Indra Song Lyrics

2024
Lyrics
Language: English

Manasil masi ezhudhum anuraagam
Mandhil niramazhiyum pudhu kaalam
Vizhiyil ini niraiyum pudhu baavam
Male : Ilam mayilaa
Chorus : Manasil masi ezhudhum anuraagam
Mandhil niramazhiyum pudhu kaalam
Vizhiyil ini niraiyum pudhu baavam
Male : Isaithiduthaa

Hoo hoo hoo oo
Hoo ooo hoo
Hoo hoo hoo oo
Hoo ooo hoo

Konjum thendrala
Uyir kollum minnala
Ottrai paarvaiyil
Enai thinnum kangala

Menmozhiyil uraipaala
Maunam kondu muraipaala
Kai pidithu nadapaala
Kaadhalin kurala kaaviya nagala

Aazhiyenai izhuthaala
Aaviyilae thilaithaala
Aan amnadhai tholaithaala
Aavani nilavaa devathai thugalaa

Konji konji pesidave
Enai konjum indhira
Artham pola aanavale
En minnum indhira
Mutham ondru thandhaale
Enai minjum indhira
Vetka saaral veesidudhe
En anbe indhira

Manasil masi ezhudhum anuraagam
Mandhil niramazhiyum pudhu kaalam
Vizhiyil ini niraiyum pudhu baavam
Male : Ilam mayilaa

Poovaa poovin vaasam neeya
Oru novaa ennai soozhum theeya
Siru theevaai unnai adaithenaa
Un vaasam poosi thirandhenaa
Theeraadha theerndhaenaa
Neeyaga meendhen naa
Naane maari ponen naa

Konji konji pesidave
Enai konjum indhira
Artham pola aanavale
En minnum indhira
Mutham ondru thandhaale
Enai minjum indhira
Vetka saaral veesidudhe
En anbe indhira
Hoo ooo hooo hoo ooo


Language: Tamil

: ஹனன் ஷா

மனசில் மசி எழுதும் அனுராகம்
மனதில் நிறைமழியும் புது காலம்
விழியில் இனி நிரையும் புது பாவம்
ஆண் : இளம் மயிலா....ஆ...
குழு : மனசில் மசி எழுதும் அனுராகம்
மனதில் நிறைமழியும் புது காலம்
விழியில் இனி நிரையும் புது பாவம்
ஆண் : இசைத்திடுதா

ஓஹ்ஹோ ஓ...ஓ...
ஒஹ் ஹோ ஹோ
ஓஹ்ஹோ ஓ...ஓ...
ஒஹ் ஹோ ஹோ ஓ.......

கொஞ்சும் தென்றலா
உயிர் கொல்லும் மின்னலா
ஒற்றை பார்வையில்
எனை திண்ணும் கண்களா

மென்மொழியில் உரைப்பாளா
மௌனம் கொண்டு முறைப்பாளா
கை பிடித்து நடப்பாளா
காதலின் குரலோ காவிய நகலா

ஆழியெனை இழுத்தாளா
ஆவியிலே திளைத்தாளா
ஆண் மனதை தொலைத்தாளா
ஆவணி நிலவா தேவதை துகளா

கொஞ்சி கொஞ்சி பேசிடவே
எனை கொஞ்சும் இந்திரா
அர்த்தம் போல ஆனவளே
என் மின்னும் இந்திரா
முத்தம் ஒன்று தந்தாளே
எனை மிஞ்சும் இந்திரா
வெட்க சாரல் வீசுடுதே
என் அன்பே இந்திரா

மனசில் மசி எழுதும் அனுராகம்
மனதில் நிறைமழியும் புது காலம்
விழியில் இனி நிரையும் புது பாவம்
ஆண் : இளம் மயிலா....ஆ...

பூவா பூவின் வாசம் நீயா
ஒரு நோவா என்னை சூழும் தீயா
சிறு தீவாய் உன்னை அடைத்தேனா
உன் வாசம் பூசி திறந்தேனா
தீராத தீர்த்தேனா
நீயாக மீந்தேன்னா
நானே மாறி போனேன்னா

கொஞ்சி கொஞ்சி பேசிடவே
எனை கொஞ்சும் இந்திரா
அர்த்தம் போல ஆனவளே
என் மின்னும் இந்திரா

மனசில் மசி எழுதும் அனுராகம்
மனதில் நிறைமழியும் புது காலம்
விழியில் இனி நிரையும் புது பாவம்

முத்தம் ஒன்று தந்தாளே
எனை மிஞ்சும் இந்திரா
வெட்க சாரல் வீசுடுதே
என் அன்பே இந்திரா
ஹூ ஓஹூ ஹூ ஓஓஓ


Movie/Album name: Once More – 2024 Film

Artists