Male : Malai pola thunbanal vanthaalumae
Un manamathu thalarnthidaathae
Varunaala veeraraam nigazhkaala siruvargal
Vaadaa nee paarththidaathae
Vaadaa nee paarththidaathae
Male : Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Male : Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Male : Theruvil naadhiyillaamal
Elumbumtholumaai
Theruvil naadhiyillaamal
Elumbumtholumaai
Siruvargal kaiyaendhiyae
Thirivathai paarththidadaa
Male : Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Male : Vilaiyum payir sezhiththidavae
Veli katti kaaththidavae
Kalaiyai neekkuvathai
Kadamaiyaaga nee kolladaa
Ulagam thazhaiththidavae
Uyir naadi ivargaladaa
Male : Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Valarum jeevanadaa
Vasantha kaala thendraladaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
Mazhalai sollaal
Manam magizha seiyum selvamadaa
ஆண் : மலை போல துன்பங்கள் வந்தாலுமே
உன் மனமது தளர்ந்திடாதே
வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள்
வாட நீ பார்த்திடாதே…..
வாட நீ பார்த்திடாதே…..
ஆண் : வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
ஆண் : வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா…
ஆண் : தெருவில் நாதியில்லாமல்
எலும்புந்தோலுமாய்
தெருவில் நாதியில்லாமல்
எலும்புந்தோலுமாய்
சிறுவர்கள் கையேந்தியே
திரிவதைப் பார்த்திடடா
ஆண் : வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா…
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா…
ஆண் : விளையும் பயிர் செழித்திடவே
வேலிக் கட்டிக் காத்திடவே
களையை நீக்குவதைக்
கடமையாக நீ கொள்ளடா
உலகம் தழைத்திடவே
உயர் நாடி இவர்களடா
ஆண் : வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா…
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா…
Valarum Jeevanada is a classic Tamil song from the 1955 film Asai Anna Arumai Thambi, a drama that explores familial bonds and emotional struggles.
The song is a melodious Carnatic-influenced composition with a classical touch, typical of the era's Tamil film music.
The song is believed to be based on the Kalyani raga, known for its uplifting and devotional essence.
No specific awards are recorded for this song, but it remains a beloved classic in Tamil film music history.
The song likely serves as an emotional or devotional moment in the film, possibly reflecting themes of hope, love, or familial devotion. (Exact scene details are not widely documented.)
Would you like any additional details on this song or film?