Vizhigalil Oru Kaviyam

1988
Lyrics
Language: English

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum

Female : Raaththiriya sooriyanaai thaakkiduthae
Nenjil verththiduthae
Nee anaikkum naan varaikkum kaaththirupaen
Illai vaan parappaen

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum

Female : Thanimaiyil manam vaadiduthae
Thunaik kuyil unai thedidutahe
Iravugal manam eeramillai
Ilamaiyum sumai aagiduthae

Female : Anbu thantha Kannanae
Ullam ondru venduthae
Inbam thunbam yaavilum
Pangu paadhi ketkuthae
Ellam ingae
Unnai pola thondriduthae

Female : Vizhigalil oru kaaviyam
Kadhal sangeetham
Vazhinthidum vizhi neerththuli
Salangaigalaagum…..


Language: Tamil

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்

பெண் : ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே
நெஞ்சில் வேர்த்திடுதே
நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன்
இல்லை வான் பறப்பேன்

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்

பெண் : தனிமையில் மனம் வாடிடுதே
துணைக் குயில் உனைத் தேடிடுதே
இரவுகள் மனம் ஈரமில்லை
இளமையும் சுமை ஆகிடுதே

பெண் : அன்பு தந்த கண்ணனே
உள்ளம் ஒன்று வேண்டுதே
இன்பம் துன்பம் யாவிலும்
பங்கு பாதி கேட்குதே
எல்லாம் இங்கே
உன்னைப் போல தோன்றிடுதே

பெண் : விழிகளில் ஒரு காவியம்
காதல் சங்கீதம்
வழிந்திடும் விழி நீர்த்துளி
சலங்கைகளாகும்….


Movie/Album name: Nethiyadi

Movie Summary Nethiyadi is a 1988 Tamil romantic drama starring Karthik and Nirosha, revolving around a young man who falls in love with a woman and the emotional and familial hurdles they face.

Song Credits - Song: Vizhigalil Oru Kaviyam - Film: Nethiyadi (1988) - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, K. S. Chithra

Musical Style A melodic romantic duet in the classic Ilaiyaraaja style, blending light classical sensibility with filmi orchestration, marked by gentle strings, flute interludes, and expressive vocal phrasing.

Raga Details The song is built on a melodic structure reminiscent of the Kalyani (Yaman) raga family, with its characteristic ascending and descending phrases, though adapted freely for film music.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra - Actors: Karthik, Nirosha

Scene Context The song is a romantic duet picturized on the lead pair, expressing the blossoming of love through poetic imagery, with the hero describing the heroine's eyes as a poem.


Artists