Nesamaguren

2021
Lyrics
Language: English

Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren
Female : Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura

Mozhiya vizhiya edhil pesura
Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo
Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren

Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Nesamaguren nesamaguren…

Ooo pournami nilavae en ozhi neeyadi
Dhinam unai thozhuthen en varam neeyadi
Vizhiyae ponaalum irulil kainthaalum
Endrum un paadhai arivenadi

Udal porul uyirae ini unai serava
Vidiyum varaiyil unai thaalattava
Nenjil summappenae karuvaai kaappenae
Undhan marupaadhi naanaagiren

Kannae dhinam unkooda
Dhinam vaazhanum
Female : Saami venam un nizhal saayanum
Both : Ezhezhu jenmam ini
Un usurula dhinam kalakkanum

Naan un arugae nesamaguren
Female : Oru paarva paartha un vasamaguren
Dhooram podhum kirukkethura
Male : Indha paava manasa yen usuppethura

Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura
Male : Mozhiya vizhiya edhil pesura
Both : Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo


Language: Tamil

ஸ்டீபன் ஜெரியா

நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
பெண் : தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

கனவா கலைய எதில் வீழ்த்துற
திமிரா அழகா என்ன பாக்குற

மொழியா விழியா எதில் பேசுற
விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஓ ஒ ஹோ
நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்

தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

நெசமாகுறேன் நெசமாகுறேன்

ஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி
தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி
விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை அறிவேனடி

உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா
விடியும் வரையில் உனை தாலாட்டவா
நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
உந்தன் மறுபாதி நானாகிறேன்

கண்ணே தினம் உன்கூட
தினம் வாழனும்
பெண் : சாமி வேணாம் உன் நிழல் சாயணும்
இருவரும் : ஏழேழு ஜென்மம் இனி
உன் உசுருல தினம் கலக்கணும்

நான் உன் அருகே நெசமாகுறேன்
பெண் : ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
தூரம் போதும் கிருக்கேத்துற
ஆண் : இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

கனவா கலையா எதில் வீழ்த்துற
திமிரா அழகா என பாக்குற
ஆண் : மொழியா விழியா எதில் பேசுற
இருவரும் : விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஒ ஓ ஹோ


Movie/Album name: Parambarai Web Seriesste

Artists