Potruvom Vaazhi

1961
Lyrics
Language: English

Pottruvom vazhi thaaraai
Vaazhthuvom thuyar theeraai
Female : Pottruvom vaazhthuvom
Unnai nambinen kakka varuvaai naesa

Bandha paasangalil nalan koduppaai
Bakthi vettri pera kann thirappaai
Female : Unnai pottriyavar vaazhnthirundhaar
Ulagam ullavarai thazhainthirundhaar

Nondhu ponavan murai kelaai
Vandhu paarthu en kali theeraai
Thandhai saabam viduthalai peravae
Thanaiyan vaazhkaiyum kanindhidavae

Vithai enbathu sakthi kondathu
Vettri endra vazhi engae
Female : Bakthar naadum arul konda
Sithi tharum mukthi konda vazhi engae


Language: Tamil

ராஜன் நாகேந்திரா

புரட்சி தாசன்

போற்றுவோம் வழி தாராய்
வாழ்த்துவோம் துயர் தீராய்
பெண் : போற்றுவோம் வாழ்த்துவோம்
உன்னை நம்பினேன் காக்க வருவாய் நேசா...

அருள்வாய் ஆதிசேஷா
அருள்வாய் சிவனின் நேசா
கருணை முகதேவனே பலனளிப்பாய்
அருள்வாய் ஆதிசேஷா

பந்த பாசங்களில் நலன் கொடுப்பாய்
பக்தி வெற்றி பெற கண் திறப்பாய்
பெண் : உன்னை போற்றியவர் வாழ்ந்திருந்தார்
உலகமுள்ளவரை தழைந்திருந்தார்....

அருள்வாய் ஆதிசேஷா
அருள்வாய் சிவனின் நேசா
கருணை முகதேவனே பலனளிப்பாய்
அருள்வாய் ஆதிசேஷா

நொந்து போனவன் முறை கேளாய்
வந்து பார்த்து என் கலி தீராய்
தந்தை சாபம் விடுதலை பெறவே
தனயன் வாழ்க்கையும் கனிந்திடவே..(அருள்)

அருள்வாய் ஆதிசேஷா
அருள்வாய் சிவனின் நேசா
கருணை முகதேவனே பலனளிப்பாய்
அருள்வாய் ஆதிசேஷா

: வித்தை என்பது சக்தி கொண்டது
வெற்றி என்ற வழி எங்கே
பெண் : பக்தர் நாடும் அருள் கொண்ட
சித்தி தரும் முக்தி கொண்ட வழி எங்கே...

அருள்வாய் ஆதிசேஷா
அருள்வாய் சிவனின் நேசா
கருணை முகதேவனே பலனளிப்பாய்
அருள்வாய் ஆதிசேஷா


Movie/Album name: Rathna Manjari

Movie Summary Rathna Manjari is a 1961 Tamil film centered on the life and tribulations of its titular heroine, dealing with themes of fate, family, and devotion.

Song Credits * Song: Potruvom Vaazhi * Film: Rathna Manjari (1961) * Lyricist: Kannadasan * Music Director: C. S. Jayaraman

Raga Details * Raga: Based on Kalyani (known as Yaman in Hindustani music).

Key Artists Involved * Playback Singer: T. M. Soundararajan


Artists