Enn Uyire

2018
Lyrics
Language: English

Male : Yen sidhaindhaai…
Anbae koo..raamalae…
Vazhvae theerndhadhae
Un thedal yaaro yaaro
Paar… anbae enai
Idho naan thunai thunai

Male : Yen sidhaindhaai…
Anbae koo…raamalae…

Male : Thoora parakkum en vazhvin
Vergal anaithum nee thaan
Kaatil tholainthae naan poven
Nee thaanae koottin nizhalaai
Kalam thorum kaaval kaapaai
Undhan kanneerai maraithiruppaai
Sorndhu pogum ennai thetri
Baaram yaavum sumappai

Male : En uyire yen sidhaindhaai
Anbae koo..raamalae…
Vazhvae theerndhadhae
Un thedal yaaro yaaro
Paar… anbae…ae…ae… enai
Idho naan thunai thunai

Male : Veettil nulaindhaal un paarvai
Kaayam anaithum pookum
Seiyai valarkkum un paasam
En thaayai katti pogum
Baaram yaavum thaangum thaaram
Thannaiyae thaanum marandhaalae
Thooral pola pesum kannae
Perai kooda marandhai

Male : Hey vidhiyae yen sidhaithaai
Aiyyo en saamiyai
Vazhvae theerndhadhae
Un thedal yaaro yaaro
Paar… anbae.. enai
Idho naan thunai thunai


Language: Tamil

ஆண் : ஏன் சிதைந்தாய்
அன்பே கூறாமலே
வாழ்வே தீர்ந்ததே உன்
தேடல் யாரோ யாரோ
பார் அன்பே எனை இதோ
நான் துணை துணை

ஆண் : ஏன் சிதைந்தாய்
அன்பே கூறாமலே

ஆண் : தூர பறக்கும் என்
வாழ்வின் வேர்கள் அனைத்தும்
நீ தான் காட்டில் தொலைந்தே
நான் போவேன் நீ தானே கூட்டின்
நிழலாய் காலம் தோறும் காவல்
காப்பாய் உந்தன் கண்ணீரை
மறைத்திருப்பாய் சோர்ந்து
போகும் என்னை தேற்றி பாரம்
யாவும் சுமப்பாய்

ஆண் : என் உயிரே ஏன்
சிதைந்தாய் அன்பே
கூறாமலே வாழ்வே
தீர்ந்ததே உன் தேடல்
யாரோ யாரோ பார்
அன்பே …. ஏ ஏ எனை
இதோ நான் துணை
துணை

ஆண் : வீட்டில் நுழைந்தால்
உன் பார்வை காயம் அனைத்தும்
பூக்கும் சேயை வளர்க்கும் உன்
பாசம் என் தாயை கட்டி போகும்
பாரம் யாவும் தாங்கும் தாரம்
தன்னையே தானும் மறந்தாலே
தூறல் போல பேசும் கண்ணே
பேரை கூட மறந்தாய்

ஆண் : ஹே விதியே ஏன்
சிதைத்தாய் அய்யோ என்
சாமியை வாழ்வே தீர்ந்ததே
உன் தேடல் யாரோ யாரோ
பார் அன்பே எனை இதோ
நான் துணை துணை


Movie/Album name: Asuravadham

Enn Uyire – Song Details

Movie Summary:
Asuravadham (2018) is a Tamil horror thriller directed by Maruthupandian. The film follows a man who becomes possessed by an evil spirit after committing a crime, leading to supernatural consequences. The story explores themes of guilt, revenge, and redemption.

Song Credits:
- Music Composer: S. Thaman
- Lyricist: Viveka
- Singers: Sid Sriram, Chinmayi

Musical Style & Raga:
- Genre: Melodic, Emotional
- Raga: Likely based on a Carnatic raga (possibly Shanmukhapriya or Kalyani) given the classical touch in Sid Sriram’s rendition.

Key Artists Involved:
- Singers: Sid Sriram (male vocals), Chinmayi (female vocals)
- Music Director: S. Thaman
- Lyricist: Viveka

Awards & Recognition:
- No major awards recorded for this specific song.

Scene Context in the Movie:
The song Enn Uyire is a deeply emotional and haunting melody that plays during a poignant moment in the film. It likely underscores a tragic or introspective scene, possibly reflecting the protagonist’s inner turmoil or a love-lost situation.

(Note: Exact raga details and awards may not be officially documented; the analysis is based on musical style.)


Artists