
Yae pulla sachaayi
Yaenunga yaenunga yaenunga
Yae machaa machaayi
Ennadi ennadi ennadi
{Aahaa kuliradikkudhu
Nadu nadungudhu
Kumari pennin pakkathilae vandhu
Nillunga nillunga nillunga
Nillunga nillunga} (2)
{Podakkaazhiyilae ninnu ninnu
Poga vara paarthaen…aeen…
Naan pollaachiyilae gownder veettilae
Unga pera ketten…aaen…} (2)
Kulichu pottu pona podhu
Kurunbukkaaga sirichen
Naan konda podra podhu kooda
Ungala thaan nenachen nenachen
Aahaa nenachen
Yae pulla sachaayi
Yae machaa machaayi
Yae pulla sachaayi
Yae machaa machaayi
{Siruvaani thanni eduthu
Seedhanamaa koduthen…aeen…
Naan senni mala vaazha pazham
Unakkaaga urichen…aaen..} (2)
Marudha mala murugan kitta
Maalai vaangi mudichen
Naan maambazhathil thaena pottu
Unna nenachu kudichen kudichen
Kudichen kudichen
Yae pulla sachaayi
Yaenunga yaenunga yaenunga
Yae machaa machaayi
Ennadi ennadi ennadi
Attagatti pakkatthilae
Thaen nilavu irukku
Unga atha veettu machirukku
Veen selavu edhukku
Ahaa posukkunnu poi poosal nadattha
Porukkavillai enakku
Ingu panguni chithirai
Pona appuram
Paarthukkuvom adhu varaikkum
Porunga porunga porunga porunga
Yae pulla sachaayi
Yaenunga yaenunga yaenunga
Yae machaa machaayi
Ennadi ennadi ennadi
Aahaa kuliradikkudhu
Nadu nadungudhu
Kumari pennin pakkatthilae vandhu
Nillunga nillunga nillunga
Nillunga nillunga
Nikkiren nikkiren nikkiren
Nikkiren nikkiren
மற்றும் ஏ. எல். ராகவன்
ஏ.......புள்ள சச்சாயி.........
ஏனுங்க........ஏனுங்க........ஏனுங்க.......
ஏ......மச்சான் மச்சாயி
என்னடி.......என்னடி.......என்னடி
{ஆஹா குளிரடிக்குது
நடு நடுங்குது
குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து
நில்லுங்க நில்லுங்க நில்லுங்க
நில்லுங்க நில்லுங்க} (2)
{பொடக்காழிலே நின்னு நின்னு
போக வரப் பார்த்தேனே....ஏன்.....
நான் பொள்ளாச்சியிலே கவுண்டர்
வீட்டிலே ஒங்க பேரை கேட்டேன்.....ஏன்.....} (2)
குளிச்சு போட்டு போனபோது
குறும்புக்காக சிரிச்சேன்
நான் கொண்டை போடுற போதுகூட
ஒங்களத்தான் நெனச்சேன்
நெனச்சேன் ஆஹா நெனச்சேன்
ஆஹா நெனச்சேன்
ஏ.......புள்ள சச்சாயி.........
ஏ......மச்சான் மச்சாயி
ஏ.......புள்ள சச்சாயி.........
ஏ......மச்சான் மச்சாயி
{சிறுவாணி தண்ணியெடுத்து
சீதனமா கொடுத்தேன்....ஏன்....
நான் சென்னி மலை வாழைப்பழம்
உனக்காக உரிச்சேன்.....ஏன்.....} (2)
மருதமலை முருகன் கிட்ட
மாலை வாங்கி முடிச்சேன்
நான் மாம்பழத்திலே தேனைப் போட்டு
உன்ன நெனச்சு குடிச்சேன்....குடிச்சேன்......
குடிச்சேன்....குடிச்சேன்.....
ஏ.......புள்ள சச்சாயி.........
ஏனுங்க........ஏனுங்க........ஏனுங்க.......
ஏ......மச்சான் மச்சாயி
என்னடி.......என்னடி.......என்னடி
அட்ட கட்டி பக்கத்திலே
தேன் நிலவு இருக்கு
உங்க அத்தை வீட்டு மச்சிருக்கு
வீண் செலவு எதுக்கு
ஆஹா...பொசுக்குன்னு போயி பூஜையை
நடத்து பொறுக்கவில்லை எனக்கு
இங்கு பங்குனி சித்திரை
போன அப்புறம்
பார்த்துக்குவோம் அது வரைக்கும்
பொறுங்க பொறுங்க பொறுங்க பொறுங்க
ஏ.......புள்ள சச்சாயி.........
ஏனுங்க........ஏனுங்க........ஏனுங்க.......
ஏ......மச்சான் மச்சாயி
என்னடி.......என்னடி.......என்னடி
ஆஹா குளிரடிக்குது
நடு நடுங்குது
குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து
நில்லுங்க நில்லுங்க நில்லுங்க
நில்லுங்க நில்லுங்க
நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்
நிக்கிறேன் நிக்கிறேன்
Movie Summary Sumathi En Sundari is a 1971 Tamil romantic drama about a spirited young woman, Sumathi, whose life and relationships are tested by misunderstandings, family expectations, and the transformative power of love.
Song Credits - Song: Ye Pille Sachayi - Film: Sumathi En Sundari - Year: 1971 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A lighthearted, folk-inflected duet with a playful conversational exchange between the singers, characteristic of M. S. Viswanathan’s melodic style in early 1970s Tamil cinema.
Key Artists Involved - M. S. Viswanathan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Singer) - P. Susheela (Singer) - Sivaji Ganesan (Actor) - Padmini (Actress)