Katti Vacha Poonguzhal

1977
Lyrics
Language: English

Male : Katti vecha poonguzhali
Kaaveriyil neeroda
Etti etti paarthapadi
Ingu naan poraada
Kattazhagu pettagamae
Kalaitheludha sithiramae

Male : Katti vecha en manasu
Kattavizhndhu parakkudhamma
Adi parandha manam kondavalae
Naan parandhaman aanendi
O i am sorry
Naan parandhaman aanendi


Language: Tamil

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : கட்டி வச்ச பூங்குழலி
காவேரியில் நீராட
எட்டி எட்டி பார்த்தபடி
இங்கு நான் போராட
கட்டழகு பெட்டகமே
கலைத்தெழுதா சித்திரமே

ஆண் : கட்டி வச்ச என் மனசு
கட்டவிழ்ந்து பறக்குதம்மா
அடி பரந்த மனம் கொண்டவளே
நான் பரந்தாமன் ஆனேன்டி
ஓ..ஐ ஆம் சாரி….
நான் பரந்தாமன் ஆனேன்டி…..


Movie/Album name: Nallathukku Kalamillai

Artists