Endhan Uyire

2010
Lyrics
Language: English

Enthan uyire
Enthan uyire
Enthan uyire hae…ae……eyy…

Vaa penne kaadhal konden
Enakkulle unnai kanden
Iru kannil unnai vaiththene ..ae…eyyy

Vizhi moodi thoongum pothum
Nee vanthaai munne
Kanavukkul ennai tholaithenae…ae

Enthan Uyire
Enthan uyire
Enthan uyire hae…ae……eyy…

Mudhal murai enai thotta
Kaadhalin mugavari
Manmathan ezhuthiya
Kavithaiyin mudhalvari
Un viral thazhuvidum
Mothiram uyiradi uyire

Naana naanan naana naanan
Naana naanan naananaa
Naana naanan naana naanan
Naana naanan naananaa
Naana naanan naana naanan
Naana naanan naananaa

Adi azhagiya theeyae
Sudum vaalibha theevae
Vaai pesidum poove vaa
Vaazhnthida nee vaa

Oru kodi nilavin bimbam
Neethaan penne
En thaayin saayal
Unnil kanden penne
Maarbodu ennai konjam
Saaippaai penne
Maru jenmam endru
Ondru vendaam pennae

Naana naanan naana naanan
Naana naanan naananaa
Naana naanan naana naanan
Naana naanan naananaa
Naana naanan naana naanan
Naana naanan naananaa

Puthu mazhaiyena peithaai
Imai irandaiyum neithaai
Uyir poovinai koithaai nee
Innum enna seivaai

Aan endra garvam
Unnaal udainthen pennae
Adimai pol unthan pinnae
Alaiven anbae
Thaniyaaga pesum inbam
Purindhen kanane
Theeraatha kaadhal thelaai
Kottum pennae

Enthan uyire hae…………

Naana naanan naana naanan
Naana naanan naananaa
Naana naanan naana naanan
Naana naanan naananaa
Naana naanan naana naanan
Naana naanan naananaa


Language: Tamil

: யாஷ் கோல்ச்சா

எஸ். எஸ். குமரன்

முருகன் மந்திரம்

எந்தன் உயிரே
எந்தன் உயிரே
எந்தன் உயிரே ஹே............

வா பெண்ணே காதல் கொண்டேன்
எனக்குள்ளே உன்னைக் கண்டேன்
இரு கண்ணில் உன்னை வைத்தேனே
ஹே ........ ஹே ..... ஹே .......

விழி மூடி தூங்கும் போதும்
நீ வந்தாய் முன்னே
கனவுக்குள் என்னை தொலைத்தேனே

எந்தன் உயிரே
எந்தன் உயிரே
எந்தன் உயிரே ஹே............

முதல் முறை எனைத் தொட்ட
காதலின் முகவரி
மன்மதன் எழுதிய
கவிதையின் முதல்வரி
உன் விரல் தழுவிடும்
மோதிரம் உயிரடி உயிரே

நான நானன் நான நானன்
நான நானன் நானனா
நான நானன் நான நானன்
நான நானன் நானனா
நான நானன் நான நானன்
நான நானன் நானனா

அடி அழகிய தீயே
சுடும் வாலிபத் தீவே
வாய் பேசிடும் பூவே வா
வாழ்ந்திட நீ வா

ஒரு கோடி நிலவின் பிம்பம்
நீதான் பெண்ணே
என் தாயின் சாயல்
உன்னில் கண்டேன் பெண்ணே

மார்போடு என்னைக் கொஞ்சம்
சாய்ப்பாய் பெண்ணே
மறு ஜென்மம் என்று
ஒன்று வேண்டாம் பெண்ணே

நான நானன் நான நானன்
நான நானன் நானனா
நான நானன் நான நானன்
நான நானன் நானனா
நான நானன் நான நானன்
நான நானன் நானனா

புது மழையெனப் பெய்தாய்
இமை இரண்டயும் நெய்தாய்
உயிர்ப் பூவினை கொய்தாய் நீ
இன்னும் என்ன செய்வாய்

ஆண் என்ற கர்வம்
உன்னால் உடைந்தேன் பெண்ணே
அடிமை போல் உந்தன் பின்னே
அலைவேன் அன்பே

தனியாகப் பேசும் இன்பம்
புரிந்தேன் கண்ணே
தீராத காதல் தேளாய்
கொட்டும் பெண்ணே

எந்தன் உயிரே ஹே............

நான நானன் நான நானன்
நான நானன் நானனா
நான நானன் நான நானன்
நான நானன் நானனா
நான நானன் நான நானன்
நான நானன் நானனா


Movie/Album name: Virundhali

Artists