
Naan eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi hey
Naan eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Oru thappaana aallu illaadi
Nee ilaaiyina tharkolai thaan
Seiya poraendi
Adi thanga nira kiliyae
Nee thaavi vadi vaeliyae
Naan thinga pazhutha kaniyae
Ippo thavikiraendi thaniyae
Naan eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
kaadhalikka veeram vandu mnnjiley
Chorus : aama nenjiley
Male : Athu kaikkum munnae
Vaaduthaen pinjiley
Chorus : Aama pinjiley
Koadiyil thuliru vitta vethaala
Chorus : Kozhutha vethala
Male : Adhu kotta thaanda
Vevaram innum pathala
Chorus : Aama paththala
Aa aa madurai veeran pola
Oru kuthirai kondu varatta
un madi maela yaeri ninnu
Maalai onnu tharatta
Manae en machi veetu pacha kiliyae
Eppodhum annae eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Dingri dingiri maama en
Sangathi kaettka vama
Chorus : Devadaasu inga antha
Paarvathy thaan engay
Dingri dingiri maama en
Sangathi kaettka vama
Chorus : Kamalahaasan ingay
antha sri devi thaan engay
Ponna petha
maamanaaray kaelunga
Chorus : Aththa kealunga
Female : Oru pidivatha kalyanam yaenunga
Chorus : Athu yaenunga
Kan neranja purusanai parunga
Chorus : Ivaru thaanunga
Female :Unga kaalu thalaiya thaanganuma
Koorunga
Chorus : aama koorunga
Kaaddhal thaan pirikirathu
Thappu thanunga ava odiponathu
Unga manam kappal yaerunga
Male : Ada maama unga mansa
konjam maathikonga….
Eppothum naan eppothum
pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Oru thappaana aallu illaadi
Nee ilaaiyina tharkolai thaan
Seiya poraendi
Adi thanga nira kiliyae
Nee thaavi vadi vaeliyae
Naan thinga pazhutha kaniyae
Ippo thavikiraendi thaniyae
Naan eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
Annae eppothum pombala katchi
Adi unna thavira
Yellorumae akka thangachi
தேவா
காளிதாசன்
ஏ மாமனாரே மாமியாரே கேட்டுக்குங்க
உங்க மானத்த நான்
வாங்க போறேன் பாத்துக்குங்க
பெத்த பொண்ணு நல்லபடி வாழணும்னா
இந்த உத்தமன தேடி வந்து சேரணுங்க
நான் எப்போதும் பொம்பள கட்சி
அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி..ஹே
நான் எப்போதும் பொம்பள கட்சி
அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
ஒரு தப்பான ஆளு இல்லடி
நீயில்லையின்னா தற்கொலை தான்
செய்யப் போறேன்டி
அடி தங்க நிற கிளியே
நீ தாவி வாடி வெளியே
நா திங்க பழுத்த கனியே
இப்ப தவிக்கிறேன்டி தனியே
நான் எப்போதும் பொம்பள கட்சி
அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
காதலிக்க வீரம் வேணும் நெஞ்சிலே
குழு : ஆமா நெஞ்சிலே
ஆண் : அது காய்க்கும் முன்னே
வாடுனதேன் பிஞ்சிலே
குழு : ஆமா பிஞ்சிலே
கோடையிலே துளிரு விட்ட வெத்தல
குழு : கொழுந்து வெத்தல
ஆண் : அது கோட்டத் தாண்ட
வெவரம் இன்னும் பத்தல
குழு : ஆமா பத்தல....
ஆஆ மதுர வீரன் போல
ஒரு குதிர கொண்டு வரட்டா
உன் மாடி மேல ஏறி நின்னு
மாலை ஒண்ணு தரட்டா அடி
மானே என் மச்சி வீட்டு பச்சக்கிளி
எப்போதும் அட அண்ணே எப்போதும்
பொம்பள கட்சி அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
டிங்கிரி டிங்கிரி மாமா என்
சங்கதி கேட்க வாம்மா
குழு : தேவதாசு இங்கே அந்த
பார்வதி தான் எங்கே
டிங்கிரி டிங்கிரி மாமா என்
சங்கதி கேட்க வாம்மா
குழு : கமலஹாசன் இங்கே
அந்த ஸ்ரீதேவி தான் எங்கே
பொண்ணப் பெத்த
மாமனாரே கேளுங்க
குழு : அத்தே கேளுங்க
பெண் : ஒரு பிடிவாத கல்யாணம் ஏனுங்க
குழு : அது ஏனுங்க
கண் நெறஞ்ச புருசனத்தான் பாருங்க
குழு : இவரு தானுங்க
பெண் : உங்க காலு தலைய தாங்கணுமா
கூறுங்க
குழு :ஆமா கூறுங்க
காதலத்தான் பிரிக்கிறது
தப்புத்தானுங்க அவ ஓடிப் போனா
உங்க மானம் கப்பலேறுங்க
ஆண் : அட மாமா உங்க மனசக்
கொஞ்சம் மாத்திக்கங்க ....
எப்போதும் நான் எப்போதும்
பொம்பளக் கட்சி அடி
உன்னத் தவிர எல்லாருமே
அக்கா தங்கச்சி
ஒரு தப்பான ஆளு இல்லடி
நீயில்லையின்னா தற்கொலைதான்
செய்யப் போறேன்டி
அடி தங்க நிற கிளியே
நீ தாவி வாடி வெளியே
நா திங்க பழுத்த கனியே
இப்ப தவிக்கிறேன்டி தனியே
நான் எப்போதும் பொம்பள கட்சி
அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
அண்ணே எப்போதும்
பொம்பள கட்சி அடி உன்னத் தவிர
எல்லாருமே அக்கா தங்கச்சி
Movie Summary: Thudhu Po Chellakiliye is a 1991 Tamil film directed by P. Vasu, revolving around a young woman who becomes a messenger for a man she loves, leading to emotional and family conflicts.
Song Credits:
Music Director: Ilaiyaraaja
Musical Style: Melodic film song with classical Tamil film music influences, orchestrated in Ilaiyaraaja’s characteristic style combining melody and light classical structure.
Raga Details: Based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved:
Film Director: P. Vasu
Scene Context: The song appears as a melodic duet expressing romantic and emotional sentiments between the lead characters in the film.