
Male : Haa..aaa..aaaa….
Male : Kaadhalukku breakku thevai yilla
Kannamaa
Male : Thallipogadhadi
Male : Kovapattu nee porathellaaam
Ennamma
Male : Ullam thaangadhadi
Male : Pesi theeradhadhu illammaa
Dont go pain thaanga mudilamma
Male : Thangamae thalli pogathadi
Thangamae ullam thaangadhadi
Thangamae nenjil needhanadi
Thangamae endrum…
Male : Thangamae thalli pogathadi
Thangamae ullam thaangadhadi
Thangamae nenjil needhanadi
Thangamae endrum maaradhadi
Male : Thangamae thalli pogathadi
Thangamae ullam thaangadhadi
Thangamae nenjil needhanadi
Thangamae endrum maaradhadi
Male : Yaarumae illa nee ponaannu
Male : Poi sollavillamaa
Male : Yegapatta per vandhu ponaalum
Male : Nee dhaan ullama
Male : Kovam vandhaalum
Sanda nee podu
Male : Pesaama pogathamma
Male : Pavam en kadhal
Thookki nee erinjaa
Thundaagi pogumamma
Male : Oru podhum unna naan
Hate panna ninachadhillamma
Irundhaalum enna nee
Purinjikkavae illamaa
Male : Enna thappu panna
Male : Thondi paakkuren
Male : Edhukku indha kobam
Male : Unna kekkuren
Male : Convince pannadhaana
Male : Muyarchi pannuren
Male : Manasillama pogathadi
Male : Thangamae kavingan naan thaandi
Thangamae kalli needhaanadi
Thangamae kavingan aanenadi
Endrumae kavidhai needhaanadi
Both : Thangamae thalli pogathadi
Thangamae ullam thaangadhadi
Thangamae nenjil needhanadi
Thangamae endrum maaradhadi
Both : Thangamae thalli pogathadi
Thangamae ullam thaangadhadi
Thangamae nenjil needhanadi
Thangamae endrum maaradhadi
Both : Thangamae thalli pogathadi
Thangamae ullam thaangadhadi
Thangamae nenjil needhanadi
Thangamae endrum maaradhadi
Both : Thangamae thangamae thangamae
Thangamae thangamae thangamae
Thangamae thangamae thangamae
Thangamae thangamae thangamae
Male : Thangamae..
இசை அமைப்பாளர் : சந்தோஷ் ஆறுமுகம்
பாடல் ஆசிரியர் : வெட்டிப்பையன் வெங்கட்
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ…
ஆண் : காதலுக்கு பிரேக்கு தேவையில்ல
கண்ணம்மா
ஆண் : தள்ளிப்போகதடி
ஆண் : கோவப்பட்டு நீ போறதெல்லாம்
என்னம்மா
ஆண் : உள்ளம் தாங்காதடி
ஆண் : பேசி தீராதது இல்லம்மா
ஓங்கோ கை தாங்க முடில்லம்மா
ஆண் : தங்கமே தள்ளிப் போகதடி
தங்கமே உள்ளம் தாங்காதடி
தங்கமே நெஞ்சில் நீதானடி
தங்கமே என்றும்
ஆண் : தங்கமே தள்ளிப் போகதடி
தங்கமே உள்ளம் தாங்காதடி
தங்கமே நெஞ்சில் நீதானடி
தங்கமே என்றும் மாறதடி
ஆண் : தங்கமே தள்ளிப் போகதடி
தங்கமே உள்ளம் தாங்காதடி
தங்கமே நெஞ்சில் நீதானடி
தங்கமே என்றும் மாறதடி
ஆண் : யாருமே இல்ல நீ போனான்னு
ஆண் : பொய் சொல்லவில்லமா
ஆண் : ஏகப்பட்ட பேர் வந்து போனாலும்
ஆண் : நீ தான் உள்ளமா
ஆண் : கோவம் வந்தாலும் நீ சண்ட போடு
ஆண் : பேசாம போகதம்மா
ஆண் : பாவம் என் காதல் தூக்கி நீ எறிஞ்சா
துண்டாகி போகுமம்மா
ஆண் : ஒரு போதும் உன்ன நான்
ஹேட் பண்ண நினச்சதில்லமா
இருந்தாலும் என்ன நீ
புரிஞ்சிக்கவே இல்லம்மா
ஆண் : என்ன தப்பு பண்ண
ஆண் : தோண்டி பாக்குற
ஆண் : எதுக்கு இந்த கோபம்
ஆண் : ஒன்னு கேக்குற
ஆண் : ஃபன் பண்ணதான
ஆண் : முயற்சி பண்ணுற
ஆண் : மனசெல்லாமோ போகாதடி
ஆண் : தங்கமே கவிஞன் நான்தானடி
தங்கமே கள்ளி நீதானடி
தங்கமே கவிஞன் நானேனடி
என்றுமே கவிதை நீதானடி
இருவர் : தங்கமே தள்ளிப் போகதடி
தங்கமே உள்ளம் தாங்காதடி
தங்கமே நெஞ்சில் நீதானடி
தங்கமே என்றும் மாறதடி
இருவர் : தங்கமே தள்ளிப் போகதடி
தங்கமே உள்ளம் தாங்காதடி
தங்கமே நெஞ்சில் நீதானடி
தங்கமே என்றும் மாறதடி
இருவர் : தங்கமே தள்ளிப் போகதடி
தங்கமே உள்ளம் தாங்காதடி
தங்கமே நெஞ்சில் நீதானடி
தங்கமே என்றும் மாறதடி
இருவர் : தங்கமே தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே தங்கமே
ஆண் : தங்கமே …
Since the song "Thangamae Thalli Pogathad" is listed under "Album Songs 2023" and not associated with a specific movie, I cannot provide a movie summary or scene context. However, here are the available details:
If you have additional details (like artist names or movie association), I can refine the response!