Manamadura Malligai Naan

1984
Lyrics
Language: English

Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda

Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda

Naan kanda kanaa palikka
Naan kettathellaam palikka
En kanavu muzhuthum inikka inikka
Maanaamadhura

Maanaa madhura mallaigai naan
Machchaan kai saera

Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae
Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae
Female : Paaraalum needhaan kattanum thothaana kayiru
Nee vantha idam nalla idam vaa vaa vaa

Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda….haei….haei…..haeiii….

……………..

Thaaraala manasu thalli aikka aagaatha vayasu
Yaeraalam varavu eppakeppo ennoda kanavu
Male : Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae
Nee vantha idam nalla idam vaa vaa vaa

Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda….

Naan kanda kanaa palikka
Naan kettathellaam palikka
En kanavu muzhuthum inikkum inikkum

Maanaamadhura…..
Namma maanaamadhura malligaiyae
Nee machchaan kai saera
Ippa thaanaa kaninja maambazhaththa
Achchaaram poda…aa….aa….aa….


Language: Tamil

மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட

மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட

நான் கண்ட கனா பலிக்க
நான் கேட்டதெல்லாம் பலிக்க
என் கனவு முழுதும் இனிக்க இனிக்க
மானாமதுர.......

அட மானாமதுர மல்லிகை நான்
மச்சான் கை சேர

ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே
காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே
பெண் : பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

மானாமதுர........
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட.....ஹேய்.....ஹேய்....ஹேய்ய்ய்.....

தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு
ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு
ஆண் : தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே
நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

மானாமதுர........
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட

நான் கண்ட கனா பலிக்கும்
நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்
என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்.....

மானாமதுர........
ஆண் : நம்ம மானாமதுர
நம்ம மானாமதுர மல்லிகையே
நீ மச்சான் கை சேர
இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த
அச்சாரம் போட...ஆ....ஆ....ஆ....


Movie/Album name: Priyamudan Prabhu

Artists