Oraang Kiragamad

1969
Lyrics
Language: English

Male : Hooo oo ooo oo oo
Female : Hooo oo ooo oo oo
Chorus : Hooo oo ooo oo oo
Haa.aaa.aaaa.aaa…

Male : {Orangiragamadi kanni
Male Chorus : Ohoo
Female : Oruthiyaaga naan irundhen kanna
Female Chorus : Ahaa} (2)

Male : Eeraang kirangamadi kanni..adi kanni
Female : Naam iruvaraaga serndhu vittom kanna

Male : Moonamgiragamadi kanni
Female : Nee moonu mudichu poda venum kanna
Kanna

Male : Nalangiragamadi kanni
Female : Nammai naalu peru madhikka venum kanna

Male : Nalangiragamadi kanni
Female : Nammai naalu peru madhikka venum kanna

Male : Anajangiragamadi kanni..adi kanni
Female : Naama anjeluthai saatchi veippom kanna

Male : Arangiragamadi kanni
Female : Andha aarumugan thunai iruppaan kanna
kanna

Male : Ezhangiragamadi kanni
Female : Naan ezhu jenmam serndhiruppon kanna

Male : Ezhangiragamadi kanni
Female : Naan ezhu jenmam serndhiruppon kanna

Chorus : Hooo oo ooo oo oo
Haa.aaa.aaaa.aaa…

Male : Ettangiragamadi kanni..adi kanni
Female : Naam ettu dhisaiyum pereduppom kanna

Male : Onbathamgiragamadi kanni
Female : Andha onbathaiyum manasukullae enni enni

Male : {Pathamgiragamadi kanni
Male Chorus : Ohoo
Female : Un pathiniyaai naan iruppen kanna
Female Chorus : Ahoo} (2)


Language: Tamil

இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி

பாடல் ஆசிரியர்  : கண்ணதாசன்

ஆண் : ஹோ ஓ ஓ
பெண் : ஹோ ஓ ஓ
குழு : ஹோ ஓ ஓ ….ஹா..ஆ..

ஆண் : {ஓரங்கிரகமடி கன்னி…..
ஆண் குழு : ஓஹோ
பெண் : ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா
பெண் குழு : ஆஹா } (2)

ஆண் : ஈராங் கிரகமடி கன்னி…….
பெண் : நாம் இருவராகச்
சேர்ந்து விட்டோம் கண்ணா

ஆண் : மூணாங் கிரகமடி கன்னி….
பெண் : நீ மூணு முடிச்சுப்
போட வேணும் கண்ணா கண்ணா

ஆண் : நாலாங் கிரகமடி கன்னி…..
பெண் : நம்மை நாலு பேரு
மதிக்க வேணும் கண்ணா

ஆண் : நாலாங் கிரகமடி கன்னி…..
பெண் : நம்மை நாலு பேரு
மதிக்க வேணும் கண்ணா

ஆண் : அஞ்சாங் கிரகமடி கன்னி…அடி கன்னி
பெண் : நாம் அஞ்செழுத்தை
சாட்சி வைப்போம் கண்ணா

ஆண் : அஞ்சாங் கிரகமடி கன்னி…அடி கன்னி
பெண் : நாம் அஞ்செழுத்தை
சாட்சி வைப்போம் கண்ணா

ஆண் : ஆறாங் கிரகமடி கன்னி
பெண் : அந்த ஆறுமுகன்
துணையிருப்பான் கண்ணா கண்ணா

ஆண் : ஏழாங் கிரகமடி கன்னி….
பெண் : நாம் ஏழு ஜென்மம்
சேர்ந்திருப்போம் கண்ணா

ஆண் : ஏழாங் கிரகமடி கன்னி….
பெண் : நாம் ஏழு ஜென்மம்
சேர்ந்திருப்போம் கண்ணா

குழு : ஹோ ஓ ஓ ….ஹா..ஆ..

ஆண் : எட்டாங் கிரகமடி கன்னி……அடி கன்னி
பெண் : நாம் எட்டுத் திசையும்
பேரெடுப்போம் கண்ணா

ஆண் : ஒன்பதாம் கிரகமடி கன்னி…….
பெண் : அந்த ஒன்பதையும்
மனசுக்குள்ளே எண்ணி எண்ணி

ஆண் : {பத்தாம் கிரகமடி கன்னி…….
ஆண் குழு : ஓஹோ
பெண் : உன் பத்தினியாய்
நானிருப்பேன் கண்ணா….
பெண் குழு : ஆஹா } (2)


Movie/Album name: Guru Dhatchanai

Sentence Summary of the Movie: Guru Dhatchanai is a 1969 Tamil devotional film centered around the life and teachings of a revered spiritual guru, highlighting themes of faith, devotion, and divine miracles.

Song Credits:
- Music Director: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan

Musical Style: Carnatic-based devotional music with classical influences.

Raga Details: Likely based on a traditional Carnatic raga, though specific details are unavailable.

Key Artists Involved:
- Playback Singer: T. M. Soundararajan

Awards & Recognition: Information not available.

Scene Context: The song Oraang Kiragamad is a devotional hymn sung in praise of the guru, likely featured during a spiritual or ceremonial sequence in the film.


Artists