
Humming …..
Hoo hoo hoo
Hoo o o hoo o o
ஜி. ராமநாதன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முனங்கல் .....
ஹோ ஹோ ஹோ
தை பொறந்தா வழி பொறக்கும்
தாரணியில் எல்லோருக்கும்
தை பொறந்தா வழி பொறக்கும்
தாரணியில் எல்லோருக்கும்
கை மேலே பலன் கிடைக்கும்
அம்மா வீரம்மா
எங்கும் களஞ்சியமா நெறஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா.....
எங்கும் களஞ்சியமா நெறஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா.....
பண்ணையிலே வேலை பார்க்கும்
பாட்டாளி குடியிருக்கும்
பண்ணையிலே வேலை பார்க்கும்
பாட்டாளி குடியிருக்கும்
சின்னஞ்சிறு சேரியிலும் அம்மா வீரம்மா
சின்னஞ்சிறு சேரியிலும் அம்மா வீரம்மா
இனி தெம்மாங்கு பாட்டு கேக்கும்
ஆமா மருதம்மா
இனி தெம்மாங்கு பாட்டு கேக்கும்
ஆமா மருதம்மா
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
தை பொறந்தா வழி பொறக்கும்
தாரணியில் எல்லோருக்கும்
கை மேலே பலன் கிடைக்கும்
அம்மா வீரம்மா
எங்கும் களஞ்சியமா நெறஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா.....
மாட்டுக் கழுத்தில் மணிகளைக் கட்டி
வாழ்த்த வேணும் வழக்கத்தை ஒட்டி
மாட்டுக் கழுத்தில் மணிகளைக் கட்டி
வாழ்த்த வேணும் வழக்கத்தை ஒட்டி
வீட்டை மெழுகி விளக்குகளேற்றி
வெளஞ்ச நெல்லை கூடத்தில் கொட்டி
வீட்டை மெழுகி விளக்குகளேற்றி
வெளஞ்ச நெல்லை கூடத்தில் கொட்டி
ஆசை தீர பரப்பி விடணும் அம்மா வீரம்மா
ஆசை தீர பரப்பி விடணும் அம்மா வீரம்மா
பெண் குழு : எங்க அத்தை மவந்தான் அளக்க வரணும்
ஆமா மருதம்மா
எங்க அத்தை மவந்தான் அளக்க வரணும்
ஆமா மருதம்மா
குனிஞ்சு நிமிந்து குறுக்கே புகுந்து
கும்முன்னு கும்மியும் கொட்டுங்கடி
குனிஞ்சு நிமிந்து குறுக்கே புகுந்து
கும்முன்னு கும்மியும் கொட்டுங்கடி
கோல வளையல் குலுங்கறாப்பலே
கொஞ்சம் நல்லா தட்டுங்கடி
கோல வளையல் குலுங்கறாப்பலே
கொஞ்சம் நல்லா தட்டுங்கடி
கதிரடிக்கணும் புதிரு பொங்கணும்
காவேரி அன்னையே கும்பிடணும்
கதிரடிக்கணும் புதிரு பொங்கணும்
காவேரி அன்னையே கும்பிடணும்
கஞ்சி பானை கவலை தீர கலப்பை
தொழிலை நம்பிடணும்.....
கஞ்சி பானை கவலை தீர கலப்பை
தொழிலை நம்பிடணும்.....
Movie Summary Kalyanikku Kalyanam is a 1959 Tamil film about a young woman named Kalyani and the marital and familial challenges she faces, centering on themes of love, duty, and domestic conflict.
Song Credits - Song: Thai Porandha - Film: Kalyanikku Kalyanam - Year: 1959 - Language: Tamil
Musical Style - Traditional Tamil film song with folk-influenced melody and devotional/maternal sentiment.
Key Artists Involved - Not available from reliable sources for this specific song.
Scene Context - Not available from reliable sources for this specific song.