
Sabari malaiyil vanna chandrodhayam
Dharma saasthaavin sannidhiyil abishaegam
Kodi kan thaedi varum aiyappanae
Naamum kumbittu paadugindrom
En appanai
Sabari malaiyil vanna chandrodhayam
Dharma saasthaavin sannidhiyil abishaegam
Kodi kan thaedi varum aiyappanae
Naamum kumbittu paadugindrom
En appanai
Sabari malaiyil vanna chandrodhayam
Paalena cholluvadhu udalaagum
Adhil thayirena kandadhengal manamaagum
Vennai thirandadhundhan arulaagum
Indha neiyabishaegam engal anbaagum
Ezhu kadal unadhaatchiyilae varum aiyappaa
Indha ezhulagam undhan kaatchiyilae varum aiyappaa
Aiyappaa nee thaan meiyappaa
Aiyappaa nee thaan meiyappaa
Sabari malaiyil vanna chandrodhayam
Vaasamudaiya panneer abishaegam
Engal manadhil ezhundha anbaal abishaegam
Iniya panjaamrudhathil abishaegam
Adhil inbathai koottudhaiyaa un dhaegam
Ezhu kadal unadhaatchiyilae varum aiyappaa
Indha ezhulagam undhan kaatchiyilae varum aiyappaa
Aiyappaa nee thaan meiyappaa
Aiyappaa nee thaan meiyappaa
Sabari malaiyil vanna chandrodhayam
Ullathil vennai thannai kaiyil eduthu
Adhil un peyarai kuzhaithu nettriyil ittu
Urugum viboodhiyinaal abishaegam
Hari om endru sandhanathil abishaegam
Ezhu kadal unadhaatchiyilae varum aiyappaa
Indha ezhulagam undhan kaatchiyilae varum aiyappaa
Aiyappaa nee thaan meiyappaa
Aiyappaa nee thaan meiyappaa
Sabari malaiyil vanna chandrodhayam
Dharma saasthaavin sannidhiyil abishaegam
Kodi kan thaedi varum aiyappanae
Naamum kumbittu paadugindrom
En appanai
Aiyappaa nee thaan meiyappaa
Aiyappaa nee thaan meiyappaa
Aiyappaa nee thaan meiyappaa…
டி. எம். சௌந்தரராஜன்
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
பாலெனச் சொல்லுவது உடலாகும்
அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்
வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும்
இந்த நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா........
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
வாசமுடைய பன்னீர் அபிஷேகம்
எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம்
அதில் இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா........
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
உள்ளத்தில் வெண்மை தன்னை கையிலெடுத்து
அதில் உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு
உருகும் விபூதியினால் அபிஷேகம்
ஹரி ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா
ஐயப்பா நீ தான் மெய்யப்பா........
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம்
என் அப்பனை
ஐயப்பா நீதான் மெய்யப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா........
ஐயப்பா நீதான் மெய்யப்பா.......
Movie Summary: Swami Ayyappan (1975) is a Tamil devotional film depicting the life and miracles of Lord Ayyappa, centred on his birth as Manikandan, his trials, and his eventual journey to Sabarimala.
Song Credits: Sung by K. J. Yesudas; composed by G. Devarajan; lyrics by Thiruvarur Sivasankaran.
Musical Style: Devotional / traditional Carnatic-influenced film song with orchestral accompaniment.
Raga Details: Information not available.
Key Artists Involved: K. J. Yesudas (playback singer), G. Devarajan (music director), Thiruvarur Sivasankaran (lyricist).
Awards & Recognition: Information not available.
Scene Context: The song is set in the context of the Sabarimala pilgrimage, describing the divine vision of the sky and the sacred hills associated with Lord Ayyappa.