
Hey melam kotta thaali katta
Paiyan ponnu onnaaga
Sirippu maarama nee
Paathukanum kannaaga
Thiranda koottam ellam
Dance-uh podu fun aaga
Kavala padama nee
Vaazhu chillaaga
Hey iruppa neeyum porupaa
Vaazhkka sirappa aagum palapalappa
Parakka sogam marakka
Thaavi kudhikka vena
Thavi thavikka
Rajaa munnale
Raani pinnale
Rojaa vandhaale
Theeya patha vaikka
Rajaa munnale
Raani pinnale
Rojaa vandhaale
Theeya patha vaikka
Kanavu kaannanum
Kaadhalum seranum
Pudhusa pookkura poo
Idhuvae
Azhaga paakura
Game-ula thookura
Avala thaangura neeee
Inime….
Rajaa munnale
Raani pinnale
Rojaa vandhaale
Theeya patha vaikka
Rajaa munnale
Raani pinnale
Rojaa vandhaale
Theeya patha vaikka
Sanda vandhaalum
Nee vaaya udaatha
Vaayave vittalum
Sorry ketkka anjaadha
Kova padaatha
Rpmbha aattam podaatha
Sondha kaalil nikka neeyum
Vetka padaatha
Vaazhkka oru vattam
Kaalam kai kaattum
Ellam nanmaikkae
Kondaada vaa
Thavara ninaikkadha
Thaniya thavikkadha
Vaazhum oru vaazhkka ellaame
Nammoda kaiyil thaan paa
Hey melam kotta thaali katta
Paiyan ponnu onnaaga
Sirippu maarama nee
Paathukanum kannaaga
Thiranda koottam ellam
Dance-uh podu fun aaga
Kavala padama nee
Vaazhu chillaaga
Rajaa munnale
Raani pinnale
Rojaa vandhaale
Theeya patha vaikka
Rajaa munnale
Raani pinnale
Rojaa vandhaale
Theeya patha vaikka
: சூர்யா
ஹேய் மேளம் கொட்ட தாலி கட்ட
பையன் பொண்ணு ஒண்ணாக
சிரிப்பே மாறாம நீ
பாத்துக்கணும் கண்ணா
திரண்ட கூட்டம் எல்லாம்
டான்ஸ்ஸு போடு ஃபன்னாக
கவலை படாம நீ
வாழு சில்லாக
ஹேய் இருப்பா நீயும் பொறுப்பா
வாழ்க்க சிறப்பா ஆகும் பளபளப்பா
பறக்க சோகம் மறக்க
தாவி குதிக்க வேணா
தவி தவிக்க
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
கனவு காணனும்
காதலும் சேரனும்
புதுசா பூக்குற பூ
இதுவே
அழகா பாக்குற
கேம்ல தூக்குற
அவள தாங்குற நீ
இனிமே......
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
சண்ட வந்தாலும்
நீ வாயா வுடாத
வாயவே விட்டாலும்
சாரி கேட்க அஞ்சாத
கோவ படாத
ரொம்ப ஆட்டம் போடாத
சொந்தக் காலில் நிக்க நீயும்
வெட்க படாத
வாழ்க்க ஒரு வட்டம்
காலம் கை காட்டும்
எல்லாம் நன்மைக்கே
கொண்டாட வா
தவற நினைக்காத
தனியா தவிக்காத
வாழும் ஒரு வாழ்க்க எல்லாமே
நம்மோட கையில்தான்பா
………………
ஹேய் மேளம் கொட்ட தாலி கட்ட
பையன் பொண்ணு ஒண்ணாக
சிரிப்பே மாறாம நீ
பாத்துக்கணும் கண்ணா
திரண்ட கூட்டம் எல்லாம்
டான்ஸ்ஸு போடு ஃபன்னாக
கவலை படாம நீ
வாழு சில்லாக
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
ராஜா முன்னாலே
ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே
தீய பத்த வைக்க
Movie Summary Vishwanath and Sons is a 2026 Tamil family drama centered on a once-prosperous joint family whose aging patriarch, Vishwanath, tries to hold his feuding sons and their households together while navigating the decline of their ancestral business and the shifting values of a new generation.
Song Credits - Song Title: The Wedding Song - Movie: Vishwanath and Sons - Year: 2026 - Language: Tamil - Composer: – - Lyricist: – - Singers: – - Label: –
Musical Style A celebratory Tamil wedding-folk fusion number blending traditional wedding instrumental ensembles (nadaswaram, thavil, urumi) with contemporary orchestral and light electronic production, structured as a festive group song for a large family gathering.
Raga Details –
Key Artists Involved –
Awards & Recognition –
Scene Context The song plays during the wedding sequence in the film, as the extended Vishwanath family assembles for a central character’s marriage, serving as the celebratory set piece that briefly unites the estranged family members on screen.