Velli Nila Padhumai

1985
Lyrics
Language: English

Aa… aaa… aaa…aaa….aaa…aa…
Haa….aaa…aaa…aaa…aaa…

Hmm mm
Male : Mm mmm
Female : Hmm mm
Male : Mm mmm
Female : Hmm mm
Male : Mm mmm
Female : Hmm mm
Male : Laa laa
Female : Haa….aaa….aaa…aaa…
Laala laala laala laala laala

Velli nilaa padhumai
Kaadhal palliyilae ilamai
Velli nilaa padhumai
Kaadhal palliyilae ilamai
Idhu poo maedaiyo
Isai naan paadavo
Malai thaen mazhaiyo madhuvo

Velli nilaa padhumai
Kaadhal palliyilae ilamai

Naan soodum sandhana malligaiyo
Naan soodum sandhana malligaiyo
Poo maeni manmadhan boopaalamo

Thaamarai poovin oorvalamae
Female : Haa..aaa…aaa….
Male : Thaamarai poovin oorvalamae
Female : Haa..aaa…aaa….
Male : Amudha gaanamae
Female : Haa..aaa…aaa….
Male : Idhazhoram paadavo
Female : Haa..aaa…aaa….
Male : En thiruvizhavil thaeril
Aadum kiliyae
Female : Haa..aa aa…aa aa….

Velli nilaa padhumai
Kaadhal palliyilae ilamai
Idhu poo maedaiyo
Isai naan paadavo
Malai thaen mazhaiyo madhuvo
Velli nilaa padhumai

Kandaalae kondaadum
Dhevadhai naan
Kandaalae kondaadum
Dhevadhai naan
Kannaalae suga raagam
Naan paadavaa

Aadaiyil moodiya thaen nilavae
Female : Haa..aaa…aaa….
Male : Aadaiyil moodiya thaen nilavae
Female : Haa..aaa…aaa….
Male : Anaithu pesavo
Female : Haa..aaa…aaa….
Male : Naan madiyil saayavo
Female : Haa..aaa…aaa….
Male : Nee konjum velai
Andhi maalai varumo
Female : Haa..aa aa…aa aa….

Velli nilaa padhumai
Kaadhal palliyilae ilamai
Idhu poo maedaiyo
Isai naan paadavo
Malai thaen mazhaiyo madhuvo

Velli nilaa padhumai
Kaadhal palliyilae ilamai
Male : Lallalalaa lalalaa
Laala lallalalaa lalalaa (Overlapping )


Language: Tamil

ஆ....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆ...
ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....

ஹ்ம்ம் ம்ம்
ஆண் : ம்ம் ம்ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : ம்ம் ம்ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : ம்ம் ம்ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : லா லா
பெண் : ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ....
லால லால லால லால லால

வெள்ளி நிலா பதுமை......
காதல் பள்ளியிலே இளமை...
வெள்ளி நிலா பதுமை......
காதல் பள்ளியிலே இளமை...
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ

வெள்ளி நிலா பதுமை......
காதல் பள்ளியிலே இளமை...

நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூமேனி மன்மதன் பூபாளமோ

தாமரை பூவின் ஊர்வலமே....
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....
ஆண் : தாமரை பூவின் ஊர்வலமே....
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....
ஆண் : அமுத கானமே
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....
ஆண் : இதழோடு பாடவா
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....
ஆண் : என் திருவிழாவில் தேரில்
ஆடும் கிளியே
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....

வெள்ளி நிலா பதுமை......
காதல் பள்ளியிலே இளமை...
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலா பதுமை......

கண்டாலே கொண்டாடும்
தேவதை நான்
கண்டாலே கொண்டாடும்
தேவதை நான்
கண்ணாலே சுக ராகம்
நான் பாடவா.....

ஆடையில் மூடிய தேன் நிலவே
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....
ஆண் : ஆடையில் மூடிய தேன் நிலவே
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....
ஆண் : அணைத்து பேசவோ
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....
ஆண் : நான் மடியில் சாயவோ
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....
ஆண் : நீ கெஞ்சும் வேளை
அந்தி மாலை வருமோ
பெண் : ஹா....ஆஆ...ஆஆ....

வெள்ளி நிலா பதுமை......
காதல் பள்ளியிலே இளமை...
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ

வெள்ளி நிலா பதுமை......
காதல் பள்ளியிலே இளமை...
ஆண் : லல்லல்லா லலலா
லால லல்லல்லா லலலா


Movie/Album name: Amutha Ganam

Artists