Aadai Kaattum

1967
Lyrics
Language: English

Aadai kaattum azhagukku naan
Oru jaadai kaattatumaa
Paarvai ketkkum kelvikku naan
Oru pathilai sollattumaa

Aadai kaattum azhagukku naan
Oru jaadai kaattatumaa
Paarvai ketkkum kelvikku naan
Oru pathilai sollattumaa

Siriththaal pothumaa
Muththam sinthaamal povathillai
Sivakkum kannangalo aththaan
Illaamal vaazhvathillai

Siriththaal pothumaa
Muththam sinthaamal povathillai
Sivakkum kannangalo aththaan
Illaamal vaazhvathillai

Aadai kaattum azhakukku naan
Oru jaadai kaattatumaa
Paarvai ketkkum kelvikku naan
Oru pathilai sollattumaa

Pennenpatho unnai
Pennenpatho kannai
Kattila maeniyin vadivaththai sonnaal
Kaattrinil aadidum thennai

Kaalaththilae unakku kalyaanamaanaal
Kannae nee oru annai

Aadai kaattum azhakukku naan
Oru jaadai kaattatumaa

Ullaththilae ullam
Vellaththilae vellam
Ullaththilae ullam
Vellaththilae vellam
Unnaiyum ennaiyum saerththaal angae
Uruvaagum oru illam

Innoru thalaimurai nammaal varattum
Idaiyil yaenintha chellam

Aadai kaattum azhakukku naan
Oru jaadai kaattatumaa
Paarvai ketkkum kelvikku naan
Oru pathilai sollattumaa

Siriththaal pothumaa
Muththam sinthaamal povathillai
Sivakkum kannangalo aththaan
Illaamal vaazhvathillai

……………………….


Language: Tamil

: டி. எம். சௌந்தரராஜன்

ஆடை காட்டும் அழகுக்கு நான்
ஒரு ஜாடை காட்டட்டுமா
பார்வை கேட்கும் கேள்விக்கு நான்
ஒரு பதிலைச் சொல்லட்டுமா

ஆடை காட்டும் அழகுக்கு நான்
ஒரு ஜாடை காட்டட்டுமா
பார்வை கேட்கும் கேள்விக்கு நான்
ஒரு பதிலைச் சொல்லட்டுமா

சிரித்தால் போதுமா முத்தம்
சிந்தாமல் போவதில்லை
சிவக்கும் கன்னங்களோ அத்தான்
இல்லாமல் வாழ்வதில்லை

சிரித்தால் போதுமா முத்தம்
சிந்தாமல் போவதில்லை
சிவக்கும் கன்னங்களோ அத்தான்
இல்லாமல் வாழ்வதில்லை

ஆடை காட்டும் அழகுக்கு நான்
ஒரு ஜாடை காட்டட்டுமா
பார்வை கேட்கும் கேள்விக்கு நான்
ஒரு பதிலைச் சொல்லட்டுமா

பெண்ணென்பதோ உன்னைப்
பொன்னென்பதோ கண்ணை
கட்டிள மேனியின் வடிவத்தை சொன்னால்
காற்றினில் ஆடிடும் தென்னை

காலத்திலே உனக்குக் கல்யாணமானால்
கண்ணே நீ ஒரு அன்னை

ஆடை காட்டும் அழகுக்கு நான்
ஒரு ஜாடை காட்டட்டுமா

உள்ளத்திலே உள்ளம்
வெள்ளத்திலே வெள்ளம்
உள்ளத்திலே உள்ளம்
வெள்ளத்திலே வெள்ளம்
உன்னையும் என்னையும் சேர்த்தால் அங்கே
உருவாகும் ஒரு இல்லம்

இன்னொரு தலைமுறை நம்மால் வரட்டும்
இடையில் ஏனிந்த செல்லம்

ஆடை காட்டும் அழகுக்கு நான்
ஒரு ஜாடை காட்டட்டுமா
பார்வை கேட்கும் கேள்விக்கு நான்
ஒரு பதிலைச் சொல்லட்டுமா

சிரித்தால் போதுமா முத்தம்
சிந்தாமல் போவதில்லை
சிவக்கும் கன்னங்களோ அத்தான்
இல்லாமல் வாழ்வதில்லை


Movie/Album name: Anubavam Puthumai

Artists