Chinna Ponnu Naanum

1990
Lyrics
Language: English

Chinna ponnu naanum
Thaniyae nikkiraenae
Thannanth thaniyaaga thavichchu nikkiraenae
Kuppurasu mama un kooda varattumaa
Kooda vanthu naanum sodi serattumaa

Kuppurasu mama un kooda varattumaa
Kooda vanthu naanum sodi serattumaa

Chinna ponnu neeyum
Thaniyae nikkanumaa
Thannaththaniyaaga thavichchu nikkanumaa
Kuppurasu naanum unkooda varattumaa
Kooda vanthu onnaa sodi serattumaa

Aang…kuppurasu naanum unkooda varattumaa
Kooda vanthu onnaa sodi serattumaa

Neththu pazhaiya roadlathaan
Mudhal mudhalaa paarthaen
Vaalakkaattu paruva ponnu
Manasukulla yaekkam

Ooty mala urulaikezhangu
Enna thedi vanthae
Vaattamenna un manasil
Vayasu pulla sollu

Ennavo thonuthu
Ennaannu theriyala
Ennavo thonuthu
Ennaannu theriyala

Therinjaa santhosamthaan
Dhenamum kummaalamthaan
Therinjaa santhosamthaan
Dhenamum kummaalamthaan

Chinna ponnu naanum
Thaniyae nikkiraenae
Thannanth thaniyaaga thavichchu nikkiraenae

Kuppurasu naanum unkooda varattumaa
Kooda vanthu onnaa sodi serattumaa
Kuppurasu mama un kooda varattumaa
Kooda vanthu naanum sodi serattumaa

Annakkili un nenaippu
Aaruthalaa irukku
Sonnappadi naan nadappaen
Kavalai ini edhukku

Pombalainga manasukkulla
Podhaiyal rompa irukku
Purinjaa adhu pothum
Kavalai illai enakku

Aduththathu aavani
Iniyaendu thaavani
Aduththathu aavani
Iniyaendu thaavani

Podunga maala onnu
Male : Aang
Female : Kattunga thaali onnu
Male : Aang
Female : Podunga maala onnu
Kattunga thaali onnu

Chinna ponnu neeyum
Thaniyae nikkanumaa
Thannaththaniyaaga thavichchu nikkanumaa

Kuppurasu mama un kooda varattumaa
Kooda vanthu naanum sodi serattumaa
Male : Podu…kuppurasu naanum unkooda varattumaa
Kooda vanthu onnaa sodi serattumaa


Language: Tamil

மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன்

சின்னப் பொண்ணு நானும்
தனியே நிக்கிறேனே
தன்னந்தனியாக தவிச்சு நிக்கிறேனே
குப்புராசு மாமா உன் கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா

குப்புராசு மாமா உன் கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா

சின்னப் பொண்ணு நீயும்
தனியே நிக்கணுமா
தன்னந்தனியாக தவிச்சு நிக்கணுமா
குப்புராசு நானும் உன் கூட வரட்டுமா
கூட வந்து ஒண்ணா சோடி சேரட்டுமா

ஆங்....குப்புராசு நானும் உன் கூட வரட்டுமா
கூட வந்து ஒண்ணா சோடி சேரட்டுமா

நேத்து பழைய ரோட்டுலத்தான்
முதல் முதலாப் பார்த்தேன்
வாலக்காட்டு பருவப் பொண்ணு
மனசுக்குள்ள ஏக்கம்

ஊட்டி மல உருளக்கெழங்கு
என்னத் தேடி வந்தே
வாட்டமென்ன உன் மனசில்
வயசுப் புள்ள சொல்லு

என்னவோ தோணுது
என்னான்னு தெரியல
என்னவோ தோணுது
என்னான்னு தெரியல

தெரிஞ்சா சந்தோசம் தான்
தெனமும் கும்மாளந்தான்
தெரிஞ்சா சந்தோசம் தான்
தெனமும் கும்மாளந்தான்

சின்னப் பொண்ணு நானும்
தனியே நிக்கிறேனே
தன்னந்தனியாக தவிச்சு நிக்கிறேனே

குப்புராசு நானும் உன் கூட வரட்டுமா
கூட வந்து ஒண்ணா சோடி சேரட்டுமா
பெண் : குப்புராசு மாமா உன் கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா

அன்னக்கிளி உன் நெனப்பு
ஆறுதலா இருக்கு
சொன்னப்படி நான் நடப்பேன்
கவலை இனி எதுக்கு

பொம்பளைங்க மனசுக்குள்ள
பொதையல் ரொம்ப இருக்கு
புரிஞ்சா அது போதும்
கவலை இல்லை எனக்கு

அடுத்தது ஆவணி
இனியேன்டி தாவணி
அடுத்தது ஆவணி
இனியேன்டி தாவணி

போடுங்க மால ஒண்ணு
ஆண் : ஆங்...
பெண் : கட்டுங்க தாலி ஒண்ணு
ஆண் : ஆங்...
பெண் : போடுங்க மால ஒண்ணு
கட்டுங்க தாலி ஒண்ணு

சின்னப் பொண்ணு நீயும்
தனியே நிக்கணுமா
தன்னந்தனியாக தவிச்சு நிக்கணுமா

குப்புராசு மாமா உன் கூட வரட்டுமா
கூட வந்து நானும் சோடி சேரட்டுமா
ஆண் : போடு.....குப்புராசு நானும் உன் கூட வரட்டுமா
கூட வந்து ஒண்ணா சோடி சேரட்டுமா

லல லல லாலா லலலலல்லா லா
லல லல லாலா லலலலல்லா லா
லல லல லாலா லலலலல்லா லா
லல லல லாலா லலலலல்லா லா


Movie/Album name: Aalay Pathu Malai Mathu

Movie Summary Aalay Pathu Malai Mathu is a 1990 Tamil action drama centered on a group of laborers working in a stone quarry, exploring their struggles, exploitation, and defiance against oppressive forces.

Song Credits - Song: Chinna Ponnu Naanum - Film: Aalay Pathu Malai Mathu - Year: 1990 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style Folk-based film song with a rustic, earthy flavor, blending Tamil folk rhythms with Ilaiyaraaja's melodic orchestration.

Raga Details Based on the raga Kalyani.

Key Artists Involved - Singer: K. S. Chithra - Music: Ilaiyaraaja

Scene Context The song is a female solo picturized on the heroine, expressing her feelings and inner thoughts in a lively folk setting.


Artists