
Saarpu saarpu ji weight-u weight-u ji
Saarputhan mama weight-u…
Satta white-u ji pantu tight-u ji
Dance la cheetah fight-u
Saarpu saarpu ji weight-u weight-u ji
Saarputhan mama weight-u…
Satta white-u ji pantu tight-u ji
Dance la cheetah fight-u
Kaalae illaama balance pannuven
Balance illaama call-u pannuvaen
Pepsi uma kitta phone-la pesi naan
Maas-u kattuven ji
Balance illaama call-u pannuvaen
Kaalae illaama balance pannuven
Kala masterae kaiya thookki
Clap adippanga ji
Trouser mela panta mattum
Model super man ji..
Male : Yamma
Male : Kuzhanthaigal periyavar anaivarum virumbum
Naanthan michael jackson ji..
Male : Dhoodaa
Saarpu saarpu ji weight-u weight-u ji
Saarputhan mama weight-u…
Satta white-u ji pantu tight-u ji
Dance la cheetah fight-u
Heyy saarpu saarpu ji weight-u weight-u ji
Saarputhan mama weight-u…
Satta white-u ji pantu tight-u ji
Dance la cheetah fight-u
Ah weight-u ah fight-u
Ah weight-u ah fight-u
Ah weight-u tight-u fight-u
Hey moonu paruppu mola kottana
Naalu kodu vibhoothi pottuna
Anju anju modhi parka ayyakittathaan..
En naalu kannu thenga mudina
Anju kaalu sirutha pulina
Aaru aaru soodavaadha ayyaa munnathaan..
Heyy saarpu saarpu ji weight-u weight-u ji
Saarputhan mama weight-u…
Satta white-u ji pantu tight-u ji
Dance la cheetah fight-u
Heyy saarpu saarpu ji weight-u weight-u ji
Saarputhan mama weight-u…
Satta white-u ji pantu tight-u ji
Dance la cheetah fight-u
Ah weight-u ah fight-u
Ah weight-u ah fight-u
Ah weight-u tight -u fight-u
சார்பு சார்பு ஜி வெயிட்டு வெயிட்டு ஜி
சார்புதன் மாமா வெயிட்டு
சட்ட வெயிட்டு ஜி பேன்ட் டைட்டு ஜி
டான்ஸ்ல சீட்டா ஃபைட்டு
சார்பு சார்பு ஜி வெயிட்டு வெயிட்டு ஜி
சார்புதன் மாமா வெயிட்டு
சட்ட வெயிட்டு ஜி பேன்ட் டைட்டு ஜி
டான்ஸ்ல சீட்டா ஃபைட்டு
காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்
பேலன்ஸ் இல்லாம கால்லு பண்ணுவேன்
பெப்சி உமா கிட்ட போன்-ல பேசி
நான் மாஸ்ஸு காட்டுவேன் ஜி
பேலன்ஸ் இல்லாம கால்-யூ பண்ணுவேன்
காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்
கலா மாஸ்டரே கைய தூக்கி
கிளாப் அடிப்பாங்க ஜி
டவுசர்மேல பேன்ட் மாட்டும்
மாடல் சூப்பர் மேன் ஜி..
ஆண் : யம்மா
ஆண் : குழந்தைகள் பெரியவர்
அணைவரும் விரும்பும்
நான்தான் மைக்கேல் ஜாக்சன் ஜி..
ஆண் : தூதா
டவுசர்மேல பேன்ட் மாட்டும்
மாடல் சூப்பர் மேன் ஜி..
குழந்தைகள் பெரியவர்
அணைவரும் விரும்பும்
நான்தான் மைக்கேல் ஜாக்சன் ஜி..
சார்பு சார்பு ஜி வெயிட்டு வெயிட்டு ஜி
சார்புதன் மாமா வெயிட்டு
சட்ட வெயிட்டு ஜி பேன்ட் டைட்டு ஜி
டான்ஸ்ல சீட்டா ஃபைட்டு
சார்பு சார்பு ஜி வெயிட்டு வெயிட்டு ஜி
சார்புதன் மாமா வெயிட்டு
சட்ட வெயிட்டு ஜி பேன்ட் டைட்டு ஜி
டான்ஸ்ல சீட்டா ஃபைட்டு
ஆ வெயிட்டு ஆ பைட்டு ஜ
ஆ வெயிட்டு ஆ பைட்டு ஜ
ஆ வெயிட்டு ஆ பைட்டு ஜ
மொளகா
அதில் நான்தான் காரம்
குண்டுலா நான் பாரம்
கடிகாரம்
அதில் நான் தான் நேரம்
ஓடி போடா தூரம்
மாம்பலம் அடி நான் தான் இனிப்பு
படகுல நான் மெதப்பு
இருதயம்…அதில் நான் தான் துடிப்பு
ஒதுங்கி போடா எடுப்பு
ஏய் மூனு பருப்பு மெல்ல கொட்டுனா
நாலு கோடு விபூதி பொட்டனா
அஞ்சு அஞ்சு மோதி பார்க்க அய்யாகிட்டதான்..
என் நாள் கண்ணு தேங்கா மூடினா
அஞ்சு காலு சிறுத்தை புலினா
ஆறு ஆறு சூடவாத அய்யா முன்னதான்......
……………………
சார்பு சார்பு ஜி வெயிட்டு வெயிட்டு ஜி
சார்புதன் மாமா வெயிட்டு
சட்ட வெயிட்டு ஜி பேன்ட் டைட்டு ஜி
டான்ஸ்ல சீட்டா ஃபைட்டு
சார்பு சார்பு ஜி வெயிட்டு வெயிட்டு ஜி
சார்புதன் மாமா வெயிட்டு
சட்ட வெயிட்டு ஜி பேன்ட் டைட்டு ஜி
டான்ஸ்ல சீட்டா ஃபைட்டு
ஆ வெயிட்டு ஆ பைட்டு ஜ
ஆ வெயிட்டு ஆ பைட்டு ஜ
ஆ வெயிட்டு ஆ பைட்டு ஜ
Movie Summary Va Quarter Cutting is a 2010 Tamil black comedy set in Chennai during the Deepavali festival, following two friends—a just-jilted groom and his friend—who wander the city overnight on a chaotic quest for alcohol.
Song Credits - Song: Saarpu Ji Saarpu Ji - Movie: Va Quarter Cutting (2010) - Singers: Naveen Madhav, Ranjith - Lyricist: Niranjan Bharathi - Composer: G. V. Prakash Kumar
Musical Style A quirky, upbeat folk-comedy number blending Tamil gaana-style rhythms with playful brass and percussion, matching the film's irreverent tone.
Key Artists Involved - Composer: G. V. Prakash Kumar - Singers: Naveen Madhav, Ranjith - Lyricist: Niranjan Bharathi
Scene Context The song appears as a festive, humorous sequence tied to the film's Deepavali-time setting, accompanying the protagonists' drunken escapades through Chennai.