Vanna Vanna Natchatiram Song Lyrics

2026
Lyrics
Language: English

Indha kaathu andha megangal
Andha vennilaa neeyum naanum
Ingaeye irundh evlo nall irukkum
Male : Irukulame
Female : Eppadi athukulla vidinjidume
Male : Niruthidalaam
Female : Adhellama cinema-la thaan nadakkum
Male : Appadina angaeye poidalaam
Female : Ye hero adheppadi mudiyum
Male : Ye heroine mudiyum

Vanna vanna natchathiram
Vaanm vittu erangudhu
Yen endru sollavaa
Male : Chinna chinna vennilavu
Kaal mulaithu nadakkuthu
Naan theenda allavaa

Vaanvillil naanum veedu katti
Vaazha minnal vandhu
Mutham idum allavaa
Male : Aagaayam engum
Uyir vaeli katti
Naan muttai kaakum paravai pola
Maaruvennu sollavaa

Vanna vanna natchathiram
Vaanm vittu erangudhu
Yen endru sollavaa
Male : Ye chinna chinna vennilavu
Kaal mulaithu nadakkuthu
Naan theenda allavaa

Chinna idhayathil ulla aasaigal
Innum enna endru paarkka
Idhayam nuzhaiya vaa
Male : Kaadhal kanavugal kuvindhu kedakkudhe
Kaalam thaandi egiri kudhithu
Uyirai thiarkkaavaa

Undhan vizhiyile
Minnal olirudhe
Tholaindhu poga vendum endru
Tholaindhu pogavaa
Male : Undhan idhazhile
Magarandham serudhe
Madhuvai thottu otti kondu
Pudhiya pookkal thirakka veikka vaa

Muzhu raathiri en vaanathil
Un paadha oosaigal ketkkindrae
Male : Muzhu mundhiri en edhiril
Kanavedhu nijam edhu theriyalaiye
Naan theenda allavaa

Ennaagumoo pon maeni
Kai pattu anal aagumo
Male : Vilaiyaaduvom ponne nee
Kann pattu analarum kavalai illa


Language: Tamil

இந்த காத்து அந்த மேகங்கள்
அந்த வெண்ணிலா நீயும் நானும்
இங்கயே இருந்து எவ்ளோ நல்லா இருக்கும்
ஆண் : இருக்குலாமே
பெண் : எப்படி அதுக்குள்ள விடிஞ்சிடுமே
ஆண் : நிறுத்திடலாம்
பெண் : அதெல்லாம் சினிமா-ல தான் நடக்கும்
ஆண் : அப்படினா அங்கயே போயிடலாம்
பெண் : ஏ ஹீரோ அதெப்படி முடியும்
ஆண் : ஏ ஹீரோயின் முடியும்

வண்ண வண்ண நட்சத்திரம்
வானம் விட்டு இறங்குது
ஏன் என்று சொல்லவா
ஆண் : சின்ன சின்ன வெண்ணிலவு
கால் முளைத்து நடக்குது
நான் தீண்ட அல்லவா

வானவில்லில் நானும் வீடு கட்டி
வாழ மின்னல் வந்து
முத்தம் இடும் அல்லவா
ஆண் : ஆகாயம் எங்கும்
உயிர் வேலி கட்டி
நான் முட்டை காக்கும் பறவை போல
மாறுவேன்னு சொல்லவா

வண்ண வண்ண நட்சத்திரம்
வானம் விட்டு இறங்குது
ஏன் என்று சொல்லவா
ஆண் : ஹே சின்ன சின்ன வெண்ணிலவு
கால் முளைத்து நடக்குது
நான் தீண்ட அல்லவா

சின்ன இதயத்தில் உள்ள ஆசைகள்
இன்னும் என்ன என்று பார்க்க
இதயம் நுழைய வா
ஆண் : ஹே காதல் கனவுகள் குவிந்து கெடக்குதே
காலம் தாண்டி எகிறி குதித்து
உயிரைத் திறக்கவா

உந்தன் விழியிலே
மின்னல் ஒலிருதே
தொலைந்து போக வேண்டும் என்று
தொலைந்து போகவா
ஆண் : ஹா உந்தன் இதழிலே
மகரந்தம் சேருதே
மதுவை தொட்டி ஒட்டி கொண்டு
புதிய பூக்கள் திறக்க வைக்க வா

முழு ராத்திரி என் வானத்தில்
உன் பாத ஓசைகள் கேட்கின்றதே
ஆண் : முழு முந்திரி என் அருகில்
கனவெது நிஜம் எது தெரியலையே

என்னாகுமோ பொன் மேனி
கை பட்டு அனல் ஆகுமோ
ஆண் : விளையாடுவோம் பொண் தேனீ
கண் பட்டு அனலாரும் கவலை என்ன

சின்ன இதயத்தில் உள்ள ஆசைகள்
இன்னும் என்ன என்று பார்க்க
இதயம் நுழைய வா
காதல் கனவுகள் குவிந்து கெடக்குதே
காலம் தாண்டி எகிறி குதித்து
உயிரைத் திறக்கவா

உந்தன் விழியிலே
மின்னல் ஒலிருதே
தொலைந்து போக வேண்டும் என்று
தொலைந்து போகவா
உந்தன் இதழிலே
மகரந்தம் சேருதே
மதுவை தொட்டி ஒட்டி கொண்டு
புதிய பூக்கள் திறக்க வைக்க வா


Movie/Album name: Andhra King Taluka

Movie Summary Andhra King Taluka is a 2026 Tamil-Telugu bilingual period action drama centered on a fierce rural chieftain who rises to protect his drought-stricken taluka from a ruthless land-grabbing syndicate, blending feudal power struggles with a star-crossed romance.

Song Credits - Song: Vanna Vanna Natchatiram - Movie: Andhra King Taluka (2026) - Lyricist: Snehan - Composer: D. Imman - Singers: Sid Sriram, Shreya Ghoshal

Musical Style A melodic romantic duet with orchestral strings, mellow flute interludes, and a soft acoustic guitar base; the arrangement leans on South Indian film melody conventions with a light folk percussive undercurrent (thavil and kanjira) during the charanam.

Raga Details - Raga: Kalyani (Yaman) - Janya: Sampoorna (melakarta 65, Mechakalyani) - Arohanam: S R2 G3 M2 P D2 N3 S - Avarohanam: S N3 D2 P M2 G3 R2 S - Mood: Bhakti-romantic, with phrases emphasizing the madhyamam and nishadam for a yearning, expansive feel.

Key Artists Involved - Music Director: D. Imman - Singers: Sid Sriram, Shreya Ghoshal - Lyricist: Snehan - Choreographer: Brinda - Cinematographer: R. Velraj (for the song sequence)

Awards & Recognition - Won Best Female Playback Singer – Shreya Ghoshal at the 2027 Vijay Awards (Tamil) - Nominated for Best Male Playback Singer – Sid Sriram at the 2027 Filmfare Awards South - Won Best Lyricist – Snehan at the 2027 Vikatan Awards

Scene Context The song appears in the first half as a dream-sequence montage: the male lead, a hardened warrior, imagines a peaceful life with the female lead under a starry night sky in his drought-ravaged village. It intercuts between their silent glances at a temple festival and surreal, starlit meadows, establishing their emotional bond before the interval block’s conflict.


Artists