Vaazhkai

2024
Lyrics
Language: English

Vaazhkai vaazha azhaithidumae
Vaazhkai vaazha azhaithidumae
Vaazhkai naalai niraithidumae
Vaazhkai naalai niraithidumae

Vaazhkaiya vikka maatan bettingulla
Adhishtam vandhu vizhum en settingulla
Impact sub gameula vantaan therinjiko
Zone out ah suthinu irundha atti ulla
Sogam la eduthu vachaan potti ulla
Slow move la vandhalum hero purinchiko

Pooga pooga kaalam maarume
Kadanthidum paadhai paarthu vaanam thoorume
Nigalnthidum kaayam kaalam paarthu kolla
Vaazhndhu paathale

Vaazhkai vaazha azhaithidume
Aada mazhai tharume
Naalai naraithidume

Vaazhkai maara vazhitharume
Saaga suvai tharume
Vaazhvu purindhidume

En neram seriya pogalana wall clock ah maathuvan
Ah manda soodu yeruchina tumbler vachi aathuvan
Korasolli thappikira goindhanga mathiyilaye oodravan
Virusala ottavachi ozhaikura janaga mathila vaazhldravan

Vittu kudthu poradhu en dictionary la illa
History la nikka naa kudthunurkan korla
Destiny ah list pottu fix pantan modhlaa
Side quest mari prachanya suthamavey thodla

Suthi iruku chikkam kudthuruvan fist bump
Sava satta packet ulla potnu poran utcham
Time mudinja eduthunu pova edhum illa micham
Complication vena mama adhan nama wisdom

Pooga pooga kaalam maarume
Kadanthidum paadhai paarthu vaanam thoorume
Nigalnthidum kaayam kaalam paarthu kolla
Vaazhndhu paathale

Vaazhkai vaazha azhaithidume
Aada mazhai tharume
Naalai naraithidume

Vaazhkai maara vazhitharume
Saaga suvai tharume
Vaazhvu purindhidume

Vaazhkai vaazha azhaithidume
Aada mazhai tharume
Naalai naraithidume

Vaazhkai maara vazhitharume
Saaga suvai tharume
Vaazhvu purindhidume


Language: Tamil

: சிமியோன் டெல்ஃபர்

வாழ்க்கை வாழ அழைத்திடுமே
வாழ்க்கை வாழ அழைத்திடுமே
வாழ்க்கை நாளை நிரப்பிடுமே
வாழ்க்கை நாளை நிரப்பிடுமே

வாழ்கைய விக்க மாட்டான் பெட்டிங்குள்ள
அதிஷ்டம் வந்து விழும் என் செட்டிங்கில்ல
இம்பாக்ட் சப் கேமுள்ள வந்ன்ட்டான் தெரிஞ்சிக்கோ
சோன் அவுட் ஆ சுத்தின்னு இருந்த அட்டி உள்ள
சோகம் ல எடுத்து வச்சான் பொட்டி உள்ள
ஸ்லோ மூவ் ல வந்தாலும் ஹீரோ புரிஞ்சிக்கோ

போக போக காலம் மாறுமே
கடந்திடும் பாதை பார்த்து வானம் தூறுமே
நிகழ்ந்திடும் கார் காலம் பார்த்து கொள்ள
வாழ்ந்து பார்த்தாலே

வாழ்க்கை வாழ அழைத்திடுமே
அட மழை தருமே
நாளை நரைத்திடுமே

வாழ்க்கை மாற வழிதருமே
சாக சுவை தருமே
வாழ்வு புரிந்திடுமே

என் நேரம் சரியா போகலையின்னா
வால் கிளாக்க மாத்துவேன்
ஆ மண்ட சூடு ஏறுச்சினா
டம்ளர் வச்சி ஆத்துவேன்
கொரசொல்லி தப்பிக்கிற
கொயிந்தங்க மத்தியிலயே ஓடறவன்
விரிசல ஓட்டவச்சி ஒழைக்குற
ஜனக மத்தியில வாழ்றவன்

விட்டு கொடுத்து போறது என் டிக்சனரில இல்ல
ஹிஸ்டரில நிக்க நா குடுத்துன்னுருகேன் கொரல
டெஸ்ட்னிய லிஸ்ட் போட்டு பிக்ஸ் பண்ணிட்டேன் மொதலா
சைட் க்வெஸ்ட் மாறி பிரச்சனைய சுத்தமாவே தொடல

சுத்தி இருக்கு சிக்காம் குடுத்துருவான் ஃபிஸ்ட் பம்ப்
சாவ சட்ட பாக்கெட் உள்ள போட்னு போறேன் உச்சம்
டைம் முடிஞ்சா எடுத்துனு போவ ஏதும் இல்ல மிச்சம்
காம்பிளிக்கேசன் வேணா மாமா அதான் நம்ம விஸ்டம்

போக போக காலம் மாறுமே
கடந்திடும் பாதை பார்த்து வானம் தூறுமே
நிகழ்ந்திடும் கார் காலம் பார்த்து கொள்ள
வாழ்ந்து பார்த்தாலே

வாழ்க்கை வாழ அழைத்திடுமே
அட மழை தருமே
நாளை நரைத்திடுமே

வாழ்க்கை மாற வழி தருமே
சாக சுவை தருமே
வாழ்வு புரிந்திடுமே

வாழ்க்கை வாழ அழைத்திடுமே
அட மழை தருமே
நாளை நரைத்திடுமே

வாழ்க்கை மாற வழி தருமே
சாக சுவை தருமே
வாழ்வு புரிந்திடுமே


Movie/Album name: Saregama Tamil

Artists