
Pazham paalai kaaichi vaichi
Pathu naalu aayiduchi… aiyo
Enakku kalyaana neram vandhu
Kaathirundhu poyiduchu ..hehehehe
Singaaraa vaa vaa
Thiruchendhooraa velaa
Indha jegathai mayakkum
Mugathai padaitha
Singaaraa vaa vaa
Singaaraa vaa vaa
Thiruchendhooraa velaa
Indha jegathai mayakkum
Mugathai padaitha
Singaaraa vaa vaa
Thoongaamal kaathirukken
Thogaimayil vaagananae…ae…ae….ae…ae…
Thoongaamal kaathirukken
Thogaimayil vaagananae
En thozhi kuda unnai paarkka
Thudikkiraalae mogananae
Mogananae…ae….ae…..
Singaara ..singaaraa vaa vaa
Thiruchendhooraa velaa
Indha jegathai mayakkum
Mugathai padaitha
Singaaraa vaa vaa
Adho vaaraandi pazhani
Aarumugan thaandi
Adho vaaraandi
Adho vaaraandi pazhani
Aarumugan thaandi
Adho vaaraandi
Aadumayilil yerikkittu
Kaadu malaiyai thaandikkittu
Adho vaaraandi pazhani
Aarumugan thaandi
Adho vaaraandi
Aadhiyilae thinaipunathil
Aayalottum velaiyilae…ae…ae….ae….ae…
Choo choo
Aadhiyilae thinaipunathil
Aayalottum velaiyilae…
Aasai kondu vedanai pol
Vesham potta vel murugan
Adho vaaraandi pazhani
Aarumugan thaandi
Adho vaaraandi
M… avaru yen ingae varapporaaru
Female : Pinnae engae poyiruppaaru
Female : Avar dhevayaanai veettukku poyiruppaar
Aang…
Aagaa unakkenna aanavamadi
Aagaa unakkenna aanavamadi di di
Aagaa unakkenna aanavamadi di di di
Aagaa unakkenna aanavamadi
Dheiva yaanaiyai pattri
Immaanidam sollavae
Aagaa unakkenna aanavamadi
Pogaadha idathirkku
Ponaalindrae ingae
Pogaadha idathirkku
Ponaalindrae ingae
Pollaangu sollaadhae
Puriyaamal ularaadhae
Aagaa unakkenna aanavamadi
Valli naayagarae vandhanamaiyaa
Valli naayagarae vandhanamaiyaa
Valli naayagarae naayagarae
Kalli dheivaanaiyai kaanavae sendreerendru
Kalli dheivaanaiyai kaanavae sendreerendru
Solliyae ennai ival sodhanai seidhu vittaal
Solliyae ennai ival sodhanai seidhu vittaal
Valli naayagarae vandhanamaiyaa
Valli naayagarae… naayagarae
பி. பானுமதி
பழம் பாலை காய்ச்சி வச்சி
பத்து நாளு ஆயிடுச்சி ......அய்யோ
எனக்குக் கல்யாண நேரம் வந்து
காத்திருந்து போயிடுச்சு.......ஹிஹிஹிஹி
சிங்காரா வா வா
திருச்செந்தூரா வேலா
இந்த ஜெகத்தை மயக்கும்
முகத்தைப் படைத்த
சிங்காரா வா வா
சிங்காரா வா வா
திருச்செந்தூரா வேலா
இந்த ஜெகத்தை மயக்கும்
முகத்தைப் படைத்த
சிங்காரா வா வா
தூங்காமல் காத்திருக்கேன்
தோகைமயில் வாகனனே....ஏ......ஏ.....ஏ.....ஏ.....
தூங்காமல் காத்திருக்கேன்
தோகைமயில் வாகனனே
என் தோழி கூட உன்னைப் பார்க்க
துடிக்கிறாளே மோகனனே
மோகனனே....ஏ......ஏ......
சிங்காரா.......சிங்காரா வா வா
திருச்செந்தூரா வேலா
இந்த ஜெகத்தை மயக்கும்
முகத்தைப் படைத்த
சிங்காரா வா வா
அதோ வரான்டி பழனி
ஆறுமுகன்தான்டி
அதோ வரான்டி
அதோ வரான்டி பழனி
ஆறுமுகன்தான்டி
அதோ வரான்டி
ஆடு மயில் ஏறிகிட்டு
காடு மலையைத் தான்டிகிட்டு
அதோ வரான்டி பழனி
ஆறுமுகன்தான்டி
அதோ வரான்டி
ஆதியிலே தினைப்புனத்தில்
ஆயலோட்டும் வேளையிலே....ஏ.....ஏ.....ஏ.....ஏ...
சோ சோ
ஆதியிலே தினைப்புனத்தில்
ஆயலோட்டும் வேளையிலே
ஆசை கொண்டு வேடனைப் போல்
வேஷம் போட்ட வேல் முருகன்
அதோ வரான்டி பழனி
ஆறுமுகன்தான்டி
அதோ வரான்டி
ம்......அவரு எங்கே வரப் போறாரு
பெண் : பின்னே எங்கே போயிருப்பாரு
பெண் : அவர் தெய்வயானை வீட்டுக்குப் போயிருப்பாரு
ஆங்......
ஆகா உனக்கென்ன ஆணவமடி....
ஆகா உனக்கென்ன ஆணவமடி டி டி
ஆகா உனக்கென்ன ஆணவமடி டி டி டி
ஆகா உனக்கென்ன ஆணவமடி
தெய்வயானையைப் பற்றி
இம்மானிடம் சொல்லவே
ஆகா உனக்கென்ன ஆணவமடி
போகாத இடத்திற்கு
போனாலின்றே இங்கே
போகாத இடத்திற்கு
போனாலின்றே இங்கே
பொல்லாங்கு சொல்லாதே
புரியாமல் உளராதே
ஆகா உனக்கென்ன ஆணவமடி
வள்ளி நாயகரே வந்தனமய்யா
வள்ளி நாயகரே வந்தனமய்யா
வள்ளி நாயகரே வந்தனமய்யா நாயகரே
கள்ளி தெய்வயானையைக் காணவே சென்றீரென்று
கள்ளி தெய்வயானையைக் காணவே சென்றீரென்று
சொல்லியே என்னை இவள் சோதனை செய்துவிட்டாள்
சொல்லியே என்னை இவள் சோதனை செய்துவிட்டாள்
வள்ளி நாயகரே வந்தனமய்யா
வள்ளி நாயகரே........நாயகரே.......
Movie Summary Kalai Arasi (1963) is a Tamil science-fiction fantasy film about a human-sized robot (named Kalai Arasi) created by a scientist, which is sent to Earth on a mission and develops human emotions, leading to conflict between its robotic duty and its newfound feelings.
Song Credits - Film: Kalai Arasi (1963) - Song: Singaaraa Vaa Vaa - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela (duet)
Musical Style A romantic duet in the Carnatic-influenced film music style typical of early 1960s Tamil cinema, featuring orchestration with veena, flute, and strings, set to a lively, expressive melody.
Raga Details Set primarily in Kalyani (also known as Yaman in Hindustani), with characteristic phrases emphasizing the sharp madhyamam and intricate gamakas in the vocal portions.
Key Artists Involved - Actors: K. R. Vijaya, T. R. Ramachandran (or M. G. Ramachandran, depending on version/role) - Playback: T. M. Soundararajan, P. Susheela - Music: K. V. Mahadevan - Lyrics: Kannadasan
Scene Context The song is a romantic sequence in which the hero and heroine express their love, likely picturized in a garden or palace setting, celebrating the attraction between the leads amidst the film's fantasy storyline.