
Kududaa kududaa
Edudaa edudaa
Kududaa kududaa
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa
En sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa
Uthama puthiran theruvil nikkaiyl
Unakku mattum vasadhiyaa
Pethu valathu paerum vechae
Enakku mattum asadhiyaa
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa daai
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa daai daai
Paattan muppaattan padaadha paadu pattu
Pagal ravaa kan muzhichu pala kaalam saetha dhuttu
Palagaaramaa…
Daei theeni payalae
Palagaaram illaedaa pala kaalam
Kaeni paasanathil kezhakkaalae nanjai undu
Vaaikkaa paasanathil vadakkalae punjai undu
{Kunnooru pakkathilae kurumbaattu panna undu
Soolooru pakkathilae karumbaattum aalai undu} (2)
Kalla panam latcham undu
Vella panam micham undu
Adhu kedakku un kanakku
Namma kanakku ennaachu
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa
Uthama puthiran theruvil nikkaiyl
Unakku mattum vasadhiyaa
Pethu valathu paerum vechae
Enakku mattum asadhiyaa
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa
Thaka thom thadhingina thom
Thaka dhimi thadhingina thom
Mayilae mayilae-naa yeragu podaadhu
Valachu pudichuttaa vazhi maari pogaadhu
Adichu kazhatturaa maapla
Yaerkkanavae naan adichirukkaenae
Thanni adichirukkaen
Dhairiyatha kudichirukkaen
Nenju nimindhirukkaen
Narambellaam podachirukkaen
{Summaa irukkum vara saattai illaa pambaram thaan
Suthi eduthu puttaa purinjukkuvae yem balam thaan} (2)
Appan pulla sondham illae ippa oru bandham illae
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa
Uthama puthiran theruvil nikkaiyl
Unakku mattum vasadhiyaa
Pethu valathu paerum vechae
Enakku mattum asadhiyaa
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa daai
Sotha… sotha… pirichu kududaa…
குடுடா குடுடா
எடுடா எடுடா
குடுடா குடுடா
சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா
என் சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா
உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா
பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா
சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா டாய்
சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா டாய் டாய்
பாட்டன் முப்பாட்டன் பாடாத பாடுபட்டு
பகல் இரவா கண் முழிச்சு
பல காலம் சேத்த துட்டு
பலகாரமா......
டேய் தீனிப் பயலே
பலகாரம் இல்லடா பல காலம்
கேணிப் பாசனத்தில்
கெழக்காலே நஞ்ச உண்டு
வாய்க்கா பாசனத்தில்
வடக்காலே புஞ்சை உண்டு
{குன்னூரு பக்கத்தில
குறும்பாட்டு பண்ண உண்டு
சூலூரு பக்கத்தில
கரும்பாட்டும் ஆலை உண்டு} (2)
கள்ளப் பணம் லட்சம் உண்டு
வெள்ளப் பணம் மிச்சம் உண்டு
அது கெடக்கு உன் கணக்கு
நம்ம கணக்கு என்னாச்சு
சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா
உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா
பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா
சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா
சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா
தக தோம் ததிங்கிண தோம்
தக திமி ததிங்கிண தோம்
மயிலே மயிலேன்னா எறகப் போடாது
வளச்சு புடிச்சுக்கிட்டா வழி மாறி ஓடாது
அடிச்சு கழட்டுறா மாப்ள
ஏற்கனவே நான் அடிச்சிருக்கேனே
தண்ணி அடிச்சிருக்கேன்
தைரியத்த குடிச்சிருக்கேன்
நெஞ்சு நிமிந்திருக்கேன்
நரம்பெல்லாம் பொடச்சிருக்கேன்
{சும்மா இருக்கும் வர
சாட்டை இல்லா பம்பரம்தான்
சுத்தி எடுத்துப் புட்டா
புரிஞ்சுக்குவே எம் பலம்தான்} (2)
அப்பன் புள்ள சொந்தம் இல்லே
இப்ப ஒரு பந்தம் இல்லே
மரியாத மானம் எல்லாம்
மூட்ட கட்டிப் போட்டாச்சு
சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா
உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா
பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா
சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா டாய்
சொத்த.....சொத்த.....பிரிச்சு குடுடா...
Movie Summary: Saattai Illatha Pambaram is a 1983 Tamil film directed by Manivannan, centered on a carefree, unambitious young man who drifts through life without direction, often clashing with societal expectations and his family.
Song Credits: Sung by Malaysia Vasudevan; lyrics by Muthulingam; music composed by Ilaiyaraaja.
Musical Style: Rustic, folk-infused Tamil film song with a conversational, defiant tone.
Key Artists Involved: Ilaiyaraaja (composer), Malaysia Vasudevan (playback singer), Muthulingam (lyricist), Manivannan (director).
Scene Context: The song features the protagonist expressing his devil-may-care attitude, rejecting conventional advice and responsibilities, reflecting the film’s theme of aimlessness.