Aadiney Irupen

2026
Lyrics
Language: English

Aadiney irupen
Aadiney irupen

Sthothuram machi ummma….
Aadiney irupen

Delulu darling-u
Paarthale charging-u
Magnet-u kannala
Rocket-um vittale

I love-u bangalore-u
Maaritten naa ooru
Arre yaaru intha di
Un mela naan pyaaru

Sita pola parandha enna
Jetta pola seera vitta
Attumana irundha enna
Hit-uh aala mathiputta

Ey achcha ladiki
Naan vizhundhen thadukki
Ena pota madakki
Pode!
Kuchi kuchi hotahae
Aadiney irupen

Kuchi kuchi hotahae
Aadiney irupen
Heart ah pichu pichu pottaale
Kuchi kuchi hotahae
Aadiney irupen
Heart ah single stichi pottale
Aadiney irupen

Noothula pathala
Kaathara batcha
Aayiram pathala kotharam machaan
Alle thulla vallethulla
Ethirla vanthu sodethuraa
Akkara thukkada lakada machi
Ladiki aapke kaila puchi
Yeah hona thumko
Un kaitha puchi amko

Aadiney irupen

Ennadi senja nee en nenapilla
Ulla pei mazhai pidikuthe
Ne vandha pinnala en lifela
Thousand lightum adikuthe

My baby kya boltha
Yen maamiya un aathaa
Thoongiyaendhu phone paartha
My darling call haatha

Kd ke kd na
Unnoda jodi thaan
Kolaru gold ah poal
Naa thaanguven
Aadharu card-uh laiyum
Azhaga thaan ava iruppa
Simple ah dress pannaalum
Irupaada ava neruppa

Ey achcha ladiki
Naan vizhundhen thadukki
Ena pota madakki
Pode!
Kuchi kuchi hotahae
Aadiney irupen

Kuchi kuchi hotahae
Aadiney irupen
Heart ah pichu pichu pottaale
Kuchi kuchi hotahae
Aadiney irupen
Heart ah single stichi pottale
Aadiney irupen

Noothula pathala
Kaathara batcha
Aayiram pathala kotharam machaan
Alle thulla vallethulla
Ethirla vathu sodethuraa
Akkara thukkada lakada machi
Ladiki aapke kaila puchi
Yeah hona thumko
Un kaitha puchi amko

Kuchi kuchi hotahae
Aadiney irupen
Heart ah pichu pichu pottaale
Kuchi kuchi hotahae
Aadiney irupen
Heart ah single stichi pottale
Aadiney irupen

Kuchi kuchi …
Aadiney irupen…


Language: Tamil

: கானா வினோத்

ஜஸ்டின் பிரபாகரன்

கானா வினோத்

ஆடினே இருப்பேன்
ஆடினே இருப்பேன்

ஸ்தோத்திரம் மச்சி உம்மா…
ஆடினே இருப்பேன்

டெலுலு டார்லிங்கு
பார்த்தாலே சார்ஜிங்கு
மேக்னெட்டு கண்ணால
ராக்கெட்டும் விட்டாலே

ஐ லவ் பெங்களூரு
மாறிட்டேன் நான் ஊரு
அரே யாரு இந்தடி
உன் மேல நான் ப்யாரு

சிட்ட போல பறந்த என்ன
ஜெட்ட போல சீற விட்ட
அட்டுமன இருந்த என்ன
ஹிட்டு ஆளா மாத்திபுட்டா

ஏய் அச்சா லடுக்கி
நான் விழுந்தேன் தடுக்கி
என போட்டா மடக்கி
போடே!
குச்சி குச்சி ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்

குச்சி குச்சி ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்
ஹார்ட்ட பிச்சு பிச்சு போட்டாளே
ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்
ஹார்ட்ட சிங்கிள் ஸ்டிச்சி போட்டாளே
ஆடினே இருப்பேன்

நூத்துல பாத்தால
காத்தர பேச்சா
ஆயிரம் பாத்தால கொத்தாரம் மச்சான்
அல்லே துள்ள வல்லேத்துள்ள
எதிர்ல வந்து சூடேத்துறா
அக்கர துக்கட லக்கட மச்சி
லடிகி ஆப்கே கையில புச்சி
ஏ ஹோனா தும்கோ
உன் கைத்த புச்சி அம்கோ

ஆடினே இருப்பேன்

என்னடி செஞ்ச நீ என் நினைப்புல
உள்ள பேய் மழை பிடிக்குதே
நீ வந்த பின்னால என் லைஃப்ல
தவுசண்ட் லைட்டும் அடிக்குதே

மை பேபி க்யா போல்தா
என் மாமிய உன் ஆத்தா
தூங்கியேந்து போன் பார்த்தா
மை டார்லிங் கால் ஹாத்தா

கேடி கே கேடி நான்
உன்னோட ஜோடி தான்
கோலாறு கோல்டு போல்
நான் தாங்குவேன்
ஆதார் கார்ட்லையும்
அழகா தான் அவ இருப்பா
சிம்பிளா ட்ரெஸ் பண்ணாலும்
இருப்பாடா அவ நெருப்பா

ஏய் அச்சா லடுக்கி
நான் விழுந்தேன் தடுக்கி
என போட்டா மடக்கி
போடே!
குச்சி குச்சி ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்

குச்சி குச்சி ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்
ஹார்ட்ட பிச்சு பிச்சு போட்டாளே
ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்
ஹார்ட்ட சிங்கிள் ஸ்டிச்சி போட்டாளே
ஆடினே இருப்பேன்

நூத்துல பாத்தால
காத்தர பேச்சா
ஆயிரம் பாத்தால கொத்தாரம் மச்சான்
அல்லே துள்ள வல்லேத்துள்ள
எதிர்ல வந்து சூடேத்துறா
அக்கர துக்கட லக்கட மச்சி
லடிகி ஆப்கே கையில புச்சி
ஏ ஹோனா தும்கோ
உன் கைத்த புச்சி அம்கோ

குச்சி குச்சி ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்
ஹார்ட்ட பிச்சு பிச்சு போட்டாளே
ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்
ஹார்ட்ட சிங்கிள் ஸ்டிச்சி போட்டாளே
ஆடினே இருப்பேன்

எத்தன வருடம் வெறி இதெல்லாம்

குச்சி குச்சி…
ஆடினே இருப்பேன்…


Movie/Album name: Happy Raj

Artists