
Male : Thananaana thaanaa thana naananaa
Thananaana naa… naa naanaana naa ho ho ho
Male : Azhagaana pookkal malarndhaadumae
Nee vandhu nindraal vaai moodumae
Pon maanae senthaenae vandhenae
Un kannil kandenae ennai naanae
Male : Azhagaana pookkal malarndhaadumae
Nee vandhu nindraal vaai moodumae
Male : Kaalangalae sollungalae
Kaadhal oru vedham
Vedhangalin saarangalai
Naan paaduven naalum
Odai karai pookkal ellam un peraiyae paadum
Odai karai pookkal ellam in peraiyae paadum
Nee soodum poovellaam motcham pogumaa
Jeevan thodum dhevan magal yaar adhu neeyaa
Male : Azhagaana pookkal malarndhaadumae
Nee vandhu nindraal vaai moodumae
Male : Laalaa lalaa lalaa lalaa
aalaa lalaa lalaa lalaalaL
Laala laa laa laa laa haa haa…
Male : Megangalil oonjal katti
Aadi vidu thozhi
Aagaayathil poo pookkattum
Aanai idu dhevi
Maunangalae un baashaiyaa
Thaangaadhadi aavi
Naan paadum gaanangal kaadhil ketkumaa
Naan paadum gaanangal kaadhil ketkumaa
Kaadhal tharum kaaman magal yaar adhu neeyaa
Male : Azhagaana pookkal malarndhaadumae
Nee vandhu nindraal vaai moodumae
Pon maanae senthaenae vandhenae
Un kannil kandenae ennai naanae
Male : Azhagaana pookkal malarndhaadumae
Nee vandhu nindraal vaai moodumae haa haa haa
ஆண் : தனனான தானா தன னானனா
தனனான னா… னா னானான னா ஓ ஹோஹோ
ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
ஆண் : காலங்களே சொல்லுங்களே
காதல் ஒரு வேதம்
வேதங்களின் சாரங்களை
நான் பாடுவேன் நாளும்
ஓடைக் கரை பூக்கள் எல்லாம்
உன் பேரையே பாடும்
ஓடைக் கரை பூக்கள் எல்லாம்
உன் பேரையே பாடும்
ஆண் : நீ சூடும் பூவெல்லாம்
மோட்சம் போகுமா
ஜீவன் தொடும் தேவன் மகள்
யார் அது நீயா
ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
ஆண் : லாலா லலா லலா லலா
லாலா லலா லலா லலால
லால லா லா லா லா ஹா…
ஆண் : மேகங்களில் ஊஞ்சல் கட்டி
ஆடி விடு தோழி
ஆகாயத்தில் பூப் பூக்கட்டும்
ஆணையிடு தேவி
மௌனங்களே உன் பாஷையா
தாங்காதடி ஆவி
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
காதல் தரும் காமன் மகள் யார் அது நீயா
ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே ஹா ஹா ஹா
"Azhagaana Pookal" is a romantic Tamil song from the 1984 film Anbe Odi Vaa, expressing the beauty of love through poetic lyrics and melodious composition.
(Information not available)
The song is likely a romantic duet picturized on the lead actors, capturing the blossoming love between them, possibly set in a scenic natural backdrop.
(Note: Some details, such as the exact raga and awards, may require further verification.)