
Valentines dayyyyy
Minnaladikkum venmai
Pogudhu pogudhu paaru
Ennai izhutha kanmai
Yaaradhu yaaradhu kooru
Minnaladikkum venmai
Pogudhu pogudhu paaru
Ennai izhutha kanmai
Yaaradhu yaaradhu kooru
Usa dollor chinna ponnu
Aalwin new cooler minnum kannu
Kaadhal tight focus pannu pannu
Ok dhaan aana two in one onnu
Kaadhal tight focus pannu pannu
Ok dhaan aana two in one onnu
Minnaladikkum venmai
Pogudhu pogudhu paaru
Ennai izhutha kanmai
Yaaradhu yaaradhu kooru
Nee nee nee nee thani thani thani
Ga ma ni …ga ma ni ga ma ni
Manam ini …manam ini …
Madhura kani..madhura kani
Maragadha mani…maragadha mani…
Sudugira pani nee…sudugira pani nee
Sudhilaya sura ani …sudhilaya sura ani
Sa ri ga ma pa dha ni sa ni
Podhumendru yedhumillai
Poga vendum aasai ellai
Male : Kaambillaadha kaaman mullai
Veembudhaanae thaangavillai
Oru vanga puyaldhaan
Pennin vadivaai vandhu nindradhae
Minnaladikkum venmai
Pogudhu pogudhu paaru
Ennai izhutha kanmai
Yaaradhu yaaradhu kooru
Oh oh oh….(5)
Shri shri shri shri siri
Sivashri ubasari ubasari ubasari
Madhana puri enai anusari
Anusari anusari
Madhurasalahari lahari lahari
Mozhi vara arulpuri arulpuri arulpuri
Sa ni dha pa ma ga ri sa rii
Paavai ullam overspeedu
Aanapodhum a1 grade u
Female : Maedai indri paadum sedi
Aasai konda modern lady
Oru cocktail party ennai
Yedho thinna kekkudhu
Minnaladikkum venmai
Pogudhu pogudhu paaru
Ennai izhutha kanmai
Yaaradhu yaaradhu kooru
Usa dollor chinna ponnu
Aalwin new cooler minnum kannu
Kaadhal tight focus pannu pannu
Ok dhaan aana two in one onnu
Kaadhal tight focus pannu pannu
Ok dhaan aana two in one onnu
Minnaladikkum venmai
Pogudhu pogudhu paaru
Female : Naandhaan
Male : Ennai izhutha kanmai
Yaaradhu yaaradhu kooru
வேலன்டைன்ஸ் டே
மின்னலடிக்கும் வெண்மை
போகுது போகுது பாரு
என்னை இழுத்த கண்மை
யாரது யாரது கூறு
மின்னலடிக்கும் வெண்மை
போகுது போகுது பாரு
என்னை இழுத்த கண்மை
யாரது யாரது கூறு
யூஎஸ்எ டாலர் சின்ன பொண்ணு
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு
மின்னலடிக்கும் வெண்மை
போகுது போகுது பாரு
என்னை இழுத்த கண்மை
யாரது யாரது கூறு
நீ நீ நீ நீ தனி தனி தனி
க ம நி......க ம நி கம நி
மனம் இனி மனம் இனி
மதுர கனி மதுர கனி
மரகத மணி மரகத மணி
சுடுகிற பனி நீ சுடுகிற பனி நீ
சுதிலய சுர அணி சுதிலய சுர அணி
சரி க ம ப த நி ச நி
போதுமென்று ஏதுமில்லை
போக வேண்டும் ஆசை எல்லை
ஆண் : காம்பில்லாத காமன் முல்லை
வீம்புதானே தாங்கவில்லை
ஒரு வாங்க புயல்தான்
பெண்ணின் வடிவாய் வந்து நின்றதே
மின்னலடிக்கும் வெண்மை
போகுது போகுது பாரு
என்னை இழுத்த கண்மை
யாரது யாரது கூறு
ஓ ஓ ஓ........(5)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
சிவ ஸ்ரீ உபசரி உபசரி உபசரி
மதன புரி எனை அனுசரி
அனுசரி அனுசரி
மதுரசலஹரி லஹரி லஹரி
மொழி வர அருள்புரி அருள்புரி அருள்புரி
ச நி த ப ம க ரி ச ரி
பாவை உள்ளம் ஓவர் ஸ்பீடு
ஆனபோதும் ஏ ஒன் கிரேடு
பெண் : மேடை இன்றி பாடும் சேதி
ஆசை கொண்ட மாடர்ன் லேடி
ஒரு காக்டெயில் பார்ட்டி என்னை
ஏதோ தின்ன கேக்குது
மின்னலடிக்கும் வெண்மை
போகுது போகுது பாரு
என்னை இழுத்த கண்மை
யாரது யாரது கூறு
யூஎஸ்எ டாலர் சின்ன பொண்ணு
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு
மின்னலடிக்கும் வெண்மை
போகுது போகுது பாரு
பெண் : நான்தான்
ஆண் : என்னை இழுத்த கண்மை
யாரது யாரது கூறு
Movie Summary Kondattam is a 1998 Tamil family entertainer starring Prabhu and Roja, revolving around a man whose life and relationships are tested by circumstances, with music serving as a major emotional backbone of the film.
Song Credits - Song: Minnaladikkum Venmai - Film: Kondattam (1998) - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodic duet blending Ilaiyaraaja's signature orchestral strings, flute interludes, and soft percussion with a semi-classical melodic core typical of late-1990s Tamil film music.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Vocals: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - On-screen: Prabhu, Roja
Scene Context A romantic duet picturized on the lead pair, expressing love and longing, placed as one of the melodic high points in the film's narrative.