Maari Varum Society

1969
Lyrics
Language: English

Maarivarum society
Vaazhkai pala variety
Theduvathu duty seruvadhu beauty

Maarivarum society
Vaazhkai pala variety
Theduvathu duty seruvadhu beauty

Mani mutham kili vannam vazhangum
Pani sottum iravukkul mayakkam
Ponn minnum kalasangal kalangum
Poochinnam kannathil vilangum

Orae ..thudippu..
Adhae ..nadippu
Orae ..thudippu..
Aadhae ..nadippu
Kavalaiyai vidu kanigalai yedu
Malargalai thodu thodarattum

Maarivarum society
Vaazhkai pala variety
Theduvathu duty seruvadhu beauty

Pennalla pennalla palingu
Pechenna moochenna irangu
Ennenna suavaiyundoo vazhangu
Ennathil idamundu nerungu

Udal …nadangum
Sugam… surangam
Udal …nadangum
Sugam… surangam
Kanavil valaraum ninaivil malarum
Urau thodarum thodarattum

Maarivarum society
Vaazhkai pala variety
Theduvathu duty seruvadhu beauty


Language: Tamil

எல். ஆர். ஈஸ்வரி கி

ஷங்கர் கணேஷ்

கண்ணதாசன்

மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி
தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி
மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி
தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி..........

மணி முத்தம் கிளி வண்ணம் வழங்கும்
பனி சொட்டும் இரவுக்குள் மயங்கும்
பொன் மின்னும் கலசங்கள் கலங்கும்
பூச்சின்னம் கன்னத்தில் விளங்கும்

ஒரே......துடிப்பு அதே........நடிப்பு
ஒரே........துடிப்பு அதே........ நடிப்பு
கவலையை விடு கனிகளை எடு
மலர்களைத் தொடு தொடரட்டும்

மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி
தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி

பெண்ணல்ல பெண்ணல்ல பளிங்கு
பேச்சென்ன மூச்சென்ன இறங்கு
என்னென்ன சுவையுண்டோ வழங்கு
எண்ணத்தில் இடமுண்டு நெருங்கு

உடல்........நடுங்கும் சுகம்.......சுரங்கம்
உடல்........நடுங்கும் சுகம்.......சுரங்கம்
கனவில் வளரும் நினைவில் மலரும்
உறவு தொடரும் தொடரட்டும்

மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி
தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி


Movie/Album name: Akka Thangai

Movie Summary: Akka Thangai (1969) is a Tamil drama centered on the bond between two sisters and their struggles against social and economic hardships.

Song Credits: - Song: Maari Varum Society - Film: Akka Thangai (1969) - Language: Tamil

Musical Style: Film song (Tamil cinema style of the late 1960s), blending light social-commentary lyrics with a melodic film tune.

Scene Context: The song appears as a reflective/message-oriented number commenting on changing social values and societal hypocrisy, a common thematic trope in late-1960s Tamil cinema.


Artists