
Saamiyae ayyappa
Saamiyae ayyappa
Saamiyae ayyappa
Saami saranam ayyappa
Malai meedhu maniyosai ayyappa
Mazhai pola jana vellam ayyappa
Malai meedhu maniyosai ayyappa
Mazhai pola jana vellam ayyappa
Alai thaano thalai thaano ayyappa
Alai thaano thalai thaano ayyappa
Adiyaarku arul kodi seiyappa
Malai meedhu maniyosai ayyappa
Mazhai pola jana vellam ayyappa
Thodangidum paettaiyil pudhu ennamae
Thodargindra manamengum un vannamae
Thirupaerur thodennum aattrilae
Thirupaerur thodennum aattrilae
Kaal nadai pottu pori podum koottamae
Aludhaiyil neeradi selgindravar
Aludhaettram malaimeedhu kal kondavar
Kallidum kundrathil idukindravar
Kallidum kundrathil idukindravar
Karimalai arul thannai kaankindravar
Malai meedhu maniyosai ayyappa
Mazhai pola jana vellam ayyappa
Pambaiyil aadiyum deepam nagarthiyum
Bhakthi kondaadiduvaar
Thirupparam porul ganapathy thannai vanangi
Bhakthiyil pongiduvaar
Neeli malai thanil yaeri nadanthu
Sabariyai nerungiduvaar
Angae nilai perum peedam sabariyai kandu
Saranguthi vanangiduvaar
Pathinettu padiyinil poojai nadanthum
Bhakthargal oru kodi
Avar paravasam aanaar thammai maranthaar
Aiyaa unai naadi
Arutperunjodhi migaperun karunai
Aanandha oli veesum
Dhinam angae eriyum sothiyai kandaal
Aadhavan thirukolam
Saamiyae saranam saranam pon ayyappa
Saranam ayyappa
Saamiyae saranam saranam pon ayyappa
Saranam ayyappa
சுவாமியே ஐயப்பா
சுவாமியே ஐயப்பா
சுவாமியே ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா
மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா
அலைதானோ தலைதானோ ஐயப்பா
அலைதானோ தலைதானோ ஐயப்பா
அடியார்க்கு அருள்கோடி செய்யப்பா
மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா
தொடங்கிடும் பேட்டையில் ஒரு எண்ணமே
தொடர்கின்ற மனமெங்கும் உன் வண்ணமே
திருப்போரூர் தோடென்னும் ஆற்றிலே
திருப்போரூர் தோடென்னும் ஆற்றிலே
கால் நடைப்போட்டு பொரி போடும் கூட்டமே
அழுதையில் நீராடி செல்கின்றவர்
அழுதேற்றம் மலை மீது கல் கொண்டவர்
கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர்
கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர்
கரிமலை அருள்தன்னை காண்கின்றவர்
மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல ஜன வெள்ளம் ஐயப்பா
பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும்
பக்தி கொண்டாடிடுவார்
திருப்பரம்பொருள் கணபதி தன்னை வணங்கி
பக்தியில் பொங்கிடுவார்
நீலிமலைதனில் ஏறி நடந்து
சபரியை நெருங்கிடுவார்
அங்கே நிலைபெறும் பீடம் சபரியைக் கண்டு
சரங்கொத்தி வணங்கிடுவார்....
பதினெட்டு படியில் பூஜை நடத்தும்
பக்தர்கள் ஒரு கோடி
அவர் பரவசமானார் தம்மை மறந்தார்
ஐயா உனை நாடி
அருட்பெரும் ஜோதி மிகப்பெரும் கருணை
ஆனந்த ஒளி வீசும்
தினம் அங்கே எரியும் ஜோதியைக் கண்டால்
ஆதவன் திருக்கோலம்...
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா........
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
சரணம் ஐயப்பா........
Movie Summary Saranam Ayyappa is a 1980 Tamil devotional film centered on the worship of Lord Ayyappa, highlighting the pilgrimage to Sabarimala and the transformative power of faith and devotion.
Song Credits - Song: Malai Meedhu Maniyosai - Film: Saranam Ayyappa (1980) - Language: Tamil - Genre: Devotional
Musical Style Devotional playback song in the Tamil film tradition, with a melodic, bhajan-like structure suited to Ayyappa worship.
Key Artists Involved - Singer: K. J. Yesudas - Music Director: Shyam - Lyricist: Not verified in available sources
Scene Context The song is a devotional piece picturized in the context of the Sabarimala pilgrimage, expressing the devotee's longing and reverence for Lord Ayyappa.