Kaalam Oodum

2025
Lyrics
Language: English

Kaalam oodum podum
Oru kolam…kolam
Vaazhkka aadum aadum
Thaayam pora…thaayam

Kaalam oodum podum
Oru kolam…kolam
Yaarum paarthidaadha goram
Gorammm….

Kaalam oodum podum
Oru kolam…kolam
Yaarum paarthidaadha goram
Gorammm…. goram

Noolil than aadum bommaigal ellaam
Aadum aattangal adhil …….aadum
Thedi thedi pogum noolattum arakkanai
Thedum varia aadum aattam
Male : Aattam mudive…..

Por nilathil ingu
Ratham thedi ratham thedi
Nadagam nadakkudha
Yaar arakkan endru
Thedi thedi odi odi
Neramum kadakkudhaa
Soozhnilaigalukkullae
Sikki sikki manam
Nondhu nondhu pogudhaa
Yaarai ingu nallavannu namba
Kaalam thadukkudhaa
Soozhal marukkudhaa

Pogaadha irulukkul
Puliondru kanden
Ariyaaadha kelvikku
Vidai thedi sendren
Pudhidhaana puyalukkul
Puluvaaga nindren
Veezhvena veezhvena

Kaalam oodum podum
Oru kolam…kolam
Yaarum paarthidaadha goram
Gorammm…. goram


Language: Tamil

 : சாம் சிஎஸ்

………………………

காலம் ஓடும் போது
ஒரு கோலம்…கோலம்
வாழ்க ஆடும் ஆடும்
தாயம் போற...தாயம்

 காலம் ஓடும் போது
ஒரு கோலம்…கோலம்
யாரும் பார்த்திடாத கோரம்
கோரம்ம்ம்….

 காலம் ஓடும் போது
ஒரு கோலம்…கோலம்
யாரும் பார்த்திடாத கோரம்
கோரம்ம்ம்…. கோரம்

நூலில்தான்
ஆடும் பொம்மைகள் எல்லாம்
ஆடும் ஆட்டங்கள் அதில் யாவரே
தேடி தேடி போகும் நூலாட்டும் அரக்கனை
தேடும் வரை ஆடும் ஆட்டம்
ஆண் : ஆட்டம் முடிவே....

……………

போர் நிலத்தில் இங்கு
ரத்தம் தேடி ரத்தம் தேடி
நாடகம் நடக்குதா
யார் அரக்கன் என்று
தேடி தேடி ஓடி ஓடி
நேரமும் கடக்குதா
சூழ்நிலைகளுக்குள்ளே
சிக்கி சிக்கி மனம்
நொந்து நொந்து போகுதா
யாரையும் இங்கு நல்லவன்னு நம்ப
காலம் தடுக்குதா
சூழல் மறுக்குதா

 போகாதா இருளுக்குள்
புலியொன்று கண்டேன்
அறியாத கேள்விக்கு
விடை தேடி சென்றேன்
புதிதான புயலுக்குள்
புழுவாக நின்றேன்
வீழ்வேனா வீழ்வேனா

………………………

 காலம் ஓடும் போது
ஒரு கோலம்…கோலம்
யாரும் பார்த்திடாத கோரம்
கோரம்ம்ம்…. கோரம்

………………………


Movie/Album name: BLACKMAIL

Movie Summary: Blackmail (2025) is a Tamil thriller centered on a man who finds himself trapped in a blackmail scheme that spirals out of control.

Song Credits: - Song: Kaalam Oodum - Movie: Blackmail (2025) - Language: Tamil

Musical Style: A reflective, time-themed melody fitting the tension and pacing of a thriller narrative.


Artists