
Adiye enna paduthatha..
Vizhiyae konjam usaththadha..
Azhage nenja asaththadha..
Izhukkura manasadha
Adiye enna paduthatha..
Vizhiyae konjam usaththadha..
Azhage nenja asaththadha..
Izhukkura manasadha
Nethu indha neram unna theriyadhe..
theriyadhe..
Ini unnavittu dhooram poga mudiyadhe..
Konam kettuporen enna neeyum thiruththadhe..
thiruththadhe..
Manam thirundhadhe
Un kannu pesudhu oyaama..
Adha ninnu kekuren pogama..
Nee veesum sirippa pakkama..
Pogum ponnukellam porama..
Un kannu pesudhu oyaama..
Adha ninnu kekuren pogama..
Nee veesum sirippa pakkama..
Pogum ponnukellam porama..
Yagiye…. Yagiye….
Yagiye…. Yagiye….
Yagiye…. Yagiye….ho ooo
Yagiye…. Yagiye….
Yagiye…. Yagiye….
Yagiye…. Yagiye….ho ooo
Adiye enna paduthatha..
Vizhiyae konjam usaththadha..
Azhage nenja asaththadha..
Izhukkura manasadha
Adiye enna paduthatha..
Vizhiyae konjam usaththadha..
Azhage nenja asaththadha..
Pozhachi poren
Oru chance – a koduthu paren
Romba kenjikekuren
Pavam konjam paren
Pona pogattum
Oru friend – a pazhagi paren..
Last – a breakup irukkudhu
Okay solli paren
Paren paren nee ennai konjam paren
Varen varen unna follow panni varen
Paren paren un manasa koduthu paren
Unake unaka nan vazha pazhaga poren..
வி2 விஜய் விக்கி
மோகன் ராஜன்
அடியே என்ன படுத்தாத
விழியே கொஞ்சம் உசத்தத
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா
அடியே என்ன படுத்தாத
விழியே கொஞ்சம் உசத்தத
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா
நேத்து இந்த நேரம் உன்ன தெரியாதே
தெரியாதே
இனி உன்னவிட்டு தூரம் போக முடியாதே
கோணம் கேட்டுப்போறேன் என்ன நீயும் திருத்தாதே
திருத்தாதே
மனம் திருந்ததே
உன் கண்ணு பேசுது ஓயாம
அட நின்னு கேக்குறேன் போகாம
நீ வீசும் சிரிப்ப பாக்காம
போகும் பொண்ணுக்கெல்லாம் பொறாம
உன் கண்ணு பேசுது ஓயாம
அட நின்னு கேக்குறேன் போகாம
நீ வீசும் சிரிப்ப பாக்காம
போகும் பொண்ணுக்கெல்லாம் பொறாம
யாகியே ...யாகியே
யாகியே ...யாகியே
யாகியே ...யாகியே..ஹோ..ஓ
யாகியே ...யாகியே
யாகியே ...யாகியே
யாகியே ...யாகியே..ஹோ..ஓ
அடியே என்ன படுத்தாத
விழியே கொஞ்சம் உசத்தத
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா
அடியே என்ன படுத்தாத
விழியே கொஞ்சம் உசத்தத
அழகே நெஞ்ச அசத்தாத
பொழச்சி போறேன் ஒரு சான்ஸ் ..ஆ
கொடுத்து பாரேன்
ரொம்ப கெஞ்சிக்கேக்குறேன்
பாவம் கொஞ்சம் பாரேன்
போனா போகட்டும் ஒரு பிரெண்டா பழகி பாரேன்
லாஸ்ட் ஒரு பிரேக்அப் இருக்குது
ஓகே சொல்லி பாரேன்
பாரேன் பாரேன் நீ என்னை கொஞ்சம் பாரேன்
வரேன் வரேன் உன்ன ஃபாலோ பண்ணி வரேன்
பாரேன் பாரேன் உன் மனச கொடுத்து பாரேன்
உனக்கே உனக்க நான் வாழ பழக போறேன்
அடியே என்ன படுத்தாத
விழியே கொஞ்சம் உசத்தத
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா
அடியே என்ன படுத்தாத
விழியே கொஞ்சம் உசத்தத
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா
Movie Summary: No specific movie; released as a standalone Tamil single under the Saregama Tamil label.
Song Credits: Not available.
Musical Style: Contemporary Tamil melody with acoustic and soft rhythmic elements.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not applicable, as it is a non-film single.