Beggar Waala

2024
Lyrics
Language: English

Chorus : Lalalaa lala laal lallaa
Laal lallaa lallaallaa
Lala laal lallaa
Laal lallaa lallaallaa
Lala laal lallaa
Laal lallaa lallaallaa
Lala laal lallaa
Laal lallaa lallaallaallaa

Male : Bloody bloody bloody bloody
Bloody begger

Male : Hae india my nation
Rules and regulation
Engalukku illa mama

Male : Too much of depression
Party thaan solution
D tax pannalaam vaa maa

Male : Podu padi padiyaa
Podi podiyaa
Heart-tu breaking-u
Adi adiyaa serupadiyaa
Life-u thongingu
Oru jaan vayiththukkuththaan
Naanum singing-u
Engappaththaa thaalaattula
Clup-u vibing-u

Female : ………………

Chorus : La la laa lala laa laalaa
Begger waalaa
La la laa lala laa laalaa
Iruppaan cool-ah
La la laa lala laa laalaa
Begger waalaa
La la laa lala laa laalaa
Paththavachaa thousand waalaa

Male : Hmm life-yil once sirikkaatha yaezhai
Chorus : Evarume illa intha world-la illa
Male : Kanneer thuliyae paakkama pona
Chorus : Oruththanum illa panakkaaranum illa

Male : Nogaama nongu thinnaa
Aadaama win-nu pannaa
Body full-ah unakku machcham venum
Ukkaantha edaththula government thadaththula
Thuttu thedi vara yogam venum

Male : Gpay-yaa phonepe-yaa ellaam having-u
Sokkaa nee kuduththaakkaa not to takking-u
Sillaraiyaa sedharavittu naanum silling-u
Engappaththaa thaalaattula
Clup-u vibing-u

Female : ……………..

Chorus : La la laa lala laa laalaa
Begger waalaa
La la laa lala laa laalaa
Iruppaan cool-ah
La la laa lala laa laalaa
Begger waalaa
La la laa lala laa laalaa
Paththavachaa thousand waalaa


Language: Tamil

குழு : லலலா லல லால் லல்லா
லால் லல்லா லல்லால்லா
லல லால் லல்லா
லால் லல்லா லல்லால்லா
லல லால் லல்லா
லால் லல்லா லல்லால்லா
லல லால் லல்லா
லால் லல்லா லல்லலலால்லா

ஆண் : பிளடி பிளடி பிளடி பிளடி
பிளடி பெக்கர்

ஆண் : ஹே இந்தியா மை நேசன்
ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்
எங்களுக்கு இல்ல மாமா

ஆண் : டூ மச் ஆப் டிப்ரசன்
பார்ட்டி தான் சொலியூசன்
டி டாக்ஸ் பண்ணலாம் வா மா

ஆண் : போடு படி படியா
பொடி பொடியா
ஹார்ட்டு ப்ரேகிங்கு
அடி அடியா செருபடியா
லைப்பு தொங்கிங்கு
ஒரு ஜானு வயித்துக்குதான்
நானும் சிங்கிங்கு
எங்கப்பத்தா தாலாட்டுல
கிளப்பு வைப்பிங்கு

பெண் : ………………………………….

குழு : ல ல லா லல லா லாலா
பெக்கர் வாலா
ல ல லா லல லா லாலா
இருப்பான் கூலா
ல ல லா லல லா லாலா
பெக்கர் வாலா
ல ல லா லல லா லாலா
பத்தவச்சா தௌசன்ட் வாலா

ஆண் : ஹ்ம்ம் லைப்பில் ஒன்ஸ் சிரிக்காத ஏழை
குழு : எவருமே இல்ல இந்த வேர்ல்ட்டுல இல்ல
ஆண் : கண்ணீர் துளியே பாக்கம போன
குழு : ஒருத்தனும் இல்ல பணக்காரனும் இல்ல

ஆண் : நோகமா நொங்கு தின்னா
ஆடாமா வின்னு பண்ணா
பாடி புல்லா உனக்கு மச்சம் வேணும்
உக்காந்த எடத்துல கவெர்ன்மென்ட்டு தடத்துல
துட்டு தேடி வர யோகம் வேணும்

ஆண் : ஜீபேயா போன்பேயா எல்லாம் ஹேவிங்கு
செக்கா நீ குடுத்தாக்கா நாட் டு டேக்கிங்கு
சில்லறையா செதரவிட்டு நானும் சில்லிங்கு
எங்கப்பத்தா தாலாட்டுக்கு கிளப்பு வைப்பிங்கு

பெண் : ………………………………..

குழு : ல ல லா லல லா லாலா
பெக்கர் வாலா
ல ல லா லல லா லாலா
இருப்பான் கூலா
ல ல லா லல லா லாலா
பெக்கர் வாலா
ல ல லா லல லா லாலா
பத்தவச்சா தௌசன்ட் வாலா


Movie/Album name: Bloody Beggar

Song Summary:

"Beggar Waala" is a song from the 2024 Tamil movie Bloody Beggar. The song likely plays during a crucial scene involving the protagonist, possibly reflecting themes of struggle, survival, or transformation.

Song Credits:

Musical Style:

The song likely blends contemporary Tamil film music with folk or intense background score elements, fitting the gritty tone of Bloody Beggar.

Raga Details:

Not available.

Key Artists Involved:

Awards & Recognition:

Not available (as the movie and song are relatively new).

Scene Context:

The song likely underscores a pivotal moment in the film, possibly depicting the protagonist's hardships, a dramatic confrontation, or a turning point in the narrative.

(Note: Some details may be missing as the song and movie are recent releases, and full credits may not be widely available yet.)


Artists