Ennavendru Solvenad

1982
Lyrics
Language: English

Female : Ennavendru solvenadi
Naan ennavendru solvenadi

Female : En panjanaiyil vandhoruvan
Paarvaiyilae thandha sugam

Female : Ennavendru solvenadi
En panjanaiyil vandhoruvan
Paarvaiyilae thandha sugam

Female : Kannathudan kannam vaithu izhaithaan
En kaar kuzhalai kai viralaal alaindhaan
Kannathudan kannam vaithu izhaithaan
En kaar kuzhalai kai viralaal alaindhaan
Ennidhazhil thanidhazhai kalandhaan
Ennidhazhil thanidhazhai kalandhaan
Avan inbarasa thaen amudhai eduthu
Vadithu kodutha vidhathai

Female : Ennavendru solvenadi
En panjanaiyil vandhoruvan
Paarvaiyilae thandha sugam
Ennavendru solvenadi

Female : Parkuriyum naga kuriyum padhithaan
Ennai bambaram pol aatti veithu rasithaan
Parkuriyum naga kuriyum padhithaan
Ennai bambaram pol aatti veithu rasithaan
Karpanaiyil sanjarikka viduthaan
Karpanaiyil sanjarikka viduthaan
Uyir kaadhal konjam nenjil
Bodhai minjum inbathai

Female : Ennavendru solvenadi
En panjanaiyil vandhoruvan
Paarvaiyilae thandha sugam
Ennavendru solvenadi

Female : Dhegathudan dhegam pinna anaindhaan
Seerum naagathudan saarai polae inaindhaan
Dhegathudan dhegam pinna anaindhaan
Seerum naagathudan saarai polae inaindhaan
Boga mazhai raa muzhudhum pozhindhaan

Female : Boga mazhai raa muzhudhum pozhindhaan
Andha pudhumaiyil arumaiyil kalaviyin
Ilamaiyil thilaitha en mana nilaiyai

Female : Ennavendru solvenadi
En panjanaiyil vandhoruvan
Paarvaiyilae thandha sugam
Ennavendru solvenadi


Language: Tamil

பெண் : என்னவென்று சொல்வேனடி
நான் என்னவென்று சொல்வேனடி

பெண் : என் பஞ்சணையில் வந்தொருவன்
பார்வையிலே தந்த சுகம்……

பெண் : என்னவென்று சொல்வேனடி
என் பஞ்சணையில் வந்தொருவன்
பார்வையிலே தந்த சுகம்……

பெண் : கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான்
என் கார்குழலை கை விரலால் அளைந்தான்
கன்னத்துடன் கன்னம் வைத்து இழைத்தான்
என் கார்குழலை கை விரலால் அளைந்தான்
என்னிதழில் தன்னிதழை கலந்தான்
என்னிதழில் தன்னிதழை கலந்தான்
அவன் இன்பரச தேனமுதை எடுத்து
வடித்து கொடுத்த விதத்தை….

பெண் : என்னவென்று சொல்வேனடி
என் பஞ்சணையில் வந்தொருவன்
பார்வையிலே தந்த சுகம்……
என்னவென்று சொல்வேனடி

பெண் : பற்குறியும் நகக்குறியும் பதித்தான்
என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான்
பற்குறியும் நகக்குறியும் பதித்தான்
என்னை பம்பரம்போல் ஆட்டி வைத்து ரசித்தான்
கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான்
கற்பனையில் சஞ்சரிக்க விடுத்தான்
உயிர்க் காதல் கொஞ்சும் நெஞ்சில்
போதை மிஞ்சும் இன்பத்தை…..

பெண் : என்னவென்று சொல்வேனடி
என் பஞ்சணையில் வந்தொருவன்
பார்வையிலே தந்த சுகம்……
என்னவென்று சொல்வேனடி

பெண் : தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான்
சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான்
தேகத்துடன் தேகம் பின்ன அணைந்தான்
சீறும் நாகத்துடன் சாரைபோல இணைந்தான்
போகமழை ரா முழுதும் பொழிந்தான்

பெண் : போகமழை ரா முழுதும் பொழிந்தான்
அந்த புதுமையில் அருமையில் கலவியின்
இனிமையில் திளைத்த என் மனநிலையை

பெண் : என்னவென்று சொல்வேனடி
என் பஞ்சணையில் வந்தொருவன்
பார்வையிலே தந்த சுகம்……
என்னவென்று சொல்வேனடி


Movie/Album name: Nayakarin Magal

Movie Summary Nayakarin Magal (1982) is a Tamil film centered on a courtroom drama involving a woman's struggle for justice.

Song Credits - Song: Ennavendru Solvenad - Year: 1982 - Movie: Nayakarin Magal - Singer: S. Janaki - Music Director: Shyam - Lyricist: Vaali

Musical Style Melodic Tamil film song with a classical-influenced romantic feel.

Raga Details Based on Keeravani raga.

Key Artists Involved - Music: Shyam - Vocals: S. Janaki - Lyrics: Vaali


Artists