andha Kada Pakkathula

1988
Lyrics
Language: English

Male : Sandhakada pakkathula chaaya kadaiyilae
Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu

Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae
Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu

Female : Kaathirundha kann rendum onna theduthu
Raathirikku thookam illa veena poguthu
Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae

Chorus : ………………………..

Male : Kaadhal ingae oomaiyaanadhu
Kadamai ondrae vaedhamaanadhu

Male : Paasam ingae mounam aanadhu
Pagalum iravum baaram aanadhu

Male : Iru karangal inaigirathae
Idhayangalai thodugirathu

Male : Vaedhanaigal maraigirathu
Vettri mugam therigiradhu aa haa aa o o o

Female : Kaathirundha kann rendum onna theduthu
Kattazhagu pettagamo vattam poduthu
Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae

Chorus : La laa la laaa la la la la laa….(2)

Male : Dharmam ingae thavari ponadhu
Gnyaayam ingae kelvi yaanadhu

Male : Ullam rendum unmai theduthu
Urimai geetham paada poguthu

Male : Iravukku naam vidai koduppom
Vidiyalukku vazhi vaguppom

Male : Uravukku naam uyir koduppom
Kaalam varum kadhai mudippom aa haa aa o o o

Female : Kaathirundha kann rendum onna theduthu
Kitta vandhu katti kolla thittam podudhu

Male : Hey ey sandhakada pakkathula chaaya kadaiyilae

Male : Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu

Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae
Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu

Female : Kaathirundha kann rendum onna theduthu
Raathirikku thookam illa veena poguthu
Males : Sandhakada pakkathula chaaya kadaiyilae….

Language: Tamil

ஆண் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே
வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே
வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

பெண் : காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது
ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது
ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே

குழு : …………………….

ஆண் : காதல் இங்கே ஊமையானது
கடமை ஒன்றே வேதமானது

ஆண் : பாசம் இங்கே மௌனமானது
பகலும் இரவும் பாரமானது

ஆண் : இருக் கரங்கள் இணைகிறது
இதயங்களை தொடுகிறது

ஆண் : வேதனைகள் மறைகிறது
வெற்றி முகம் தெரிகிறது..ஆஆ…ஓஓஒஹ்..

பெண் : காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது
கட்டழகு பெட்டகமோ வட்டம் போடுது
ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே..

குழு : லாலலலாலா…….லாலலலாலா…

ஆண் : தருமம் இங்கே தவறிப் போனது
ஞாயம் இங்கே கேள்வியானது

ஆண் : உள்ளம் ரெண்டும் உண்மை தேடுது
உரிமை கீதம் பாடப் போகுது

ஆண் : இரவுக்கு நாம் விடை கொடுப்போம்
விடியலுக்கு வழி வகுப்போம்

ஆண் : உறவுக்கு நாம் உயிர் கொடுப்போம்
காலம் வரும் கதை முடிப்போம்…..ஆஆ…ஓஓஒஹ்

பெண் : காத்திருந்த கண்ணு ரெண்டும் உன்னைத் தேடுது
கிட்ட வந்து கட்டிக் கொள்ள திட்டம் போடுது

ஆண் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே

ஆண் : வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே
வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது

பெண் : காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது
ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது
ஆண்கள் : சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே…..

Movie/Album name: Urimai Geetham

Movie Summary Urimai Geetham is a 1988 Tamil action-drama about a labour union leader who fights against a corrupt factory owner exploiting workers, blending social justice themes with commercial masala elements.

Song Credits - Song: Andha Kada Pakkathula - Film: Urimai Geetham (1988) - Music: Manoj–Gyan - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A folk-flavoured, upbeat kuthu/gaana-tinged duet with rustic percussion and street-market imagery typical of late-1980s Tamil film music.

Raga Details Based on a folk scale rather than a classical raga; structured in a simple pentatonic-leaning melody (close to Mohanam/Shuddha Saveri flavour) to suit the earthy setting.

Key Artists Involved - Music Directors: Manoj–Gyan - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Actor(s) on screen: Prabhu, Ranjini (as per the film's lead pair)

Scene Context A lively street-side romantic duet picturised near a shop (“kada”) corner, where the lead pair exchanges playful, teasing lines amid everyday market activity.

Artists