Pani Kaatrin

2025
Lyrics
Language: English

Iru vizhi podhadhe
Iru vizhi podhadhe
Idai veli vandhalum
Idai veli vandhalum
Pirindhae pogadhae
Pirindhae pogadhae
…………… aanalum manadhile veikkadhae
Ondraai naam ponaal payanam theerathae

Pani kaatrin paadhai enge
Adhai thedi povom inge
Namakkaana vaanam mele
Adhil dhooram pogalaam

Valaindhodum saalai kadandhome
Karaindhodum neram marandhome
Vizhi paarkum yaavum rasiththome
Alai pola paayum manamae

Vidindhaalum vaanil thondrum
Nilavaaga vaazha vendum
Padagirukka kadal namadhe
Both : Naam alaiyaavom naame karaiyaavom

Vazhi yaavum ponaa pinnum
Agamondrai thedum nenjam
Payanangalilae llakkanam illai
Nanna jothegaaraa


Language: Tamil

இரு விழி போதாதே
இரு விழி போதாதே
இடை வெளி வந்தாலும்
இடை வெளி வந்தாலும்
பிரிந்தே போகாதே
பிரிந்தே போகாதே
குறுகுறும்பானாலும் மனதிலே வைக்காதே
ஒன்றாய் நாம் போனால் பயணமும் தீரதே

பனி காற்றின் பாதை எங்கே
அதை தேடி போவோம் இங்கே
நமக்கான வானம் மேல
அதில் தூரம் போகலாம்

வளைந்தோடும் சாலை கடந்தோமே
கரைந்தோடும் நேரம் மறந்தோமே
விழி பார்க்கும் யாவும் ரசித்தோமே
அலை போல பாயும் மனமே

ஓ.....விடிந்தாலும் வானில் தோன்றும்
நிலவாக வாழ வேண்டும்
படகிருக்க கடல் நமதே
இருவர் : நாம் அலையாவோம்
நாமே கரையாவோம்...ஏ....

வழி யாவும் போன பின்னும்
அகமொன்றை தேடும் நெஞ்சம்
பயனங்களிலே இலக்கணம் இல்லை
நன்னா ஜோத்துகாரா

கரை மேலே பாதம் கொண்டு
வழி தோறும் தடம் நாமும் வைத்தோம்
நாளை ஒர்ரலை தேடி வந்தால்
நெஞ்சோடு இடம் காணலாம்

வளைந்தோடும் சாலை கடந்தோமே
கரைந்தோடும் நேரம் மறந்தோமே
விழி பார்க்கும் யாவும் ரசித்தோமே
அலை போல பாயும் மனமே


Movie/Album name: Cold Call

Artists