Aska Bandhi

2023
Lyrics
Language: English

Thiruvizha kootathula
Thirunangai attam
Chinnanjiru ilasunga thaan
Engaloda koottam

Othayila ponaalum
Atchapadamattoom
Ondikondi vandhaalum
Mallukatti paapom

Aska bhandhi seasonatta
Hisika pangu seesanavae
Ivala ivana avala
Avala avana ivala..hey

Aadu maadukitta kooda
Anbu veikkuranga
Thirunangainga engakitta
Vambhu izhukkuranga

Annan thambhi kooda thaana
Aandavanum padaichaan
Manushapaya marandhuputtu
Anadhaiya vechaan

Aska bhandhi seasonatta
Hisika pangu seesanavae
Ivala ivana avala
Avala avana ivala..hey

Saathi madha baedhamellaam
Engalukku illa
Busukkulla ponaalum
Ticket theva illa

Thaai thagappan thaan engala tahan
Veedhiyil vittanga
Em porappa anadhaiyaa
Vittadhilla naanga

Aska bhandhi seasonatta
Hisika pangu seesanavae
Ivala ivana avala
Avala avana ivala..hey

Anba engala aala vandha..aa..aa.aa..
Anba engala aalavandha
Aadharavu kodupom
Adhigaara athumeerala
Viratti naanga adippom

Aadhi sivan amsamada
Engaloda vamsamada
Manidha
Unakku theridha
Puridha nalla puridha
Yeleyy


Language: Tamil

 : வேல் முருகன்

அல் ரூபியான்

ஏ. சி. சேகர்

அல் ரூபியான்

திருவிழா கூட்டத்துல
திருநங்கைங்க ஆட்டம்
சின்னஞ்சிறு இளசுங்கதான்
எங்களோட கூட்டம்

ஒத்தையில போனாலும்
அச்சப்படமாட்டோம்
ஒன்டிக்கொண்டி வந்தாலும்
மல்லுக்கட்டி பாப்போம்

ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட
ஹிஸ்ங்க பங்கு சீசவே
இவளா இவனா அவளா
அவளா அவனா இவளா

ஆடு மாடுகிட்ட
அன்பு வைக்கிறாங்க
திருநங்கைங்க எங்ககிட்ட
வம்பு இழுக்கிறாங்க

அண்ணன் தம்பி கூட தான
ஆண்டவனும் படைச்சான்
மனுசபய மறந்துபுட்டு
அனாதையா வச்சான்

ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட
ஹிஸ்ங்க பங்கு சீசவே
இவளா இவனா அவளா
அவளா அவனா இவளா..ஹே

சாதி மத பேதமெல்லாம்
எங்களுக்கு இல்ல
பஸ்சுக்குள்ள போனாலும்
டிக்கெட்டு தேவையில்ல

தாய் தகப்பன் தான் எங்களத்தான்
வீதியில் விட்டாங்க
எம்பொறப்ப அனாதையா
விட்டதில்ல நாங்க

ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட
ஹிஸ்ங்க பங்கு சீசவே
இவளா இவனா அவளா
அவளா அவனா இவளா

அன்பா எங்கள ஆளவந்தா… ஆஆஆ…
அன்பா எங்கள ஆளவந்தா
ஆதரவு கொடுப்போம்
அதிகார அத்துமீறல
விறட்டி நாங்க அடிப்போம்

ஆதி சிவன் அம்சமடா
எங்களோட வம்சமடா
மனிதா
உனக்கு தெரிதா
புரிதா
நல்லா புரிதா.ஏ ..


Movie/Album name: Aramudaitha Kombu

Artists