Koottali Koottali

2014
Lyrics
Language: English

Kaatha thedi
Naan ponadhilla
Enna thedi vandha kaatha pola
Venum andha vazhkka

En vazhka pandha pola thatta poren
En vazhka cake-a pola vetta poren
En vazhka movie pola kaatta poren
Adha super hit aakka poren

Balloonai noolil kattum kuzhandhaipolae
En vazhkai ondrai naan kattugindren
Male : Balloona muttum kutti naaya pola
En vazhka mela naan modha poren

Nerkottil pogum
Oru oli keettrai pola
En vazhkai ondrai
Naan varaiven varaiven

Kaathoda pokkil
Oru vasatha pola
En vazhka poga paarpen

Adhuthu enga sella
Adhuthu enna vella
Vizhigal angum ingum thedi oda
Vazhka enna vazhkai

Kaathirundhaal
Kaalam nirpadhillai
Andha vettri thaedi odum nenjil
Kaadhal thevaiyillai

En vazhka pandha pola thatta poren
En vazhka cake-a pola vetta poren
En vazhka movie pola kaatta poren
Adha super hit aakka poren


Language: Tamil

உஷா உதுப்

பென்னி டயல்

அடுத்து என்ன
செய்ய அடுத்து எங்க
போக அதுக்கு ஏங்கி
ஏங்கி வாழும் அந்த
வாழ்க்க என்ன வாழ்க்க

காத்த தேடி
நான் போனதில்ல
என்ன தேடி வந்த
காத்த போல வேணும்
அந்த வாழ்க்க

என் வாழ்க்க பந்த
போல தட்ட போறேன்
என் வாழ்க்க கேக்க போல
வெட்ட போறேன் என்
வாழ்க்க மூவி போல
காட்ட போறேன் அத
சூப்பர் ஹிட் ஆக்க போறேன்

கூட்டாளி
கூட்டாளி யாரு பேச்சும்
கேக்க வேணாம் உன் நெஞ்சின்
உன் நெஞ்சின் பேச்ச கேளு

அப்பாவும்
அம்மாவும் உன் வாழ்க்க
வாழ வேணாம் உன் வாழ்க்க
நீயே வாழு

பலூனை நூலில்
கட்டும் குழந்தை போல
என் வாழ்க்கை ஒன்றை
நான் கட்டுகின்றேன்
ஆண் : பலூன முட்டும்
குட்டி நாய போல என்
வாழ்க்க மேல நான்
மோத போறேன்

நேர் கோட்டில்
போகும் ஒரு ஒளி கீற்றை
போல என் வாழ்க்கை
ஒன்றை நான் வரைவேன்
வரைவேன்

காத்தோட போக்கில்
ஒரு வாசத்த போல என்
வாழ்க்க போக பார்ப்பேன்

கூட்டாளி
கூட்டாளி யாரு பேச்சும்
கேக்க வேணாம் உன் நெஞ்சின்
உன் நெஞ்சின் பேச்ச கேளு

அப்பாவும்
அம்மாவும் உன் வாழ்க்க
வாழ வேணாம் உன் வாழ்க்க
நீயே வாழு

அடுத்து எங்க
செல்ல அடுத்து என்ன
வெல்ல விழிகள் அங்கும்
இங்கும் தேடி ஓட வாழ்க்க
என்ன வாழ்க்க

காத்திருந்தால்
காலம் நிற்பதில்லை
அந்த வெற்றி தேடி ஓடும்
நெஞ்சில் காதல் தேவை
இல்லை

என் வாழ்க்க பந்த
போல தட்ட போறேன்
என் வாழ்க்க கேக்க போல
வெட்ட போறேன் என்
வாழ்க்க மூவி போல
காட்ட போறேன் அத
சூப்பர் ஹிட் ஆக்க போறேன்

{ கூட்டாளி
கூட்டாளி யாரு பேச்சும்
கேக்க வேணாம் உன் நெஞ்சின்
உன் நெஞ்சின் பேச்ச கேளு

அப்பாவும்
அம்மாவும் உன் வாழ்க்க
வாழ வேணாம் உன் வாழ்க்க
நீயே வாழு } (2) நீயே வாழு


Movie/Album name: Aahaa Kalyanam

Movie Summary Aahaa Kalyanam is a 2014 Tamil romantic comedy about a young man navigating the pressures and chaos of an arranged marriage setup, ultimately finding love in an unexpected place.

Song Credits - Song: Koottali Koottali - Movie: Aahaa Kalyanam - Year: 2014 - Language: Tamil

Musical Style An upbeat, festive Tamil folk-pop track with celebratory group vocals and lively percussion, suited to a joyful ensemble setting.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists