Anna Neethan

1985
Lyrics
Language: English

Annaa needhaan engalukku thalaivan
Enga aasai nenjil vaazhnthidum iraivan
Anni maalai manjal nilaikka
Intha malar muam sirikka

Ungal aayul kaalam valara
Engal manasugal kulira
Thaavi eduththu enga tholil niruththi
Intha thambiyellaam
Oorvalamaai kondu varuvom

Aalamaram pola enga kudumbam
Aadiyila kaaththadichchu saanju kedakku
Annan oru pakkamaa anni oru pakkamaa
Annan oru pakkamaa anni oru pakkamaa
Aanadhuvum ponathuvum enna kadhaiyo

Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum
Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum


Language: Tamil

மலேசியா வாசுதேவன்

அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன்
எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன்
அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க
இந்த மலர் முகம் சிரிக்க

உங்கள் ஆயுள் காலம் வளர
எங்கள் மனசுகள் குளிர
தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி
இந்த தம்பியெல்லாம்
ஊர்வலமாய் கொண்டு வருவோம்

ஆலமரம் போல எங்க குடும்பம்
ஆடியில காத்தடிச்சு சாஞ்சு கெடக்கு
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
ஆனதுவும் போனதுவும் என்ன கதையோ

ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்


Movie/Album name: Anni

Artists