Alai Modhuthe

1959
Lyrics
Language: English

Alai modhuthae nenjam alai modhuthae
Azhgaana manavalan manam maarumoo endru
Alai modhuthae nenjam alai modhuthae
Azhgaana manavalan manam maarumoo endru
Alai modhuthae nenjam alai modhuthae

Nilai maaarumoo anbin niali maarumoo
Malaiyae than asaindhaalum maanae un kaadhal
Nilai maaarumoo anbin niali maarumoo
Malaiyae than asaindhaalum maanae un kaadhal
Nilai maaarumoo anbin niali maarumoo

Namm kadhalukkum undu vaeli
Ungal kannagi pennaalin thaali
Namm kadhalukkum undu vaeli
Ungal kannagi pennaalin thaali

Hooo ooo oo
Vedhanai seiyaadhae maadhaviyae viraga
Velayil yen indha kaeli
Vedhanai seiyaadhae maadhaviyae viraga
Velayil yen indha kaeli

Sagasamaagavae pesidum kaalaiyai
Nambavae mudiyathu
Sagasamaagavae pesidum kaalaiyai
Nambavae mudiyathu

Chandhira sooriyar dhisai maaridinum
Sathiyam thavaradhu
Chandhira sooriyar dhisai maaridinum
Sathiyam thavaradhu

Madhavi
Female : Swami


Language: Tamil

கே. வி. மஹாதேவன்

தஞ்சை என். ராமையா தாஸ்

அலை மோதுதே நெஞ்சம் அலை மோதுதே
அழகான மணவாளன் மனம் மாறுமோ என்று
அலை மோதுதே நெஞ்சம் அலை மோதுதே
அழகான மணவாளன் மனம் மாறுமோ என்று
அலை மோதுதே நெஞ்சம் அலை மோதுதே

நிலை மாறுமா அன்பின் நிலை மாறுமா
மலையே தான் அசைந்தாலும் மானே உன் காதல்
நிலை மாறுமா அன்பின் நிலை மாறுமா
மலையே தான் அசைந்தாலும் மானே உன் காதல்
நிலை மாறுமா அன்பின் நிலை மாறுமா

நம் காதலுக்கும் உண்டு வேலி
உங்கள் கண்ணகி பெண்ணாளின் தாலி
நம் காதலுக்கும் உண்டு வேலி
உங்கள் கண்ணகி பெண்ணாளின் தாலி

ஹோ ஓ ஓ ஓ
வேதனை செய்யாதே மாதவியே விரக
வேளையில் ஏனிந்த கேலி
வேதனை செய்யாதே மாதவியே விரக
வேளையில் ஏனிந்த கேலி

சாகசமாகவே பேசிடும்
காளையை நம்பவே முடியாது
சாகசமாகவே பேசிடும்
காளையை நம்பவே முடியாது

சந்திர சூரியர் திசை மாறிடுனும்
சத்தியம் தவறாது.......
சந்திர சூரியர் திசை மாறிடுனும்
சத்தியம் தவறாது.......

மாதவி பெண் : ஸ்வாமி


Movie/Album name: Kaveriyin Kanavan

Artists