Thenithazh Mele

1956
Lyrics
Language: English

Thaenidhazh melae thendralai polae
Thedaatha per inba kaadhalae
Endrum vaadadha thaen malar vaazhvilae
Thaenidhazh melae thendralai polae
Thedaatha per inba kaadhalae
Endrum vaadadha thaen malar vaazhvilae

Maan vizhi melae
Maanvizhi melae malaar thoovum maara
Vaanmadhi jodhiyilae
Ennaalum vaazhndhidum thaaraghai
Naan ini melae
Maanvizhi melae malaar thoovum maara
Vaanmadhi jodhiyilae
Ennaalum vaazhndhidum thaaraghai
Naan ini melae

Hoo o o o
Kaavanam melae kokilam polae
Kaanamirudham thandhu aaduvaen
Naan kalyaana maalaiyum sooduven

Vaazhvinilae inba yogam thannalae
Vandhadhinaal magizhvaen manam polae
Vaazhvinilae inba yogam thannalae
Vandhadhinaal magizhvaen manam polae
Vaan idindhaalum inai piriyaadhu
Valluvan vaasukithaan nigar yedhu
Vaan idindhaalum inai piriyaadhu
Valluvan vaasukithaan nigar yedhu

Hoo o o o
Kaavanam melae kokilam polae
Kaanamirudham thandhu aaduvaen
Naan kalyaana maalaiyum sooduven


Language: Tamil

: ஜிக்கி

எஸ். ராஜேஸ்வர ராவ்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

தேனிதழ் மேலே தென்றலைப் போலே
தேடாத பேரின்பக் காதலே
என்றும் வாடாத தேன்மலர் வாழ்விலே
தேனிதழ் மேலே தென்றலைப் போலே..
தேடாத பேரின்பக் காதலே
என்றும் வாடாத தேன்மலர் வாழ்விலே

மான்விழி மேலே
மான்விழி மேலே மலர் தூவும் மாரா
வான்மதி ஜோதியிலே
எந்நாளும் வாழ்ந்திடும் தாரகை
நான் இனி மேலே
மான்விழி மேலே மலர் தூவும் மாரா
வான்மதி ஜோதியிலே
எந்நாளும் வாழ்ந்திடும் தாரகை
நான் இனி மேலே

ஹோ ஓ ஓ ஓ
காவனம் மேலே கோகிலம் போலே
கானாமிருதம் தந்து ஆடுவேன்
நான் கல்யாண மாலையும் சூடுவேன்

வாழ்வினிலே இன்பயோகம் தன்னாலே
வந்ததினால் மகிழ்வேன் மனம் போலே
வாழ்வினிலே இன்பயோகம் தன்னாலே
வந்ததினால் மகிழ்வேன் மனம் போலே
வான் இடிந்தாலும் இணை பிரியாது
வள்ளுவன் வாசுகிதான் நிகரேது
வான் இடிந்தாலும் இணை பிரியாது
வள்ளுவன் வாசுகிதான் நிகரேது

ஹோ ஓ ஓ ஓ
காவனம் மேலே கோகிலம் போலே
கானாமிருதம் தந்து ஆடுவேன்
நான் கல்யாண மாலையும் சூடுவேன்


Movie/Album name: Mathar Kula Manickam

Artists