
Logam thamasadaa
Indha logam thamasadaa
Both : Kaasai kandalo manam pithudaa
Logam thamasadaa
Indha logam thamasadaa
Aiyaa kelungha kelungha
Raceilae kaasellam veenile pokki
Both : Raceilae kaasellam veenile pokki
Return ticketil vandhu seruvaar
Male : Chella kaasu eeswara pichaiyae
Saedhi ivvidham adae muttaale
Varnish paintaal aadudhu logam
Paathinghla aiyaa
Both : Varnish paintaal aadudhu logam
Pattai thanniyoo paduthuthu aalai
Female : Paavam
Both : Vedhanai pattae nilai thadumaruthu
Nee therinjukko adae muttalae
Logam thamasadaa
Indha logam thamasadaa
Vattikku vatti katti niruthi
Asalukku mosam innu solludhu
Female : Asalukku mosam innu solludhu
Male : Kandaal thadabudal kaalam dubukku
Female : Kandaal thadabudal kaalam dubukku
Both : Kaliyo kaliyidhu adae muttalae
Logam thamasadaa
Indha logam thamasadaa
Sariyoo thappo poi thaan solludhu
Both : Sariyoo thappo poi thaan solludhu
Dharumamum thappiye aadum koothidhu
Onno rendoo nallvarundu
Unmai engaedaa adae muttalae
Both : Logam thamasadaa
Indha logam thamasadaa
Vandhaal laabam kandhanai kumbidu
Illaiyinnutta podu thirupathi
Female : Illaiyinnutta podu thirupathi
Male : Makkugal thaane pichai vanghidum
Female : Makkugal thaane pichai vanghidum
Both : Yendaa yenghura adae muttalae
Logam thamasadaa
Indha logam thamasadaa
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
குயிலன்
லோகம் தமாஷூடா
இந்த லோகம் தமாஷூடா
இருவர் : காசைக் கண்டாலோ மனம் பித்துடா
லோகம் தமாஷூடா....
இந்த லோகம் தமாஷூடா
ஐயா கேளுங்க கேளுங்க
ரேசிலே காசெல்லாம் வீணிலே போக்கி
இருவர் : ரேசிலே காசெல்லாம் வீணிலே போக்கி
ரிட்டன் டிக்கெட்டில் வந்து சேருவார்
ஆண் : செல்லா காசு ஈவாரா பிச்சையே
சேதி இவ்விதம் அடே முட்டாளே
லோகம் தமாஷூடா....
இந்த லோகம் தமாஷூடா
வார்னிஷூ பெயிண்டால் ஆடுது லோகம்
பாத்திங்கலா ஐயா
இருவர் : வார்னிஷூ பெயிண்டால் ஆடுது லோகம்
பட்டைத் தண்ணியோ படுத்துது ஆளை
பெண் : பாவம்
இருவர் : வேதனைப் பட்டே நிலை தடுமாறுது
நீ தெரிஞ்சுக்கோ அடே முட்டாளே.....
லோகம் தமாஷூடா....
இந்த லோகம் தமாஷூடா
வட்டிக்கி வட்டி கட்டி நிறுத்தி
அசலுக்கு மோசம் இன்னு சொல்லுது
பெண் : அசலுக்கு மோசம் இன்னு சொல்லுது
ஆண் : கண்டால் தடபுடல் காலம் டூப்புக்கு
பெண் : கண்டால் தடபுடல் காலம் டூப்புக்கு
இருவர் : கலியோ கலியிது அடே முட்டாளே
லோகம் தமாஷூடா....
இந்த லோகம் தமாஷூடா
சரியோ தப்போ பொய்தான் சொல்லுது
இருவர் : சரியோ தப்போ பொய்தான் சொல்லுது
தருமும் தப்பியே ஆடும் கூத்திது
ஒண்ணோ ரெண்டோ நல்லவருண்டு
உண்மை எங்கேடா அடே முட்டாளே
லோகம் தமாஷூடா....
இந்த லோகம் தமாஷூடா
வந்தால் லாபம் கந்தனைக் கும்பிடு
இல்லையின்னுட்டா போடு திருப்பதி
பெண் : இல்லையின்னுட்டா போடு திருப்பதி
ஆண் : மக்குகள் தானே பிச்சை வாங்கிடும்
பெண் : மக்குகள் தானே பிச்சை வாங்கிடும்
இருவர் : ஏண்டா ஏங்குறே அடே முட்டாளே.....
லோகம் தமாஷூடா....
இந்த லோகம் தமாஷூடா
Movie Summary: Veettukku Vandha Varalakshmi is a 1958 Tamil film about a virtuous woman whose arrival brings prosperity and harmony to a household, exploring themes of family, destiny, and domestic virtue.
Song Credits: - Song: Logam Thamaash - Film: Veettukku Vandha Varalakshmi (1958) - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available
Musical Style: Tamil film song of the late 1950s, typically blending Indian classical melodic structures with light, conversational playback singing characteristic of the era.
Scene Context: Not available.