
Female : Vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
Vaiyam vaanagam
Yaavum thoranam
Meiyai mei thodum
Kaadhal kaaranam
Female : Vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
Aaah…aaaa…aaa…aaahaa…
Female : Kaaveri neer pola
Odum aadum
Kalyaana raagangal paadum
Kaanaadha kolangal
Yaavum kaanum
Kannodu mogangal koodum
Female : Yedho or pon minnal
En ullilae
Yedhedho kooraaatho
Poonthendralae
Kaathodu aanandham
Ketkindrathae
Yen indru en ullam paarkindrathae
Female : Ni sa ni ni sa sa
Ni sa ri ni ni sa saa…aaa…aaa…aa..
Ni sa ni ni sa sa
Ni sa ri ni ni sa saa.
Ni sa gar i sa
Nithapathapamapa
Pa dha mama dha pa
Panidha mama dha pa
Pa dha mama dha pa
Panidha mama dha pa
Sagamaga ma dhamatha
Nitha nisa nisa gari
Female : Vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
Female : Ga ga ga ga ri ri
Ga ga ga ga gaga rigapagari
Sai sa ni
Ma ma ma ma
Sa ga ma ma ma ma ma
Gamapadhani thama ga sa ma
Gariga pa pa pa ma gama tha
Gariga pa pa pa gama tha ni
Gariga pa pa pa ma gama tha
Gariga pa pa pa gama tha ni
Female : Sa sasa sa ni ni
Sa sa sa sa sa sa
Ni sa sa ni sa sa
Ni sa sa ni sa sa
Ni sa ni sa ni sa ga
Ni sa sa ga ri pa ga
Sa ri ga pa pa pa ri
Ga pa tha tha tha tha patha sa ..aa…
Female : Poovaana mirdhangam
Engum pongum
Puriyaatha layam kooda sangam
Koovaatha kuyil thandha
Santham sindhum
Kuraaiyaadha sugam yenthan sondham
Female : Naan kaanum
Aanandham aarohanam
Vaan thoovum poovellam
Avarohanam
Sangeedha thaalangal
Podum manam
Sandhosha raagangal
Paadum dhinam
Female : Midhilaiyil vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
Vaiyam vaanagam
Yaavum thoranam
Meiyai mei thodum
Kaadhal kaaranam
Female : Vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
பெண் : வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
வையம் வானகம்
யாவும் தோரணம்
மெய்யை மெய்த் தொடும்
காதல் காரணம்
பெண் : வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
ஆஆஆ…. ஆஆஆ….
பெண் : காவேரி நீர்ப்போல
ஓடும் ஆடும்
கல்யாண ராகங்கள் பாடும்
காணாத கோலங்கள்…
யாவும் காணும்
கண்ணோடு மோகங்கள் கூடும்
பெண் : ஏதோ ஓர் பொன் மின்னல்
என் உள்ளிலிலே
ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே
காதோடு ஆனந்தம் கேட்கின்றதே
ஏன் என்று என்னுள்ளம்
பார்க்கின்றதே
பெண் : நி ஸ நி நி ஸ ஸ
நி ஸ ரி நி நி ஸ ஸ ஆஆஆ….ஆஆ…
நி ஸ நி நி ஸ ஸ
நி ஸ ரி நி நி ஸ ஸ
நி ஸ க ரி ஸ
நி த ப த ப ம ப
ப த ம ம ப ப
ப நி த ம ம ப ப
ப த ம ம ப ப
ப நி தா ம ம ப ப
ஸ க ம க ம த ம த
நி த நி ஸ நி ஸ க ரி
பெண் : வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
பெண் : க க க க ரி
க க க க க க
ரி க ப க ரி
ஸ ரி ஸ நி
ம ம ம ம ஸ
க ம ம ம ம ம ம
க ம த நி த ம க ஸ ம
க ரி க ப ப ப ம க ம த
க ரி க ப ப ப க ம த நி
க ரி க ப ப ப ம க ம த
க ரி க ப ப ப க ம த நி
பெண் : ஸ ஸ ஸ ஸ நி
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ நி ஸ நி ஸ க
க க ஸ நி ப த
நி ஸ ஸ க ரி ப க
ஸ ரி க ப ப ப ரி
க ப த த த த ப த ஸ ஆஆஆ…
பெண் : பூவான மிருதங்கம்
எங்கும் பொங்கும்
புரியாத லயம் கூட சங்கம்
கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும்
குறையாத சுகம் எந்தன் சொந்தம்
பெண் : நான் காணும்
ஆனந்தம் ஆரோகணம்
வான் தூவும் பூவெல்லாம்
அவரோகணம்
சங்கீத தாளங்கள் போடும் மனம்
சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்
மிதிலையில்
பெண் : வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே….
வையம் வானகம்
யாவும் தோரணம்
மெய்யை மெய்த் தொடும்
காதல் காரணம் ம்ம்ம்
பெண் : வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
Movie Summary Pagal Nilavu (1985) is a Tamil romantic drama directed by Mani Ratnam. It tells the story of a young man who becomes involved with a girl from a wealthy family, navigating love, class differences, and the social obstacles that threaten their relationship, with the story set against a backdrop of youthful romance and family conflict.
Song Credits - Song: Vaidhegi Rama - Film: Pagal Nilavu - Year: 1985 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style The song is a melodic Tamil film duet in Ilaiyaraaja's characteristic style, blending light classical sensibilities with an easygoing film-music arrangement, featuring gentle orchestration, flute passages, and a soft rhythmic flow.
Raga Details The song is based on the Carnatic raga Kalyani (also known as Yaman in Hindustani music), known for its serene, devotional, and romantic character.
Key Artists Involved - Director: Mani Ratnam - Music: Ilaiyaraaja - Lyrics: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Scene Context The song appears as a romantic duet sequence in the film, picturized on the lead pair in a light, melodic setting that captures the blossoming affection and tender mood between the characters.