
நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு
நாங்க சுத்திக்குவோம்

ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்
மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்

மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா

மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா


Movie/Album name: Sivakumarin Sabadham

Movie Summary: Sivakumarin Sabadham is a 2021 Tamil comedy-drama about a young man from a middle-class family who aspires to make it big in the silk saree business, navigating family expectations, love, and the challenges of entrepreneurship.

Song Credits: - Song: Middle Class - Movie: Sivakumarin Sabadham - Singer: Gana Balachandar - Lyricist: Gana Balachandar - Music Director: Hiphop Tamizha (Adhithya) - Year: 2021

Musical Style: Gaana/folk-rap fusion with a street-style, celebratory tone.

Key Artists Involved: - Composer: Hiphop Tamizha - Singer: Gana Balachandar - Actor featured: Hiphop Tamizha Adhithya

Scene Context: The song plays as a celebration of middle-class life and identity, expressing pride in humble beginnings and the struggles and joys of the middle class, featured during a montage in the film.


Artists