
Ninaithapadi kidaithathadi
Varadhavan vandhu vittaan
Paarpadha pazhaiya sugam kettpadha
Paarpadha pazhaiya sugam kettpadha
Kettapinn idhazhirandum serppadha
Kettapinn idhazhirandum serppadha
Maeniyidhu yenghiyadhu oru kaalam
Ponavanai thediyathoru kaalam
Maedaiyidhil aadudhu nigazhkaalam
Naalai ulagam majaa ..majaa..majaa
Ennadi uravil ivan mannamoo
Solladi suvaiyil ivan kannanoo
Kangalil siraiyeduthu kollavoo
Kanniyen idai koduthu pinnavoo
Ho ho ho
Kangalil siraieduthu kollavoo
Kanniyen idai koduthu pinnavoo
Aanavarai aagattum anaippodu
Vaanilavu paarkkattum vilaiyaadu
Oor iravu pogattum suvaiyodu
Naalai ulagam majaa ..majaa..majaa
எல். ஆர். ஈஸ்வரி
எம். எஸ். விஸ்வநாதன்
கண்ணதாசன்
முனங்கல் .....
நினைத்தபடி கிடைத்ததடி
வராதவன் வந்து விட்டான்
முனங்கல் ....
பெண் : நினைத்தபடி கிடைத்ததடி
வராதவன் வந்து விட்டான்
நெஞ்சத்தை வளைத்து கொடுத்து
மஞ்சத்தில் விழுந்து விழுந்து
நெஞ்சத்தை வளைத்து கொடுத்து
மஞ்சத்தில் விழுந்து விழுந்து
ஒரே சுகம் அனுபவிப்போம்.....
முனங்கல் ....
பெண் : நினைத்தபடி கிடைத்ததடி
வராதவன் வந்து விட்டான்
முனங்கல் .....
பார்ப்பதா பழைய சுகம் கேட்பதா
பார்ப்பதா பழைய சுகம் கேட்பதா
கேட்டபின் இதழிரெண்டும் சேர்ப்பதா
கேட்டபின் இதழிரெண்டும் சேர்ப்பதா
மேனியிது ஏங்கியது ஒரு காலம்
போனவனை தேடியதொரு காலம்
மேடையிதில் ஆடுது நிகழ்காலம்
நாளை உலகம் மஜா.....மஜா...மஜா.....
முனங்கல் ....
பெண் : நினைத்தபடி கிடைத்ததடி
வராதவன் வந்து விட்டான்
முனங்கல் .....
என்னடி உறவில் இவன் மன்னனோ
சொல்லடி சுவையில் இவன் கண்ணனோ
கண்களில் சிறையெடுத்து கொள்ளவோ
கன்னியென் இடை கொடுத்து பின்னவோ
ஹோ ஹோ ஹோ ....
கண்களில் சிறையெடுத்து கொள்ளவோ
கன்னியென் இடை கொடுத்து பின்னவோ
ஆனவரை ஆகட்டும் அணை போடு
வானிலவு பார்க்கட்டும் விளையாடு
ஓரிரவு போகட்டும் சுவையோடு
நாளை உலகம் மஜா.....மஜா...மஜா.....
முனங்கல் ....
பெண் : நினைத்தபடி கிடைத்ததடி
வராதவன் வந்து விட்டான்...
நினைத்தபடி கிடைத்ததடி
வராதவன் வந்து விட்டான்...
Movie Summary: Thirudan (1969) is a Tamil film starring Jaishankar and Vijayakumari, centered on a thief who turns his life around after being reformed by the love of a good woman, only to be pulled back into the criminal world when circumstances force him to prove his innocence.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: A light-hearted, playful duet in the typical late-1960s Tamil film style, blending melody-oriented orchestration with folk-tinged rhythms and cheerful brass and string arrangements characteristic of M. S. Viswanathan's compositions.
Raga Details: The song is set in a light, melodic scale reminiscent of Kalyani or a breezy major-key raga, with simple, catchy phrases suited for a commercial duet rather than a classical piece.
Key Artists Involved:
Vijayakumari – Actress on screen
Scene Context: The song is a romantic duet picturized on Jaishankar and Vijayakumari, expressing the joy of lovers whose wishes have come true, with playful teasing and celebration of their union in a light, festive setting.