
Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Ethana thanima vattum bothum
Enakkul ketkkum geetham nee
Thuyaram thaakkum bothum
Un sirippil mayakkum saami nee
Kuraigal ulla ennai
Viyandhu rasikkum idhayam nee
Nanae verukkum ennai
Vaari anaikkum jeevan nee
Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
Sela katti ninna selai azhagi
Vanna nila kooda paakkum urugi
Panja varna kiliye
Nee vaazha venumae
Uyire unai kaanum bodhu
Perugudhu vizhi neere
Urave nalamodu vaazha
Vaazhthuthu maname
Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
சாய் அபயங்கர்
கார்த்திக் நேத்தா
…………………
செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
மன்னவன் மகளே
மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே
கேளடி
அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
மன்னவன் மகளே
மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே
கேளடி
…………………
எத்தனை தனிமை வாட்டும் போதும்
எனக்குள் கேட்கும் கீதம் நீ
துயரம் தாக்கும் போதும்
உன் சிரிப்பில் மயக்கும் சாமி நீ
குறைகள் உள்ள என்னை
வியந்து ரசிக்கும் இதயம் நீ
நானே வெறுக்கும் என்னை
வாரி அணைக்கும் ஜீவன் நீ
செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
மன்னவன் மகளே
மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே
கேளடி
அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
ஹா ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ
…………………
சேலை கட்டி நின்ன சேலை அழகி
வண்ண நிலா கூட பாக்கும் உருகி
பஞ்ச வர்ணக் கிளியே
நீ வாழ வேணுமே
உயிரே உனை காணும் போது
பெருகுது விழி நீரே
உறவே நலமோடு வாழ
வாழ்த்துது மனமே
செல்லமே மகளே
சந்தன அகலே
சொந்தமே உயிரே
தேன்மொழி
மன்னவன் மகளே
மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே
கேளடி
அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
…………………
Movie Summary Baththa is an upcoming 2026 Tamil film centered on a resilient protagonist navigating personal loss and redemption, with the song "Magale" serving as an emotional anchor in the narrative.
Song Credits - Song: Magale - Movie/Album: Baththa - Year: 2026 - Language: Tamil
Musical Style - Film soundtrack / melody
Key Artists Involved - Information not available.