Naan Aathankara

1982
Lyrics
Language: English

Chorus : La la la la la la la la la la la la la
La la la la la la la la la la la la la
La la la la la la la la

Female : Naan aathaankarai ponen
En rosaapoova kaanaen
Naan aathaankarai ponen
En rosaapoova kaanaen
Manam engum nizhalaanaen
Maharaasan ninaivaagum
Aaa….aa….aa….aa…aa…aa….aa…aa…aa…

Chorus : La la la la la la la la la la la la la
La la la la la la la la la la la la la
La la la la la la la la

Chorus : Nannaana thaththaatha nannaana thaththaa
Nannaana thaththaatha nannaana thaththaa

Female : Pirivennum mullai kondu
Idhaiyathil ullae thechchaa
Naragathin thuyaram alli paadum ullam
Aaa….aa….aa….aa…aa…aa….aa…aa…aa…
Pirivennum mullai kondu

Chorus : La la la la

Female : Idhaiyathil ullae thechchaa

Chorus : La la la la

Female : Naragathin thuyaram alli paadum ullam
Neelamani vizhiyai paarthu
Neeyum sonna kadhaiyum nooru
Neelamani vizhiyai paarthu
Neeyum sonna kadhaiyum nooru
Nizhalil kooda neeyaa therinjaa
Naa paduthaa thookkam varala
Paai virichchaa thookkam illae
Naan aathaankarai ponen
En rosaapoova kaanaen

Chorus : Ma ma ma pa pa pa ma ma ma pa pa
Ma ma ma pa pa pa ma ma ma pa pa

Female : Kaattukkul kedakkum sarugu k
Kaal pattaa saththam tharudhu
Nenjukkul nadandhaai aiyaa yaedho naadham
Aaa….aa….aa….aa…aa…aa….aa…aa…aa…
Kaattukkul kedakkum sarugu

Chorus : La la la la

Female : Kaal pattaa saththam tharudhu

Chorus : La la la la

Female : Nenjukkul nadandhaai aiyaa yaedho naadham
Paadhatha engo vechaen
Paasatha ingae vechaen
Paadhatha engo vechaen
Paasatha ingae vechaen
Poovaththaan veikka marandhaen
Poovaai naan vaadi ponen
Poovaai naan vaadi ponen

Female : Naan aathaankarai ponen
En rosaapoova kaanaen
Manam engum nizhal aadum
Maharaasan ninaivaagum
Manam engum nizhal aadum
Maharaasan ninaivaagum


Language: Tamil

குழு : ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல

பெண் : நான் ஆத்தாங்கரை போனேன்
என் ரோசாப்பூவ காணேன்
நான் ஆத்தாங்கரை போனேன்
என் ரோசாப்பூவ காணேன்
மனம் எங்கும் நிழலாடும்
மஹராசன் நினைவாகும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ……

குழு : ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல

குழு : நன்னான தத்தாத நன்னான தத்தா
நன்னான தத்தாத நன்னான தத்தா

பெண் : பிரிவென்னும் முள்ளை கொண்டு
இதயத்தில் உள்ளே தெச்சா
நரகத்தில் துயரம் அள்ளி பாடும் உள்ளம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பிரிவென்னும் முள்ளை கொண்டு

குழு : ல ல ல ல

பெண் : இதயத்தில் உள்ளே தெச்சா

குழு : ல ல ல ல

பெண் : நரகத்தில் துயரம் அள்ளி பாடும் உள்ளம்
நீலமணி விழியை பார்த்து
நீயும் சொன்ன கதையும் நூறு
நீலமணி விழியை பார்த்து
நீயும் சொன்ன கதையும் நூறு
நிழலில் கூட நீயா தெரிஞ்சா
நான் படுத்தா தூக்கம் வரல
பாய் விரிச்சா தூக்கம் இல்லே
நான் ஆத்தாங்கரை போனேன்
என் ரோசாப்பூவ காணேன்

குழு : ம ம ம ப ப ப ம ம ம ப ப
ம ம ம ப ப ப ம ம ம ப ப

பெண் : காட்டுக்குள் கெடக்கும் சருகு
கால் பட்டா சத்தம் தருது
நெஞ்சுக்குள் நடந்தா ஐயா ஏதோ நாதம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காட்டுக்குள் கெடக்கும் சருகு

குழு : ல ல ல ல

பெண் : கால் பட்டா சத்தம் தருது

குழு : ல ல ல ல

பெண் : நெஞ்சுக்குள் நடந்தா ஐயா ஏதோ நாதம்
பாதத்த எங்கோ வெச்சேன்
பாசத்த இங்கே வெச்சேன்
பாதத்த எங்கோ வெச்சேன்
பாசத்த இங்கே வெச்சேன்
பூவத்தான் வைக்க மறந்தேன்
பூவாய் நான் வாடி போனேன்
பூவாய் நான் வாடி போனேன்

பெண் : நான் ஆத்தாங்கரை போனேன்
என் ரோசாப்பூவ காணேன்
மனம் எங்கும் நிழலாடும்
மஹராசன் நினைவாகும்
மனம் எங்கும் நிழலாடும்
மஹராசன் நினைவாகும்


Movie/Album name: Raagam Thedum Pallavi

Movie Summary A romantic musical drama about a female singer navigating love, loss, and artistic identity, where music becomes both her refuge and her voice.

Song Credits - Song: Naan Aathankara - Film: Raagam Thedum Pallavi (1982) - Language: Tamil

Musical Style A expressive, melody-driven Tamil film song blending light classical and semi-classical elements with an emotional, reflective tone.

(Detailed raga, key artists, awards, and scene context information not available.)


Artists